01-03-2023, 08:01 PM
29:
அவன் யார் சொல்வதையும் கேட்கும் நிலையில் இல்லை சட்றொன்று கையில் இருந்த கருவியை ஒரு இடத்தில் வைத்து விட்டு தன் முக கவசத்தை, கை உரைகளையும் , கோட்டையும் கழட்டிவிட்டு வெளியேறினார், நான் உடனே ஸ்ட்ரக்சரை விட்டு வேகமாக எதையும் தட்டி விடாமல் வெளியே அவன் பின்னால் ஓடி வந்தேன், டாக்டர்களும் அவன் பின்னாலே வந்தனர், அவன் விறுவிறுவென்று சென்று அவன் கேபினுக்குள் நுழைந்தான், மலரும் மற்றும் டாக்டர் லலிதா, எம் டி , எல்லோரும் வெளியில் நின்றனர், உள்ளே வந்த மலர் மாறனின் தலையை கையால் அவள் வயிற்றில் அணைத்துக் கொண்டு என்னை நம்பு நான் இருக்கிறேன் உனக்கு என்று சொன்னால், ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும் உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையா என்று கேட்டால், உள்ளே வந்த லலிதா மாறனிடம் மலர் உன் மீது உயிரே வைத்திருக்கிறாள் ஒரு முறை நடந்த தவறுக்காக அதையே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்,நீ என்ன சொன்னாலும் அவள் செய்வதற்கு தயார் நாங்கள் இதை கண்கூடாகவே பார்த்தோம், யாரோ எதுவோ சொல்லட்டும், ஊரில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வார்கள் உனக்கு அவள் மீது நம்பிக்கை இருக்கிறது அல்லவா,
ஆமாம் என்றான் மாறன் அவள் மீது அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது அதனால் தான் அவள் எந்த இடத்திலும் அவமானப்படவோ அசிங்கப்படுவோ நான் இருக்கும் வரை அனுமதிக்க முடியாது, அது யாரா இருந்தாலும் சரி எனக்கு அவள்தான் முக்கியம் அவளுடைய மகிழ்ச்சி தான் முக்கியம் அவள் சிறிது சங்கடப்பட்டாலும் அவளை சங்கடபடுத்தியவர்களுக்கு நான் கொடுக்கும் பதில் கடுமையாக இருக்கும், அவள் எதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறாளோ அதையே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி அவளை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றனர், இந்த வார்த்தையை அவளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும் என்று எனக்கு தெரியும், நான் பண்ண முடியாது நீங்கள் என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சொன்னான், என்ன செய்வது என்று அனைவருக்கும் புரியவில்லை, அவன் ஏற்கனவே சொன்னதுதான் சனியன் எவ்ளோ ஒருத்தி ஒழுங்காக போய்க்கொண்டிருந்ததை கெடுத்து விட்டாலே, நேரம் ஓடிக் கொண்டிருந்தது ஆஸ்பத்திரி முழுவதும் செய்தி பரவி விட்டது. "இடையில் நின்ற மாறனின் ஆப்ரேஷன் என்று டி ஆர் பி காக பிளாஷ் நியூஸ் ஓடியது மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்குமா என்றும் கேட்டனர்"மலர் லலிதாவிடம் மற்றும் எம் டி இடம் நீங்கள் சற்று வெளியே இருங்கள் என்று கேட்டுக் கொண்டால், மலர் லலிதாவிடம் காதில் ஏதோ கேட்டால், லலிதாவும் மலரிடமும் ஏதோ சொன்னால்,சரி என்று மலர் தலையாட்டினாள், லலிதாவும் எம் டி யும், அழைத்து கொண்டு வெளியே வந்தனர்,
லலிதா எம் டி யிடம் சற்று பொறுமையாக இருங்கள், மலர் மாறனை சரி செய்து விடுவாள், எப்படி என்றார் எம் டி , மாறன் அமைதியானவன் ஆனால் யாருக்கும் அடங்குபவன் இல்லை எனக்கு தெரியும் சார் , ஆனால் மலர் இவனை அடைக்கி விடுவாள் பாருங்கள், பழைய மலர் இல்லை இவள், மாறன் என்னம் செயல் எல்லாம் மலருக்கு அத்துப்படி அவனை நன்றாக புரிந்தது வைத்துள்ளதால் மாறனை சரி செய்து விடுவாள், கவலை படாதீர்கள் என்றால் லலிதா,
கேபின் உள்ள மலர் மாறனை நோக்கி நீ என்னை நம்பு மாறா ஒரு முறை உன்னை நான் இழந்ததற்கு நான் வாழ்நாள் முழுவதும் உன் காலடியில் கிடக்க விரும்புகிறேன், அந்த நம்பிக்கையை தகர்த்து விடாதே, பழைய மலருக்கும் இப்போது உள்ள மலருக்கும் வித்தியாசம் உள்ளது, உன்னை முழுமையாக நம்புகிறேன் அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் என்றான் மாறன், ஆனால் அந்த கசப்பான நாட்களை நானும் நீயும் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மறந்து விடவே நினைக்கிறோம், உனக்கு இனி ஒரு அசிங்கம், அவமானமோ வாழ்நாளில் ஏற்பட்டு விடக்கூடாது, அப்படி யாராவது உன்னை சங்கடப்படும் படி பேசினால் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, நான் அந்த அளவுக்கு உன்னை காதலிக்கிறேன், நான் நிமிர்ந்து அவனைப் பார்த்தேன் சற்று குறைவாக தெரிந்தது