01-03-2023, 09:39 PM
கருத்து தெரிவித்த எல்லா நண்பர்களும் நன்றி. பெரிதாக ஒன்றும் யோசித்து எழுதுவது இல்லை. அப்போது என்ன தோணுகிறதோ அதை தான் எழுதுகிறேன். யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
எல்லோரையும் திருப்தி படுத்த இயலாது என்பது நிதர்சனமான உண்மை
எனக்கு தெரிந்ததை செய்கிறேன். எல்லா விமர்சனத்தையும் பாசிட்டிவ் ஆக எடுத்து கொள்கிறேன்
நன்றி வணக்கம்
எல்லோரையும் திருப்தி படுத்த இயலாது என்பது நிதர்சனமான உண்மை
எனக்கு தெரிந்ததை செய்கிறேன். எல்லா விமர்சனத்தையும் பாசிட்டிவ் ஆக எடுத்து கொள்கிறேன்
நன்றி வணக்கம்