01-03-2023, 05:05 PM
28:
மலருக்கு சற்று பயம் வர ஆரம்பித்தது செட்டில்மென்ட் எதுவும் செய்ய நினைக்கிறாரோ, ஏற்கனவே மஞ்சுளா விடமும் நேற்று நம்மை வைத்துக் கொண்டே பேசி இருக்கிறார் தம்பிக்கு 50 லட்சம் கொடுத்து இருக்கிறார், இதையெல்லாம் பார்க்கும் போது நம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று தோன்றியது அப்படியே ஒரு நிலைமையை வந்தால் வாழ்வதை விட இறப்பதே மேல், இங்கிருந்து மாறன் இருக்கும் அறைக்கு செல்கிறாள் மலர், மாறன் அங்கு அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான், என்ன மாறா யோசனை என்று அவன் அருகில் அமர்ந்தால் மாறன் உடனே மலர் கையைப் பிடித்துக் கொண்டு இன்று எங்கோ போக வேண்டும் என்று சொன்னாயே என்று கேட்டார், மலர் திருமணம் ஆகாமல் வெளியே செல்வது நன்றாக இருக்காது என்று நினைத்துக் கொண்டு, திருமணத்தை முடித்துக் கொண்டு பிறகு செல்லலாம் என்றால் மலர், யாருக்கு திருமணம் என்றான், என்ன மாறா விளையாடுகிறாயா? நமக்குத்தான் என்றாள் முகத்தில் தடுமாற்றத்துடன், மாறன் அவளையில் இழுத்து தன் மடியில் உட்கார வைத்து கொண்டான், அவள் முகத்தை திருப்பி பார்த்தான் அவள் கண்களில் தெரிந்தது, மாற என்னை ஏமாற்றி விட மாட்டாயே என்றால் அட லூசு பெண்ணே உன்னை ஏமாற்றினால் நான் என்னையே ஏமாற்றியதாக அர்த்தம் சும்மா உன்னை கோபப்பட வைப்பதற்காக நான் சொன்னேன் என்று இருக்கி அனைத்துக் கொண்டான், வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டு நான் எழுந்து கொண்டேன் உள்ளே வந்த மஞ்சுளா , தொந்தரவு கொடுத்தவருக்கு மன்னிக்கவும் நான் மீடியாவில் பேட்டி கொடுத்து விட்டேன் சார்
அதாவது "மாறனும் அவர் மனைவியும் மிகவும் நல்லவர்கள், எங்கள் அண்ணன் ராமால் தான் அவர்கள் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது,காரணமும் என் அண்ணன் தான், என் அண்ணன் பொய் சொல்லி குழப்பம் ஏற்படுத்தியதால் தான் விவாகரத்து பெற்று பிரிந்தனர், என் அண்ணன் அவரின் பதவிக்கு ஆசைப்பட்டு அவர்களின் குடும்பத்தையும் சிதைத்து மாறனை வீழ்த்த நினைத்தான், அவன் செய்த செயலுக்காக நான் அனைவரிடமும் மற்றும் மாறன் குடும்பத்தினர் குறிப்பாக மாறனின் மனைவி மலரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், நல்ல வேலை அவர்கள் உண்மையை உணர்ந்து இதற்கெல்லாம் காரணம் என் அண்ணன் ராம் தான் என்று தெரிந்ததால் மாறனும் மலரும் மீண்டும் திருமணம் செய்ய இருக்கிறார்கள், எதிரியாக இருந்தாலும் அவர்கள் குடும்ப அழிவிற்கு என் அண்ணன் காரணமாக இருந்தாலும் டாக்டர் மாறனின் என் அண்ணனின் உடலைநிலையை கருத்தில் கொண்டு
ஆப்ரேஷன் செய்வதற்கு சம்மதித்தார், அதற்கு உறுதுனையாக இருந்த அவருடைய மனைவிக்கும், நானும் எங்கள் குடும்பமும் நன்றி சொல்லிக் கொள்வதோடு நாங்கள் காலத்திற்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக இருப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்," சரியா சார் என்றால் மஞ்சுளா சரி என்று தலையசைத்தான், டாக்டர் போன் பண்ணினார் நாளை மறுநாள் ஆப்ரேஷன் உங்களிடம் பேசுகிறேன் என்று சொன்னார் என்று சொல்லிட்டு மஞ்சுளா வெளியேறினால்.
