28-02-2023, 10:25 PM
தலைவா... நான் மட்டுமல்ல இன்னும் ஏகப்பட்ட வாசகர்கள் குறிப்பாக உங்கள் தீவிர ரசிகர்களில் பலரும் நீங்கள் எழுதும் ஒவ்வொரு வரியையும், ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு எழுத்தையும் படித்து விட்டு ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறோம்....