01-03-2023, 03:27 PM
வருணின் செல்ல பெயர் சின்னா அல்ல, ஓஷனின் கதாபாத்திரங்கள் சுபத்ரா மற்றும் சின்னாவை கம்ஷாட் இந்த கதையில் கூப்பிட்டு வந்து இருப்பார் அதை நீங்கள் எப்படி மிஸ் செய்தீர்கள் என தெரியவில்லை. சுபத்ரா அஜய் வழி உறவு, கவிதாவின் நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணத்தில் இந்த கதாபாத்திரங்கள் Guest Appearance கொடுத்துட்டு போயிருப்பாங்க