01-03-2023, 03:41 PM
எவ்வளவோ துரோகம் நடக்கிறது குறிப்பாக நண்பன் என்ற போர்வையில்.
இதில் அதிகம் பாதிப்பது பெண்கள் தான்.
கணவன் , குடும்த்தினர் மீதும் சில தவறுகள் உள்ளது அதை சரியாக கவணிக்கவில்லை என்றால் அதன் விளைவு இது. அதோடு உண்மையான அன்பு பாசம் காதல் இருந்து சதியில் சிக்கிய மனைவியை மண்ணிக்கிறான் ஆனால் சதி செய்தவனை காப்பாற்றுவது அதிகம். அவனை சாக விட்டு மஞ்சுளாவை ரகுக்கு கட்டி வைத்து இருக்கலாம்.