Adultery துரோகம்( completed)
31:
சில நாட்கள் கடந்த
நிலையில், காலை எல்லோருக்கும் காபி
கொடுத்து விட்டு சோபாவில் உட்கார்ந்து இருந்தோம், எழுந்த மலர் திடீரென தலை சுற்றுகிறது என்று கூறி சோபாவில் விழுந்தால் நல்ல வேலை அவளை தாங்கி பிடித்து படுக்க வைத்தேன் , எல்லோரும் பதறினார்கள் , அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டேன்,கையை பிடித்து பார்த்தேன் குவா குவா…., ஆம் மலர் கர்ப்பமாக இருந்தால், என்னால் என் மகிழ்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை, கமலியை கூப்பிட்டு சர்க்கரை கொண்டு வர சொன்னேன், அம்மாவின் வாயில் போட்டேன் அம்மா புரிந்து கொண்டால், இதற்க்கு தான்டி இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று மயங்கி இருந்த மலரின் நெத்தியில் முத்தம் கொடுத்தாள், அம்மா முகத்தில் அவ்வளவு சந்தோஷம், எல்லோருக்கும் விஷயம் தெரிய ஆரம்பித்தது எல்லோரும் சந்தோஷப்பட ஆரம்பித்தார்கள், ஆண் பிள்ள பெண் பிள்ள என்று ஆளுக்கு ஒரு விருப்பப் பிள்ளைகளை கேட்டனர், மெதுவாக கண்ணைத் திறந்து பார்த்தால் மலர், , என்ன மாறா ஏன் சத்தமாக பேசிக்கொண்டு இருக்காங்க என்றால், ஒன்றும் இல்லை அவர்களுக்கு என்ன குழந்தை வேண்டும் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள், அத்தை மலரிடம் நான் உன்னிடம் என்னடி சொன்னேன், மாறனை குழந்தை மாதிரி பாத்துக்க என்றுதானே சொன்னேன், நீ இப்படியா பண்ணுவாய், நான் என்ன பண்ணினேன் நான் நன்றாக தானே பார்த்துக் கொண்டேன் என்று முழித்தாள் மலர், மாறனை குழந்தை மாதிரி என்றால், நீ குழந்தையுடன் வந்து நிற்கிறாய்,இதுதான் நீ பார்த்துக் கொள்ளும் முறையா என்றால் அத்தை,குழந்தையா எங்கே என்றால் மலர், மாறன் அவள் வயிற்றை தடவி காண்பித்தான் அவளுக்கு புரிந்தது அவள் வெட்கப்பட்டடு தலையை குனிந்து கொள்ள, உடனே அத்தை நீ கத்தும் போதே தெரியும் இப்படி ஏதாவது நடக்கும் என்று, நீ கத்தி ஊரை கூப்பிட்டு விட்டு இப்போது நாங்கள் சத்தமாக பேசுகிறோம் என்று சொல்கிறாய், அந்த நிலையிலும் மலர் அவள் அத்தையை முறைத்தாள் வழக்கம் போல அத்தை சரிதான் போடி உன்னை தெரியாது என்றால், மலர் சட்டென்று அத்தை மாமா காலில் விழுந்து வணங்கினால் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்றுக் கொடு நான் வளர்த்து தருகிறேன் , அப்ப சத்தம் வருமே பரவாயில்லையா, எவ்வளவு வேணாலும் சத்தம் போடு, என்றால் அத்தை, மலர் அப்பா அம்மா காலில் விழுந்து ஏதாவது தப்பாக பேசி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றால் இருவரும் தொட்டு தூக்கி நீ எங்கள் குழந்தை, நீ பேசாமல் யார் பேசுவது நாங்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை நீ நன்றாக இருந்தால் அது எங்களுக்கு சந்தோஷம் என்று கூறி வாழ்த்துச் சொன்னார்கள்,


இனி பத்திரமாக இருக்க வேண்டும் அவனிடமிருந்து கொஞ்சம் தள்ளியே இரு அவன் பெயருக்கு தான் டாக்டர் முரட்டு பையன் என்று அத்தை சொன்னவுடன்,ஆமாம் அத்தை அவன் முரட்டு பையன் தான் என்றால், சந்தோசத்துடன், அவர் அவர் ரூமுக்கு சென்றனர் மாறன் அறையில் அத்தை சொன்னது ஞாபகம் இருக்கா என் பக்கத்தில் வரவே கூடாது, எல்லோரையும் விட எனக்கு என் குழந்தை தான் முக்கியம் என்றால், சரி….தான் என்றான் மாறன்.



