01-03-2023, 06:36 PM
(01-03-2023, 04:41 PM)Reader 2.0 Wrote: எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது... கிட்டத்தட்ட ஒரு லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கை கடந்து, ஐநூறுக்கும் மேற்பட்ட லைக் வாங்கி இருக்கும் இந்த கதையை ரெகுலர் அப்டேட் கொடுக்காமல்,
வெறும் பத்தொன்பதாயிரம் பார்வைகளும், வெறுமனே அறுபது லைக் வாங்கி இருக்கும் கதையை மட்டும் தொடர்ந்து எழுதி வருகிறார்... அந்த ரகசியம் என்ன என்று எனக்கு புரியவில்லை... அல்லது இந்த கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்று கதாசிரியரை கேட்டுக் கொள்வது தவறோ சரியோ என்று தெரியவில்லை...
அப்படி இல்லை. அந்த கதையை விட இந்த கதையே எனக்கு இஷ்டம். இதை தரமாக தர வேண்டும் என்று தான் தாமதம் ஏற்பட்டுள்ளது.