01-03-2023, 06:45 PM
(01-03-2023, 02:48 PM)tmahesh75 Wrote: நண்பரே நான் படித்த கதைகளில் இந்த கதை மிகவும் வித்தியாசமான கதை இந்த கதையை நீங்கள் மிகவும் அற்புதமாக எழுதுகிறீர்கள் உங்களை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை ஏன் என்றால் எந்த வார்த்தை கொண்டு பாராட்டினாலும் அது குறைவான வார்த்தையாக இருக்கும் அதனால் தான் உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை என்று கூறினேன் தொடர்ந்து எழுதுங்கள் நன்றி நண்பா
நன்றி, நன்றி நன்றி