அவனின் கோபம்,....................................................................................................... உன் மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதை காண்பிப்பதற்கு எனக்கு உடனடியாக வேறு வழி தெரியவில்லை இப்போது புரிகிறதா, உடனே மாறன் கட்டியணைத்து அது எனக்கு எப்போதோ தெரியும் மலர், ஆனால் உன்னை யாராவது சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, அது எனக்கு தெரியும் மாறா சரி விடு, இப்போது நீ தெளிவாக இரு சரியா என்றால், சரி என்றான், நீ உயிர் பிச்சை கொடுத்தால் அவன் பிழைப்பான், என்னைப் பொருத்தவரை அவன் ஒரு நோயாளி அவ்வளவுதான், அவனைப் பற்றிய எண்ணம் எனக்கு அவ்வளவுதான், நீயும் அதே நிலையில் இரு மாறா,சரி வா போகலாம் ஆப்ரேஷனை முடித்துவிட்டு கிளம்பலாம் என்றால் மலர், சற்று நிதானத்துக்கு வந்த மாறன் சரி என்று அவளை மீண்டும் அனைத்து முத்தமிட்டான், நீ ஒரு அற்புதம் என்றான் நீயும் தான் என்றால்,
மாற நீ செய்யும் செயல்கள் தான் பழைய நிகழ்வுகளை நினைவு படுத்துகிறது , அது என் நினைவில் இருந்து அழிந்து வெகு காலம் ஆயிற்று நீ நினைவுபடுத்த விரும்பாதே என்றால் மலர், சரி இனிமேல் இது போன்று நடக்காது என்றான் மாறன்,நீ ஒரு டாக்டர் அவன் ஒரு நோயாளி அது மட்டும் தான் உன் மனதில் இருக்க வேண்டும், என் மனதில் அப்படித்தான் உள்ளது நீதான் மனதை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறாய் என்று சொன்னால், ஆமாம் நான் தான் தப்பாக புரிந்து கொண்டு ஏது ஏதோ குழப்பிக் கொண்டிருந்தேன் இப்போது தெளிவாக இருக்கிறேன், அவனை எனக்கு தெரியாது அவன் யாரோ நான் யாரோ , இருவரும் கையை கோர்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டே வெளியே வந்தனர், வேகமாக நடக்கும் போது ஆப்ரேஷன் தியேட்டர் உடைகளைமாட்டிக் கொண்டான் உள்ளே நுழைந்தான் பின்னாடியே அனைவரும் வந்தார்கள், திருப்பி ஆரம்பித்தான் அந்த காட்போர்டை தூக்குச் சொன்னான், அவன் முகத்தைப் பார்த்தான் இவனுக்குள் கர்வம் வந்தது நான் கொடுக்கும் உயிர் பிச்சை இது உனக்கு என்று நினைத்துக் கொண்டு கருவிகளை இயக்க ஆரம்பித்தான், மலர் பக்கத்தில் படுக்கவில்லை, முன்பை விட மாறன் தெளிவாகவும் செயல்பட்டான், மலர் என்னுடையவள் அவளை யாராலும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது, அவளும் பிரிந்து போக மாட்டாள் முழுமையாக நம்பினான்,
மலர் லலிதாவை பார்த்து சிரித்தால், லலிதா மலரிடம் வந்து எவ்வளவு பெரிய ஆள் பெட்டி பாம்பாக உன் பின்னால் நிற்கிறான் உன்னைத் தவிர வேறு யாராலும் இவனை அடைக்கி ஆள முடியாது, உள்ளே என்ன நடந்தது என்று லலிதா மலரிடம் கேட்டாள், மலர் லலிதாவிடம் மாறன் எதிர்பார்த்த ஒன்று என்று சொல்லி கண்ணடித்தாள், ஆப்ரேஷன் நல்லபடியாக முடிந்தது அனைவரிடம் சொல்லி விடை பெற்று கிளம்பி முன் பக்கம்மாக நான்கு பேரும் வெளியே வந்தான், மீடியாக்கள் வெளியே இருந்தனர், சார் சார்,ஆபரேஷன் சக்சஸ்
நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்றது எதிர்பாராதது விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம், எங்கள் பிரச்சனைகள் நாங்கள் பேசி தீர்த்துக் கொண்டோம் இனிமேல் இவள் மிசஸ் மலர்மாறன், நான் இனிமேல் முக்கியமான கேஸ்கள் இருந்தால் மட்டும் வருவேன் அதிக நேரம் என் மனைவியுடன் மற்றும் குடும்பத்துடன் செலவழிக்க விரும்புகிறேன், விரைவில் சில அறிவிப்புகளை வெளியிடுவேன் மற்ற விவரங்களை மருத்துவமனை வெளியிடும்.என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு ரகு வர நான் பின்பக்கம் ஏறி உட்கார்ந்து மலரும் பின் பக்கமே என் அருகில் உட்கார்ந்தால் மஞ்சுளாவை முன்பக்க முன்பக்கம் உட்கார சொன்னேன், மஞ்சுளாவை பார்த்து ஆஸ்பத்திரியில் யார் இருக்க போகிறீர்கள் என்று கேட்டேன் இரண்டு நாட்கள் ஐசியு சொல்லி இருக்கிறார்கள், நாளை அப்பா அம்மா,அப்புறம் யாராவது மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கிறோம், ரொம்ப நன்றி என்று கண்கள் கலங்க கையெடுத்து கும்பிட்டா, சரி வீட்டிற்கு வந்தோம், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள், மலர் அதற்கு இடையே போன் மூலமாக இவர்களுக்கு தகவல் கிடைத்துவிட்டது, மலர் நான் குளித்துவிட்டு வருகிறேன் நீயும் குளித்து விடு எல்லோரும் குளிக்கச் சென்றோம்,