02-03-2023, 10:17 PM
(02-03-2023, 10:13 PM)Mecatran Wrote: வணக்கம்,
இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி, இந்த தளத்தில் நான் படித்த நல்ல கற்பனை கதைகள் நிறையா முடிவு இல்லாமல் இடை நிறுத்தம் உள்ளது, நான் ஒரு கற்பனை கதை எழுத வேண்டும் என்று நினைத்தேன் , அதனால் முடிவு முக்கியம் என்று நினைத்து அதிகமாக கதாபாத்திரங்கள் சேர்த்து குழப்பாமல், கதையை எங்கே விட்டேன் என்று தேடாமல் நாளையுடன் எழுதி முடிக்க உள்ளேன், சிலருக்கு பிடிக்கும் பலருக்கு பிடிக்காது,
"எல்லோருக்கும் நன்றி "
Waiting for your final touch.