மாறா, தற்பொழுது என்னை இழுத்து முன்னிலை படுத்திக் கொண்டே இருக்கிறாய், நான் செய்த தவற்றை துரோகியாக ஒழுக்கம் கெட்டவளாக நினைத்து ஒரு மூலையில் உன் காலடியில் வாழ்ந்து விட்டு போவதையே பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் நீ பொது சபையில் என்னை இழுத்து முன் நிலைப்படுத்துகிறாய், இதனால் உனக்குத்தான் அவமானம் ஏற்படும் என்று அழுதேன்,உடனே என் கையை பிடித்து நீ என்னுடன் இல்லாவிட்டால் தான் நான் ஒன்றும் இல்லாமல் முடிந்து போவேன், உலகத்தை எதிர் கொள்ள வேண்டும், யார் என்ன வேணாலும் சொல்லிவிட்டு போகட்டும் உனக்கு பின்னால் இருப்பது எனக்கு பெருமை தான் நீ இல்லை என்றால் நான் ஒன்றுமே இல்லை, மலர் வெறும் உருவம் மட்டுமல்ல என் உயிர், காதல் உணர்ச்சியில் இறுக்கி இருவரும் கட்டிப்பிடித்து முகம் முழுவதும் முத்தமிட்டுக்கொண்டோம்,
சரி என்று உட்கார்ந்து, பாட்டில்லை எடுத்தான் 2 ரவுண்டு ஊற்றினான், மலர் இந்த ஆபரேஷன் விஷயமாக அன்றில் இருந்து இன்று வரை நீ எந்த கருத்தையும் என்னிடம் சொல்லவே இல்லை ஏன் என்று மலரை நோக்கி கேட்டேன், அவள் பதில் சொல்லவில்லை அமைதியா இருந்தால் ஏன் மலர் ஏதாவது சொல், ஏதாவது சொல்லி அது அவனுக்கு சாதகமாக அதாவது காப்பாற்ற நினைப்பது போல் தெரிந்தால் உங்களுக்கு அது தர்ம சங்கடத்தை உண்டாக்கும், அதனால் தான் உங்கள் முடிவுக்கு நான் விட்டு விட்டேன் நீங்கள் என்ன செய்தாலும் எனக்கு முழு திருப்தி, நான் அவனைப் பற்றி என் நினைவுகளில் இருந்து அழிக்கவே விரும்புகிறேன் என்று கூறினால், அதனால் தான் அந்த ஸ்ட்ரக்சர் மேட்டர் கூட வேண்டாம் என்று நினைத்தேன், அதில் ஏதாவது தவறு நடந்து விடுமோ நான் பாதிக்கப்படுபவனோ என்று இப்பொழுது வரை பயந்து கொண்டிருக்கிறேன், நீங்கள் கேட்டுக் கொண்டதால் தான் உங்களுக்காக நான் ஒத்துக் கொண்டேன் இப்பொழுது வரை எனக்கு அதில் முழு உடன்பாடு கிடையாது என்று சொல்லி முடித்தால், சரி நான் பார்த்துக் கொள்கிறேன்.
