03-03-2023, 03:01 AM
(This post was last modified: 03-03-2023, 03:50 AM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
Last update இல்,முதலில் normal விடுகதை பயன்படுத்தி இருந்தேன்.ஆனால் அது இந்த கதைக்கு செட் ஆகாது என்பதால் , இப்பொழுது double meaning விடுகதை மாற்றம் பண்ணி உள்ளேன். வேலை முடித்து வந்து ஓரு update யோசித்து போடுவதற்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தேவைப்படுகிறது.சரியோ தவறோ கமென்ட் இல் விமர்சனம் வையுங்கள்.இது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் வெகுமதி.படித்து விட்டு மட்டும் கடந்து செல்லாதீர்கள்.வெகுசிலர் மட்டுமே om prakash நண்பர் போல தொடர்ந்து comment செய்கிறார்கள்.உங்களுக்கே தெரியும் என்னால் முடிந்த அளவு தினமும் update கொடுத்து கொண்டு இருக்கிறேன்