01-03-2023, 12:16 PM
(01-03-2023, 11:47 AM)manigopal Wrote: @PaviStories
ipo again neraya per story ya padipaanga... but neenga continue ah write panna mattum thaa response varum...
hope neenga continue pannuveenga.. regular ah...
ஆமாம்... இந்த முறையும் நீங்கள் பாதியிலேயே நிறுத்திவிட்டு விட்டால் திரும்பி இந்த கதையை படிக்கவே மாட்டேன்... நீங்கள் ரெகுலராக அப்டேட்ஸ்களை போட்டு இருந்தால் கண்டிப்பாக ரெஸ்பான்ஸ் தானாகவே வந்து விடும்....