சாப்பிடுவோமா என்று சரி என்று சாப்பாடு எடுத்துக்கொண்டு எனக்கு ஊட்டி விட்டாள், இரு நானும் உனக்கு ஊட்டி விடுகிறேன் என்று சொல்லி அவளுக்கு ஊட்டி விட்டேன், இருவரும் சாப்பிட்டுவிட்டு சரி மாறா நீ படுத்து தூங்கு, அவர்களுக்கு சாப்பாடு போட்டு விட்டு வந்து படுத்து கொள்கிறேன், என்று கூறிவிட்டு வெளியே வந்தேன் எல்லாம் முடித்துவிட்டு மாறனுடன் படுத்து தூங்கினேன், மாலை எல்லோருக்கும் காபி கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து டி வி மை அன் செய்தேன், என் போட்டோ டிவியில் தெரிந்தது என்னடா இது என்று பார்த்தேன், அப்பொழுது தான் மஞ்சு கொடுத்த பேட்டி ஓடிக்கொண்டிருந்தது என் போட்டோ மாறன் போட்டோ மற்றும் ராம் போட்டோ ஆகிவற்றை காட்டி சொல்லிக் கொண்டிருந்தார்கள் உடனே நான் டிவி ஆப் செய்தேன் ரிமோட்டை தெரியாமல் வைத்தேன் ஏனென்றால் யாராவது அதை ஆன் செய்து மாறன் பார்த்து விட்டால் மீண்டும் சிக்கலாகிவிடும், இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக நானும் மாறனும் அதிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறோம், அனைவரும் ஹாலுக்கு வந்தனர்,
அத்தைக்கு என்னிடம் விளையாட்டிற்கு வம்பு இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போல என்னை கூப்பிட்டு , அப்புறம் மலர் இன்னிக்கி மாடியா என்றார்கள் என்னை பார்த்து நான் முறைத்துக் கொண்டே மாடியும் இல்லை கீழேயும் இல்லை என்றேன்,ஏன் என்றால் அத்தை எல்லாம் உங்கள் கண் பட்டு தான், என் மருமகளை பார்த்து நான் கண் வைப்பேனா, உன் மகிழ்ச்சி ஒன்றே எனக்கு முக்கியம் எதைப் பற்றியும் கவலை இல்லை என்றால், சரி அத்தை அவர் பைல் பார்க்க வேண்டியது இருக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போதே மாறன் வெளியே வந்தான், அப்பாவும் தம்பியும் ஊருக்கு சென்று இருந்தனர் மாறன் எங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்,
அப்போது வாட்ச்மேன் ஒரு பைல் கொண்டு வந்து கொடுத்தான் இது மருத்துவமனையில் இருந்து கொடுத்து விட்டார்களாம், மலர் எழுந்து சென்று அந்த பைலை வாங்கி மாறனிடம் கொடுத்தால், மாறன் மலரிடம் ரூமில் வைக்க சொன்னான், மலர் அறையில் வைக்க சென்றான் அதன் மேலே ராம் கேஸ் ஹிஸ்டரி என்று இருந்தது, சரி என்று வைத்துவிட்டு வெளியே வந்தால், எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவரவர்கள் ரூமுக்கு சென்றார்கள் மலரும் எல்லா வேலையும் முடித்துவிட்டு ரூமுக்கு சென்றால், அங்கே மாறன் படுத்திருந்தான், மலரிடமும் நாளை அந்த கேஸ் ஹிஸ்டரி பார்க்க வேண்டும் நாளை ஒரு வேலையும் வைத்துக் கொள்ள முடியாது, முழு கவனமும் அதில் இருக்க வேண்டும், எனக்கு ஒரு ஆசை மலர் என்ன என்றால் சொல்ல தயக்கமாக இருக்கிறது பரவாயில்லை சொல்லுங்கள் என்றால், மலர் நீ என் முன்னாள் மண்டியிட வேண்டும்,இன்னொன்று நீ குனிய வேண்டும்,அதன் அர்த்தத்தை அவள் புரிந்து கொண்டால் மண்டியிடுவது சாத்தியம் ஆனால் சில நாட்களாகும் என்னுடைய