Adultery துரோகம்( completed)
27:

நான் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றேன், மாறன் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான், என்ன யோசனை பலமாக இருக்கிறது என்று கேட்டேன் ஒன்றுமில்லை நேற்று உன்னிடம் ஏதோ சொன்னேனே மஞ்சுளாவை பற்றி , அதற்கு நீ ஒன்றுமே சொல்லவில்லையே,நான் என்ன சொல்ல, உங்களுக்கு தெரியாதா, நான் இனிமேல் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு பேசுவதாக இல்லை, நீங்கள் எது செய்தாலும் ஒன்றுக்கு நான்கு முறை யோசித்து செய்வீர்கள், நான் மனரீதியாக வீழ்ந்து கிடந்த போது என்னை ஒவ்வொரு இடத்திலும் தட்டி தூக்கி நிமிர வைத்தீர்கள், நல்லது கெட்டது எது என்று என்னைவிட உங்களுக்கு நன்றாக தெரியும் அதனால் ஒன்றும் சொல்லவில்லை என்றால், சரி சாப்பிடுங்கள் என்று உணவை ஊட்டினேன் நன்றாக சாப்பிட்டார் சில சமயம் வம்புக்காக என் கையை கடித்தான், தொட்டுக்கொள்ள என்று என் கன்னத்தை கடித்தான்,


வெளிய வந்து ஹாலில் உட்காருங்கள், சிறிது குடிக்க வேண்டும் என்றான் கொஞ்சம் நேரம் செல்லட்டும், முதலில் வெளியே வாருங்கள், மாறன் வெளியே வந்தான் ஹாலில் அவர்களுடன் அமர்ந்தான், எனக்கு ராமை தவிர்த்து வேறு யாராக இருந்தாலும் எப்போவோ செய்திருப்பேன் ராம் மை நினைக்கும் போது தான் எனக்கு மனசு இடம் தர மறுக்கிறது,ஒருவேளை நான் செய்து கொண்டிருக்கும் போது ராமின் முகமும் அவன் செய்த செயல்களும் எனக்கு ஞாபகத்துக்கு வருமானால் அது வேற மாதிரி ஆகிவிடும் அது உடன் என் வாழ்க்கையும் திசை மாறிவிடும், அதனால் தான் நான் செய்ய முடியாது என்கிறேன் புரிந்து கொள்ளுங்கள், மஞ்சுளாவும் சார் எங்கள் அண்ணன் செய்த தவறுக்கு நாங்கள் எத்தனை முறை உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் இல்ல மலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும் அது மன்னிக்க முடியாத குற்றம் தான், ஆனால் ராம் ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்நோக்கி உள்ளார் நீங்கள் கையை வைத்தால் பிழைத்துக் கொள்வார் அவன் செய்த பாவத்துக்கு தான் அவருடைய விந்துவில் உயிரணுக்கள் இல்லை அதனால் காலத்துக்கும் அவர்களுக்கு குழந்தை பிறக்காது அதுவே அவனுக்கு கடவுள் கொடுத்த பெரிய தண்டனை, இதைவிட என்ன தண்டனை கொடுத்து விட முடியும் அவன் ஒரு சாதாரண மனிதனாக இந்த உலகத்தில் உலாவுவதற்கு நீங்கள் தான் மனது வைக்க வேண்டும், நாங்கள் எங்களுடைய மொத்த