02-03-2023, 09:54 PM
(01-03-2023, 09:26 AM)Aisshu Wrote: வீட்டில் குடும்பத்தினருக்கு உடல்நிலை சரி இல்லாததால், அடுத்த அப்டேட் போடுவதற்கு தாமதம் ஆகிறது. அநேகமாக 10 நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். பொறுத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்பா
இறைவன் அருளாள் மிக விரைவில் குணம் அடைய எல்லா வல்ல இறைவன் வேண்டி கேட்டுகொள்கிறேன்...
உங்கள் கதை மிகவும் அருமை ஆனால் குடும்பம் தன் மிக முக்கியம்.. ஆகையால் உங்கள் குடும்பதை முதலில் பாார்க் பர்க்கவும்.... வாசகர்கள் நாங்கள் காத்து இருப்போம்... எத்தனை நாட்கள் ஆனாலும்....