மனநிலையை அதற்கு தயார் செய்ய வேண்டும்,ஆனால் குனிவதை மறந்து விடுங்கள் அதை நான் விரும்பவில்லை என்றால் அவனும் புரிந்து கொண்டு நீ மண்டியிடுவேன் என்று சொன்னதே எனக்கு பெரிதாக தோன்றுகிறது அப்படியானால் அதை என்ன செய்வாய் என்று கேட்டான்,துப்பி விடுவேன், பின்பு பிடித்திருந்தால் முழுங்கி விடுவேன், என்று சொல்லி அவன் உதட்டை கடித்தால் மீண்டும் ஒரு ஆட்டத்தை ஆடி நிரப்பிக் கொண்டாள், அப்படியே தூங்கி விட்டார்கள்,
ரகு போன் செய்தது இன்று மாலை வருவதாக சொன்னான் சரி என்று மாறன் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்து கேஸ் பைலை பார்க்க ஆரம்பித்தான், அவன் எடுத்த மாத்திரையின் விளைவுகளை ரிப்போர்ட் காட்டியது, மாறன் மலரை கூப்பிட்டு அந்த ரிப்போர்டை விளக்கினான், மலர் இது எதுவுமே புரியாது, உங்களுக்கு தான் தெரியும் என்றால் அதை தெரிந்துகொள்ள விருப்பமில்லாமல்,ராம் இப்படித்தான் வரும் என்று தான் அப்பொழுது நான் சொன்னேன், அப்படியே போனது அன்றய நாள், இரவு எம் டி மற்றும் லிலிதா வந்தனர், மூன்று பேரும் மற்றும் மஞ்சுளாவும் கேஸை பற்றி விவாதித்தனர், எல்லோரும் முடிவுக்கு வந்தனர்,
சரி பத்து மணிக்கு ஆரம்பித்து விடுவோம், மாறன் எம் டி மற்றும் லலிதா விடம, என்னோட மனைவி மலரையும் ராமையும் கடத்த கால நினைவுகள் எதையும் என்னிடம் பேசவோ பொதுவாக பேசுவோம் கூடாது நான் அவனை மறந்து தான் என் மனைவிக்கு ஆபரேஷன் செய்வதாக நினைத்துதான் என் மனநிலையை வைத்துள்ளேன், ஏதாவது தவறு நடக்குமானால் நான் பொறுப்பு அல்ல ஆப்ரேஷன் எந்த நிலையில் இருந்தாலும் நான் உடனடியாக வெளியேறி விடுவேன் நீங்கள் மருத்துவக் கவுன்சிலில் என்னை புகார் செய்தாலும் அல்லது காவல் துறையில் என்னை புகார் செய்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என் மனைவிக்கு ஒரு சிறு அசிங்கமோ அவமானமோ ஏற்படுவதை நான் விரும்பவில்லை, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் என்றும் முடித்தான் அனைவரும் சரியாக இருக்கும் எதுவும் நடக்காது என்று உறுதி அளித்தனர், மஞ்சுளாவை பார்த்தால் மஞ்சுளாவும் நான் சொன்னபடி எல்லாம் நடக்கும் என்று அவள் அர்த்தத்தில் பதில் சொன்னால், சரி சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள் என்றான், மாறனுடன் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு கிளம்பினர் காலையில் பார்ப்போம் என்றான், இரவு அமைதியாக எல்லாரும் படுத்தனர்,
மலர் தன் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கிறானே இவ்வளவு காலம் நாம் தான் இவனை புரிந்து கொள்ளவில்லை, இவனுக்கு எக்ஸ்போஸ் பண்ண தெரியல தன் அன்பை சொல்ல தெரியவில்லை,மஞ்சுளாவை வேற கேட்கிறான், சரி அவன் சந்தோசம் நமக்கு முக்கியம் ஒரு இடத்தில் கூட அவன் என்னை விட்டுக் கொடுக்கவில்லை இதுவே நமக்கு பெரிது இதை வேறு ஒருவனா இருந்தால் என் கடந்த வாழ்க்கையை சொல்லியே என்னை நோகடித்திருப்பான், நினைத்துக் கொண்டே தூங்கினால்.