சொத்துக்களையும் உங்கள் பேருக்கு எழுதி தருகிறோம், நீங்கள் பெரிய மனது பண்ணி அவன் முகத்தை பார்க்காமல் ஆப்ரேஷன் பண்ணுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவன் காலில் விழுந்தால் அருகில் இருந்த மலர் காலிலும் மற்றும் மாறனின் அம்மா காலில் விழுந்து கெஞ்சி கேட்டாள் எங்க அண்ணனுக்கு உயிர் பிச்சை கொடுங்கள் என்று, இவன் சொன்னான் முதலில் எழுந்திரு என்ன இது நான் சொல்வது நீ புரிந்து கொண்டாயா நான் சரி செய்கிறேன் என்று வைத்துக்கொள் ராம் முகத்தைப் பார்த்தால் நான் கட்டுப்பட்டில் இருக்க மாட்டேன், என்ன செய்யலாம் என்று சொல் எம் டி மற்றும் லலிதாவை வரச்சொல் என்றும் மலரிடம் சொன்னான், மலர் உடனே லலிதாவிற்கு கால் செய்து அந்த டீடைல்ஸ் எடுத்துக்கொண்டு எம் டி கூட்டிக்கொண்டு வரச் சொன்னால்,


மாறன் மலரை பார்த்து மஞ்சுளாவை அழைத்து கொண்டு அறைக்கு வா சிறிது பேச வேண்டும் என்று கூறி விட்டு சென்றான், சரி என்று மலர் மஞ்சள் அழைத்துக் கொண்டு அவன் பின்னாலே அறைக்கு சென்றாள், உள்ளே சென்ற மஞ்சுளாவுக்கு ஒரு சேரை காண்பித்து உட்கார சொன்னார்,
மலர் மாறனிடம் நான் கிளம்பவா என்றால் ,இரு என்றான், எப்படி இருந்தான் இப்படி மாறிவிட்டான், இதற்கு தான் தான் காரணம் என்று மலர் எண்ணினால், ஒரு ஐந்து நிமிட அற்ப சுகத்திற்காக நல்ல மனிதனை மிருகமாக மாற்றி விட்டோமே என்று வேதனை பட்டால், சரி மஞ்சுளா நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன் ஒன்று ஏதோ ஒரு விதத்தில் ராம் முகம் எனக்கு நினைவில் வரக்கூடாது அது உங்கள் பொறுப்பு நான் நிமிர்ந்து பார்க்கும் போது அவன் முகம் தெரியக்கூடாது சரியா அதற்கான வழியை ஏதாவது இருக்கிறதா என்று யோசியுங்கள், இன்னொன்று ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஒத்துக் கொண்டாலும் எனக்கு அதைப் பற்றி ஒன்றும் இல்லை, நீ வெளியே போய் சொன்னாலும் அது நாளும் எனக்கு ஒன்றும் இல்லை ஏனென்றால் ஏற்கனவே உன் அண்ணன் எவ்வளவு என்னை கேவலப்படுத்த முடியுமா அந்த அளவிற்கு என்னை கேவலப்படுத்தி விட்டான், அதனால் எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை, நான் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தால் நீ எனக்கு வேண்டும் மனைவியாக அல்ல அது எப்பொழுதுமே மலர் தான், நான் வேண்டும் என்பது ஒரு நாள் அல்ல வாழ்நாள் முழுவதும் அத்துடன் மீடியாவில் ஒரு பேட்டி கொடுக்க வேண்டும் நீ எல்லாவற்றிற்கும் காரணம் உன் அண்ணன் ராம் தான் என்று .
