01-03-2023, 08:41 PM
(01-03-2023, 04:47 PM)Reader 2.0 Wrote: அது ஒன்றும் பெரிய சிதம்பர ரகசியம் இல்லை நண்பரே... சஞ்சய்க்கு மனவேதனையை கொடுக்க வேண்டாம்... சஞ்சய்யை கேவலமாக சித்தரிக்க கூடாது என்று நாம் கம்ஷாட்டுடன் சண்டை போடுவது இவருக்கு நன்கு தெரியும்... அது தான் அதே ஃபார்முலாவை இந்த கதையில் பயன்படுத்தி வருகிறார்... இது நம்மை எல்லாம் ட்ரிக்கர் செய்வதற்காக மட்டுமே.
கத்துக்கங்க reader 2.0 பார்த்து...
உண்மை உண்மையே....