மறுநாள் காலை போன் பண்ணி லலிதா விடம் சொன்னால் மலர் , உன்மையில் லலிதா மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள், மலர் லலிதா விடம் உன்னை பார்க்க வேண்டும் என்றால்,சரி உன் ஹோட்டல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு டையத்தை கேட்டுக்கொண்டால், மாலை மலர் மாறனிடம் நாம் ஹோட்டல் செல்ல வேண்டும்,
மாலையில் இருவரும் ஹோட்டலுக்கு கிளம்பினர் அழகாக டிரஸ் பண்ணி தேவதை போலவே வெளியே வந்தால் மலர், மலரை பார்த்த மாறன், இப்பவே ஹோட்டலுக்கு போகனுமா ரூம்ல போய் ஒரு மணி நேரம் இருந்துட்டு அப்புறம் போகலாமே என்றான், நீ எதற்கு கூப்பிடுகிறாய் என்று எனக்கு தெரியும், அதற்கு நான் வேறு ஐடியா வச்சிருக்கேன் வாங்கள் என்று மாறன் கையை பிடித்து இழுத்தாள் மலர்,சூட்கேஸ்யை எடுத்துக்கொண்டு அத்தையிடமும் வர இரண்டு நாள் ஆகும் என்று காதில் சொல்லிவிட்டு, வாங்க கிளம்பலாம் என்றால் மாறனை பார்த்து, இது என்ன சூட்கேஸ் என்றால் மாறன் காரணமாகத்தான் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை
சரி என்று காரை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார்கள்,



மாறனின் காரை நிறுத்திவிட்டு ஹோட்டலை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான், நீ உள்ளே போ நான் வருகிறேன் என்றான் மலரை பார்த்து, உள்ளே நுழைந்த மலரை வரவேற்ற மேனேஜர், சரி என்று தலையாட்டி விட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள் மலர், மேனேஜரை கூப்பிட்டு லலிதா வருவார் வந்தவுடன் என் அறைக்கு அனுப்பி வையுங்கள் அத்துடன் இரண்டு காபி கொடுத்து விடுங்கள், சரி என்று தலையசைத்து விட்டு தன்னிடத்திற்கு வந்தார், மலர் சும்மா இருக்க முடியாமல் சிறிது நேரம் அந்த பைல்களை புரட்டிக் கொண்டிருந்தால் வரவு செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தால், அதற்குள் லலிதா உள்ளே வந்தால், சூப்பரா இருக்கடி என்றால் லலிதா மலரை பார்த்து, உடனே மலர் லலிதாவை பார்த்து நீ மட்டும் இல்லை என்றால் இது எதுவுமே நடந்தும் இருக்காது,நான் என்ன ஆகி இருப்பேன் என்று எனக்கே தெரியாது, நினைத்துப் பார்க்கவே முடியவில்லை, நான் உனக்கு மிகுந்த நன்றி கடன் பட்டு இருக்கிறேன் , லலிதா கையை நீட்டி வாழ்த்துக்கள் என்று சொல்லிவிட்டு நான் கொண்டு வந்திருந்த ஸ்வீட் பாக்ஸ் எடுத்து மலரிடம் கொடுத்தாள்,அதை வாங்கிக் கொண்ட மலர் ரொம்ப நன்றி,


நான் எப்ப உனக்கு ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கிறது என்று கேட்டால் மலர், உனக்கு பேராசை தான் என்றால் லலிதா, அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றால் லலிதா சற்று சோகமான முகத்துடன், மலர் லலிதாவைப் பார்த்து நீ மகிழ்ச்சியாக இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது, ஆகையால் நீ திருமணம் செய்து கொண்டு தான் ஆக வேண்டும் என்றால் மலர், உனக்கு தான் எல்லாம் தெரியும் என்றால் லலிதா ஆறு வருடமாக மாறனை காதலிக்கின்றேன், மாறன் உன்னை 15 வருடமாக காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்கிறான், என்னால் அவனை எளிதில் மறக்க முடியாது, மாறனுடன் திருமணம் அதுவும் முடியாது,அதனால் அதை அப்படியே விட்டுவிடு நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்றால் கண்கள் கலங்கியபடி நான் அவள் கை பிடித்துக் கொண்டேன்,