சரி என்றால் சொல் இல்லை என்றால் நீங்கள் செல்லலாம், நான் மஞ்சுளாவின் முகத்தை பார்த்தேன் அவள் கண்கள் கலங்கி இருந்தது, அவள் என்னை பார்த்தால் நீங்கள் எல்லாம் ஒரு பொம்பளையா என்ற மாதிரி இருந்தது நான் ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் தலையை குனிந்து கொண்டேன், எழுந்து, வெளியே சென்றால், அப்பாடா முடித்தது அவள் போய் விடுவாள் என்று நினைத்தேன், நான் அவன் அருகில் அமர்ந்தேன் அவன் கையை பிடித்தேன் அவனைப் பார்த்தேன் அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பி இருந்தது இவன் எதற்கு அழுகிறான், உடனே அவனே நான் எப்படி இருந்தேன் இப்படி ஆகிவிட்டேன் என்று என்னை நோக்கி பார்த்தான், நான் அவன் கால்களின் இடையில் மண்டியிட்டு என் முகத்தை வைத்துக் கொண்டு அவனை கட்டி பிடித்துக் கொண்டேன் அவன் என் முதுகை ஆதரவாக தடவி கொடுத்தான் அவன் கை பட்டதால் நான் சற்று நிம்மதி அடைந்தேன், நான் எழுந்து கையை பிடித்துக் கொண்டு அருகில் உட்கார்ந்தேன், கதவை தட்டி விட்டு மஞ்சுளா உள்ளே வந்தால் சரி சார் உங்கள் விருப்பப்படியே ஆகட்டும் நீங்கள் யார் மீது சார் உயிராய் இருப்பீர்கள் இதில் என்ன சந்தேகம் மலர் மீதுதான் என்றேன், உடனே அவள் அந்த ஸ்ட்ரக்சர் மேல் ஏதோ ஒரு விதத்தில் அவன் முகத்தை மறைத்துக் கொள்ளலாம் பக்கத்தில் இன்னொரு ஸ்ட்ரக்சரில் மலர் வைக்கட்டும் நீங்கள் பார்க்கும் போது மலர் உங்கள் பார்வைக்கு தெரியும் அப்போது நீங்கள் இன்னும் தெளிவாக ஆபரேஷன் செய்ய முடியும் சரியா என்றால் நான் இல்லை இது சரிப்படாது என்றேன், மஞ்சுளா நான் இவ்வளவு இறங்கி வருகிறேன் இது ஒரு உதவியை நீங்கள் செய்ய வேண்டும் என்றால் வேறு யாரும் அதற்கு சரியான நபர் இல்லை ஆனால் உங்கள் மீது அவர் உயிரையே வைத்திருக்கிறார் உங்களை ஒவ்வொரு நொடியும் பார்க்கும் போது காப்பாற்ற வேண்டும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருக்கும் நான் சொல்வது சரிதானே என்றால் மாறன் சிறிது நேரம் யோசித்து விட்டு சரி என்றான், சரி சார் நான் எம் டி வர சொல்லி விட்டேன் அவர் வந்து கொண்டிருக்கிறார் எப்படி ப்ரோசிஜர் பண்ணுவது என்று நீங்களும் அவரும் கலந்து பேசி முடிவு எடுங்கள், நம்முடைய இந்த டீலிங் நமக்குள்ளே இருக்கட்டும் யாருக்கும் தெரிய வேண்டாம் நாம் மூவருக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும், என்று சொல்லிவிட்டு கிளம்பினால்,


மாறா இது எனக்கு சரியாக படவில்லை இதில் ஏதேனும் சூழ்ச்சி இருக்குமானால் நான் பொறுப்பு கிடையாது எனக்கு உறுத்தலாக உள்ளது என்றால், இதில் என்ன சூழ்ச்சி இருக்க போகிறது எல்லாம் நல்லபடியாக முடியும் எனக்காக நீ இதைக்கூட செய்ய மாட்டாயா? நீ உயிரையே கேட்டாலும் தருவேன் போதுமா என்றால் அவளை இறுக்கி அனைத்து நெத்தியில் முத்தமிட்டு இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டேன், அவள் போதும் போதும் மிச்சத்தை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எண்ணி பத்தாவது மாதம் உன் கையில் குழந்தையை கொடுக்காமல் இருக்க மாட்டேன் என்று என்னை மேலும் மூடாக்கினால், சரி சரி நைட்டு பார்த்துக் கொள்ளலாம் டாக்டர் வருகிறார் என்று சொல்லிவிட்டு சென்றாள்,



