02-03-2023, 01:31 PM
(21-02-2023, 05:38 PM)Reader 2.0 Wrote: இப்போது தான் ஒவ்வொரு புள்ளியும் மெல்லிய கோடுகளால் மெல்ல மெல்ல இணைக்கப் படுகின்றன... வினோத் - லேகா - பிரேமா - வஜேந்திரா - நீலா - பூர்வித் - ஜெயகர் - மௌனிகா - பிரகாஷ் - திவ்யா - சந்தியா- வினோத்.
ஆனால் கள்ளக் காதலில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக கள்ளத் தொடர்பில் தொடர்ந்து இருந்த மௌனிகா, பிரேமா, சந்தியா, லேகா போன்றவர்கள் எதையும் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதாக தான் தெரிகிறது...
(22-02-2023, 12:41 AM)Rajisricpl Wrote: Oru updatela evlo twistu......Super bro
(22-02-2023, 05:22 AM)Johnnythedevil Wrote: Superb update
(22-02-2023, 08:05 AM)omprakash_71 Wrote: மிக மிக மிக அருமையான மற்றும் கலக்கலான பதிவுக்கு நன்றி நண்பா நன்றி
எல்லோருக்கும் நன்றி. கிடைத்த நேரத்தில் கூடுதலாக எழுதி இந்த கதையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் முடிக்க பார்க்குறேன்.