நான் ஒன்று சொல்கிறேன் கேட்பாயா என்றால் மலர் என்ன என்பது போல நிமிர்ந்து பார்த்தால், லலிதா உண்னை இரண்டாவதாக மாறனுக்கு திருமணம் செய்து வைக்கிறேன், ஆனால் அது ஊர் அறிய பண்ண முடியாது என் வீட்டார் முன் நிலையில் உன் அப்பா அம்மாவுடன், அவருடைய இரண்டாம் திருமணத்திற்கு சம்மதித்து நான் லெட்டர் தருகிறேன் சரியா என்று கேட்டால் மலர், நீ என்ன லூசா என்றால் லலிதா, எவளாவது கணவரை விட்டுக் கொடுப்பாளா , நீ அன்று நான் ஒழிந்து போகட்டும் உனக்கு நல்லது என்று நீ என்னை விட்டுவிடவில்லையே என்னை கடுமையாக திட்டி, என் கூட பிறந்த சகோதரி மாதிரி உரிமை எடுத்துக் கொண்டு என்னை காப்பாற்றினாயே,அப்ப நீ என்ன லூசா,உனக்கு ஒரு அங்கீகாரம் அவர் மூலமாக உனக்கு குழந்தை அவ்வளவுதான், நீ சந்தோஷமா இல்லை என்றால் நான் சந்தோசமாக இருக்க முடியாது,நீ எனக்கு கூட பிறக்காத சகோதரி நீ இல்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று எனக்கே தெரியாது , அன்று நான் நடுத்தெருவில் நின்ற போது எனக்கு பக்க பலமாக நின்று யாரும் செய்ய முடியாத உதவிகளை எல்லாம் நீ செய்தாய், அந்த நன்றியை நான் மறந்தேன் என்றால் நான் நன்றாக இருக்க முடியாது,சரி என்று சொன்னாலும் இல்லை என்று சொன்னாலும் நான் இதை செய்யத்தான் போகிறேன் , என் மனசாட்சிக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும் என்று மலர் பேசிக் கொண்டிருக்கும் போது மாறன் உள்ளே வந்தான்,


ஹலோ மேடம் என்றான் லலிதாவைப் பார்த்து , உடனே மலர் மாறனை நோக்கி மேடம் என்று கூப்பிடாதீர்கள் லலிதா என்று கூப்பிடுங்கள் எனக்கு சகோதரி லலிதா என்று சொன்னால், ஒன்றும் புரியாமல் சரி என்று சொன்ன மாறன், என் இருவர் கண்கள் கலங்கி இருக்கின்றன, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டீர்களோ, லலிதா நீங்கள் செய்த உதவிக்கு என்ன கைமாறு செய்வது என்று எனக்கு தெரியவில்லை, என்ன வேணும் என்றாலும் கேளுங்கள் நான் செய்து தருகிறேன் என்றான் மாறன், உடனே கையை நீட்டி சத்தியமாக என்றாள் மலர், மாறன் நான் அவளிடம் கேட்டேன் நீ கையை நீட்டுகிறாய் நாங்கள் ரெண்டு பேரும் சகோதரிகள் அதனால் என் கையில் சத்தியம் பண்ணுங்கள் என்றால் மலர், லலிதா உடனே சத்தியம் பண்ணாதீர்கள் என்றால் மாறனை நோக்கி , உடனே மாறனும் என் உயிர் கேட்டு நான் எப்படி மறுப்பது என்று சத்தியம் செய்தான், லலிதா மாறனை நோக்கி இப்படித்தானா வந்து மாட்டிகிட்டே, என்று சொல்லிவிட்டு மலரிடமும் மாறனிடமும் விடை பெற்றாள், மலர் லலிதாவை நோக்கி நீ வீட்டில் பேசு நானும் வீட்டில் பேசுகிறேன் போன் பண்ணுகிறேன் என்றால், சரி என்று லலிதா கிளம்பினால்.
[+] 3 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 10 Guest(s)