எம் டி யும் லலிதா உள்ளே நுழைந்தனர் மாறனும் அறை விட்டு வெளியே வந்தான், எங்கள் குடும்பத்து ஆட்கள் என்னையும் மாறனையும் தவிர்த்து எல்லோரும் அவரவர்கள் ரூமுக்கு சென்று விட்டனர் கேஸ் ஹிஸ்டரி வாங்கி மாறன் தெளிவாகப் பார்த்தான், சரி எப்படி பண்ண போகிறீர்கள்? ஆப்ரேஷன் தியேட்டர் யார் யார் இருக்க போகிறார்கள் என்று எல்லா டீடெயிலும் கேட்டேன் சொன்னார்கள் ஆல்ரெடி ராம் முகத்தில் எல்லா கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும் அவன் முகத்தை நீங்கள் பார்க்காதவாறு கார்ட்போர்ட் கொண்டு மறைக்கப்படலாம் அவன் முகத்தில் அருகே ஒரு டாக்டர் ஒரு நர்ஸ் செக் செய்து கொள்வார்கள் அந்தப்பக்கம் உங்கள் மனைவி ஸ்ட்ரெச்சர்ரில் படுத்திருப்பார் சரியா என்றார் எம் டி,
அது எப்படியோ உங்கள் விருப்பம் மீண்டும் சொல்கிறேன் அவன் முகத்தைப் பார்த்தால் நான் வெறுப்பாகி விடுவேன், நானும் மனிதன் தானே பார்த்துக் கொள்ளுங்கள் மஞ்சுளாவை கூப்பிட்டும் இதுதான் சொன்னான் டாக்டர் மாறன் மஞ்சுளாவும் தலையாட்டி சாரி சார் 100 சதவீதம் உங்கள் மனைவிக்கு ஆபரேஷன் செய்வதாக நினைத்து பண்ணுங்கள் ,அதற்கு மேல் கடவுள் விட்டு வழி எது நடந்தாலும் உங்களை நாங்கள் குறை சொல்ல மாட்டோம் நீங்கள் இந்த அளவிற்கு ஒத்துக் கொண்டது எங்களுக்கு திருப்தியாக உள்ளது எப்படி எங்கள் அண்ணன் பிழைத்து வருவார் என்ற நம்பிக்கை உள்ளது, மஞ்சுளா நீங்கள் ஆப்ரேஷன் முடியும் வரை இங்கே தங்கி கொள்ளுங்கள் எதற்கு சார் உங்களுக்கு சிரமம்,அதெல்லாம் ஒன்றும் இல்லை, நான் சொன்ன மாதிரி மீடியாவில் பேட்டி கொடுத்து விடுங்கள் சரி சார் அதை நான் செய்கிறேன், நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் எம் டி சார்,லலிதா மேடம் நீங்கள் என் மனைவிக்கு செய்த உதவிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் , என்ன உதவி என்றாலும் கேளுங்கள் நான் என் மலருக்குகாக செய்வேன் என்று கூறி தள்ளி இருந்த மலரை இழுத்து அவள் இடுப்பை பிடித்துக் கொண்டு சொன்னேன் மலர் நெளிந்தால் அதுதான் எனக்குத் தெரியுமே என்றால்


எம் டி சார் லலிதா சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்றான் சரி சார் என்றாள் லலிதா, லலிதா மலரை பார்த்தால் மலரின் கண்கள் கலங்கியபடி லலிதாவின் கையை பிடித்துக் கொண்டு என் மீது அதிகமான அன்பு வைத்துள்ளார் நான் எப்படி அப்படி நடந்து கொண்டேன் என்று புரியவில்லை, இருவரும் சேர்ந்து தான் தப்பு செய்தோம், ராம் மீது இருக்கும் கோபமும் என் மீதும் இருக்க வேண்டும் ஆனால், அவன் பேரை கேட்டாலே காண்டாகி விடுகிறார், எதோ நல்லது நடந்தால் சரி சீக்கிரத்தில் குழந்தை பெற்றுக் கொள் என்றால் லலிதா, வந்ததிலிருந்து அவர் அந்த வேலையாகத்தான் திரிகிறார் என்று சொல்லி சிரித்தால் மலர், எனக்கு ஒரு உதவி வேண்டும் மலர், என்னவென்று சொல்லுங்கள் நான் உடனே செய்கிறேன் என்றால் மலர் நான் நேரம் வரும்போது நானே