ஒன்பதரை மணி மருத்துவமனை பரபரப்பாக இருந்தது நீண்ட நாட்களுக்கு பிறகு டாக்டர் மாறன் மீண்டும் ஆப்ரேஷன் செய்கிறார், எம் டி மீடியாக்களுகு தெரியாமல் இவர்களை உள்ள வர வைக்க வேண்டும் மீடியாக்கள், ஏதாவது கேட்டு அதனால் மாறன் டென்ஷனாகி எல்லாம் கேட்டு விடும், மாறனிடம் போன் செய்து பின்பக்கமாக வந்து அங்கு அதிகமாக போக்குவரத்து இல்லாத ஒரு பாதை இருக்கிறது மாடிக்கு அதன் வழியாக வரச் சொன்னார், அதன் வழியாக , மாறன், மலர், மஞ்சுளா, ரகு, இவர்கள் மாடிக்கு வந்தனர், ராமின் அப்பாவும் அம்மாவும் முன்பக்கமாக மாடிக்கு வந்தனர், முன் உள்ள அறையில் ஆப்ரேஷன் பண்ணுவதற்குரிய உடைகளை மாற்றினார், மலர் ஒரு ஸ்ட்ரக்சர்ரில் படுத்துக் கொள்ள , மாறன் மலரை பார்த்து நீ பயப்படாதே நான் இருக்கிறேன் என்றான், நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன பயம் என்றாள், அவள் கண்ணால் சைகை காண்பித்தாள் உடனே மாறன் குனிந்தான் அவன் நெற்றியில் மலர் முத்தமிட்டால், தைரியமாக செய்யுங்கள் என்றார் எதையும் அலட்டிக் கொள்ளாதீர்கள் நான் உங்களுடைய மலர் எந்த நிலையிலும் நான் உங்களை விட மாட்டேன் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன், என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஸ்ட்ரக்சர் நகர்ந்து ஆபரேஷன் தியேட்டர் குழு நுழைந்தது பின்னாலே மாறன் உள்ளே நுழைந்தான், இரண்டு ஸ்ட்ரக்சர் இருந்தது ஒன்றில் மலரின் முகம் தெரிந்தது மற்றொன்று ஏதோ வைத்து மறைக்கப்பட்டிருந்தது முகம் தெரியவில்லை சுத்திலும் மானிட்டர்கள் ஓடிக் கொண்டிருந்தது, எம் டி என்றான், மாறன் அவர் மாஸ்க் கழட்டி முகத்தை காண்பித்தார், லலிதா அவளும் மாஸ்கை கழட்டி காண்பித்தாள், ஏனைய டாக்டர்களும் பெயர்களைச் சொல்லி தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர், நர்சுகளும் அவ்வாறு செய்தனர், ராம் ஹார்ட் முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தது
நரம்பின் மூலமாக சரி செய்வதற்கான கருவியை செலுத்தினார், நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டிருந்ததால், முதலில் அவன் செய்ய தடுமாறிக் கொண்டிருந்தாலும் அவன் முன்பே நிறைய அனுபவங்களை பெற்றிருந்ததனால் சிறிது நேரத்தில் அவன் தெளிவான சிந்தனையுடன் செய்ய ஆரம்பித்தான் ஒவ்வொரு பகுதியாக சரி செய்து கொண்டே வந்து கொண்டிருந்தான், அனைவரின் முகத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக மகிழ்ச்சி வந்துக்கொண்டிருந்தது , அவன் அவ்வப்பொழுது தன் மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டே செய்து கொண்டிருந்தான், லலிதா மாறனை நோக்கி ஆயிரம் தான் இருந்தாலும் நீ ஜீனியஸ்தான். எங்களின் முயற்சி வீண் போகவில்லை இந்தத் துறையில் இன்று வரை உன்னை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று பெருமையாக பேசிய போது மலரின் முகத்தில் சந்தோஷம் பொங்கியது,
அப்பொழுதுதான் ஒரு நிகழ்ச்சி எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்து ஆஸ்பத்திரியை நிலை குலைய வைத்தது,
ஒரு நர்ஸ் " என்ன மலர் மேடம் ராம் உடன் ஜோடியாக படுத்த பழைய நினைவுகளில் இருக்கிறீர்கள் போல"
அய்யோ கடவுளே மாறன் கேட்டுவிட கூடாது, ஆனால் கேட்டு விட்டான், நான் அவனைப் பார்த்தேன் அவன் முகம் வேர்க்க ஆரம்பித்தது, முகம் கோபத்தில் சிவந்தது அவன் உள்ளே கருவியை செலுத்தி இயக்கி கொண்டு இருந்த கைகள் நடுங்க ஆரம்பித்தன, எம் டி , லிலிதா உட்பட அனைத்து டாக்டர்களும் பதறினார்கள் ,நான் மாறனை பார்த்தேன் எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, நான் கையை எடுத்து கும்பிட்டு ப்ளீஸ் என்றேன்,