01-03-2023, 08:42 AM
நண்பர்களே
உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி. இந்த தளத்தில் அக்கவுண்ட் உள்ளவர்கள் படித்துவிட்டு சும்மா போய்விடாமல், சிறு பின்னூட்டம் பதிவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.
ஏன் கேட்கிறேன் என்றால் அக்கவுண்ட் இல்லாதவர்கள் தளத்திற்கு வரும் போது, இந்த திரி முதல் பக்கத்தில் இருக்கும்.
அவர்கள் தேடாமல் படிக்க வசதியாக இருக்கும்.
அப்போது அதிகமான நபர்கள் படித்து ரசிக்க வழி ஏற்படும்.
அடுத்தடுத்த பதிவுகள் வரும் போது செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.
நன்றி