உன்னிடம் கேட்கிறேன் என்றால் லலிதா, சரி எப்படி மாறன் ஒத்துக் கொண்டான் அது ஒரு பெரிய கதை இப்போது சொல்ல முடியாது ஆப்ரேஷன் முடியட்டும் அப்புறம் சொல்கிறேன் தப்பாக நினைத்துக் கொள்ளாதே அது ஒரு சத்தியத்தில் நிற்கிறது புரிந்து கொள்வாய், நீங்கள் சாப்பிட வாருங்கள் என்று எம் டி யையும் லலிதாவையும் அழைத்துக் கொண்டு சென்றாள் அவர்களை டேபிள் உட்கார வைத்து மற்றும் மஞ்சுளா குடும்பத்தையும் அழைத்தால் அனைவரும் உக்கார மலர் பரிமாறினாள், அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு கிளம்பிச் சென்றனர்,


மலர் மாறனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு ரூமிற்கு சென்றாள் மாறன் பாட்டிலுடன் உட்கார்ந்து இருந்தான், முதலில் சாப்பிடு ஈவினிங் குடிக்கலாம் என்றால் அவன் கொஞ்சம் குடித்துவிட்டு சாப்பிடுகிறேன், அவள் உன் மன கஷ்டத்தை போக்குவதற்கு தான் நான் இருக்கிறேன் அப்புறம் எதற்கு இது என்றால் நான் நிரந்தர குடிகாரன் கிடையாது எனது மனது அமைதியாக குடித்துக் கொள்கிறேன் என்று பாவம் போல் பார்த்தான் , சரி என்று தட்டை அந்த டி ட்ரேயில் வைத்துவிட்டு , ஊற்றினால் 2 ரவுண்டு முடிந்தது மீண்டும் கேட்டான், போதும் மீதியை இரவு பார்த்துக் கொள்ளலாம் , என்று சொல்லிவிட்டு சாதத்தை ஊட்ட ஆரம்பித்தால் அவனும் முழுவதுமாக சாப்பிட்டுவிட்டு எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான் அவன் தன் சேலை முந்தானையில் அவன் வாயை துடைத்து விட்டு அவன் உதடுகளில் ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு தூங்கு நான் சாப்பிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினால், சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்தால் தூங்கிக் கொண்டிருந்தான் அருகில் படுத்து அவனை கட்டிப்பிடித்து தூங்கினால், மாலை ஐந்து மணிக்கு எழுந்து காபி போட்டு எல்லோருக்கும் கொடுத்து விட்டு அப்பப்ப மஞ்சுளாவை கவனித்தால் மஞ்சுளா ரகுவிடவும் நெருக்கம் காண்பிக்க ஆரம்பித்திருந்தால்,


மணி ஏழு இருக்கும் எல்லோரும் ஹாலில் இருக்க மாறன் கார்டன் ஏரியாவில் உட்கார்ந்து இருந்தான், மலரை கூப்பிட்டான், அவளும கார்டன் வந்தால், சேரை காண்பித்து உட்கார சொன்னால், என்னடி பொண்டாட்டி உடனே மலர் அத்தான் நான் இப்ப வந்து உனக்கு பொண்டாட்டியா இல்ல வப்பாட்டி என்று கேட்டால் என்னடி இப்படி கேட்கிறாய் ஆமாம் அத்தான் கோர்ட்ல விவாகரத்து வாங்கியதில் இருந்து கழுத்துல தாலி இல்லை,
அதான் கேட்டேன் அவனுக்கு அப்போதுதான் உரைத்தது ஆமாம், நீ என்ன நினைக்கிறாய் என்றான், மலரிடம்,
நீங்கள் என்னை எப்படி வேணாலும் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் மட்டும் எனக்கு வேண்டும், வேறு எதுவும் எனக்கு தேவையில்லை தாலி சொத்து என்று எதுவுமே,என் கடைசி காலம் வரை உங்கள் காலடியிலேயே இருக்கவே விரும்புகிறேன் என்றாள் கலங்கிய கண்களுடன், மாறன் உடனே இறுக்கி அணைத்து உதட்டில் ஒரு முத்தம் கொடுத்தான்,
[+] 3 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 10 Guest(s)