28-02-2023, 09:05 PM
திவ்யாவின் முகத்தில் அதிக ஒப்பனை இல்லை. ஒப்பனை இல்லாமலே அழகாக இருந்தாள். இயற்கையான அழகு.
என் எதிரே வந்து நின்றவள், என்னைப் பார்த்து, “என்ன இங்க நின்னுகிட்டு இருக்கீங்க? உங்க ப்ரண்ட்ஸ் வரலையா?”
“ம்,… இப்ப வந்துடுவாங்க. உன் ஃப்ரண்ட் எங்கே?”
“யாரு,…?”
“நித்யா,…”
“ஓ,….. அவளுக்காகத்தான் ஐயா வெயிட் பண்றீங்களா? இந்த விஷயம், கிரணுக்கு தெரியுமா?”
“ஐயோ,…. அதையும், இதையும் சொல்லி பிரச்சினை கொன்டு வந்துடாதே. சும்மா கேட்டே.ன்”
“அதானே பாத்தேன்!!! என்று எச்சரிப்பது போல சொல்லியவள், “அவ லைப்ரரி வரைக்கும் போய் இருக்கா. இப்ப வந்திடுவா. ஏன் என்ன விஷயம்?”
“இல்லே,…எப்பவும் உன் கூடதானே வருவா. அதான் கேட்டேன். சரி,…..நான் நேத்து இன்டர் காலேஜியேட் கல்சுரல் புரோக்ராம்ல பேசினது நல்லா இருந்துச்சா?”
“ம்,…..ஏதோ பரவாயில்லே. ஆனா, எதுக்கு லவ் சப்ஜெக்டை எடுத்தீங்க? சுத்த போர்.”
திவ்யா இப்படி சொன்னதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரியாகிப் போனது. நேத்து நல்லா இருக்குதுன்ற மாதிரி கையால் காண்பித்தவள். இப்போ நேரில் என்ன இப்படி சொல்கிறாள்? என்று குழப்பமானது.
“வேற சப்ஜெக்ட் எடுத்திருக்கலாமோ,….?!!”
“ம்,….. நாட்டில் சமூகப் பிரச்சினை எவ்வளவோ இருக்கு. அந்தப் பிரச்சினைகள் பத்தி பேசி, ஒரு யங்க் சிட்டிசனா அதுக்கு ஒரு சொல்யூசன் சொல்லி இருக்கலாம். “
“ம்,…. அடுத்த தடவை பேசறதுக்கு நீ சொன்ன மாதிரி டாப்பிக்கை ரெடி பண்ணிடறேன். அப்புறம்,……நீ நேத்து அற்புதமா டேன்ஸ் ஆடினே.”
“இல்லே,… நடுவிலே சில டேன்ஸ் மூவ்மென்ட் தப்பா போச்சு. எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணி ஆடிட்டேன். பரத நாட்டியம் தெரிஞ்சவங்களுக்கு நான் ஆடின டேன்ஸை கூர்ந்து பாத்திருந்தாங்கன்னா நான் என்ன தப்பு செஞ்சிருக்கேன்றது புரிஞ்சிருக்கும்.”
‘அழகான நீ ஆடறப்போ, நீ தப்பு தப்பா ஆடினாலும், உன் அழகுல அது மத்தவங்க பார்வைக்கு தெரியாது’. என்று சொல்ல நினைத்து, அதை விட்டு விட்டு, “ம்,….இருந்தாலும், சூப்பர். அரங்கத்திலே எழுந்த கைத்தட்டலை கவனிச்சே இல்லே.’
‘அது எல்லோருக்கும் தட்டறதுதான். அது சரி,…. என்ன நீங்க நேத்து லேடீஸ் வெயிட்டிங்க் ரூமுக்கே வந்துட்டீங்க.?”
“உன்னை பாராட்டணும்னு தோணிச்சு. அதான் வந்துட்டேன். நீ கூட பிளையிங்க் கிஸ்,….” என்று இழுக்க,….”
“என்ன உளர்றீங்க,…..வாய் உலர்ந்து போச்சேன்னு வாயை துடைச்சேன். இந்த மாதிரி தப்பு தப்பா கற்பனையை வளத்துக்காதீங்க.”
எனக்கு ஏன்டா கேட்டோம் என்றிருந்தது.
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, அவளுடன் படிக்கும் லீலா வந்து கொன்டிருந்தாள்.
திவ்யாவின் பக்கத்தில், வந்தவள், அவளுடன் நெருங்கி நின்று, “என்னடி திவ்யா? உன் ஆளு என்ன சொல்றாரு.”
“ஒன்னும் சொல்லலை. சும்மா பேசிக்கொண்டிருந்தோம்.” என்று லீலாவுக்கு பதில் சொன்னவள், என் பக்கம் திரும்பி, இதை சொல்லதான் வந்தேன். சொல்ல வந்ததையே மறந்துட்டேன்.….நாளைக்கு என் பிரண்ட் நித்யாவுக்கு பிறந்த நாள். ராயல் கார்ட்டன்லே ட்ரீட் தராளாம்.”
“போய்ட்டுவா.”
“என் பிரண்ட் பர்த் டே. எனக்கு போகத் தெரியாதா? அதுக்கு சொல்ல வரல. அவ உங்க பிரண்ட் கிரணை கண்டிப்பா வரணும்னு இன்வைட் பண்ணி இருக்கா. அவரை இன்வைட் பண்ணிட்டு, என்னோட ஆள சும்மா விடுவாளா? அதான் உங்களையும் ஃபங்ஷனுக்கு கூப்பிட்டிருக்கா.”
“ஏன்? அவளுக்கு நேர்ல வந்து கூப்பிடத் தெரியாதா? இல்ல அவளுக்குதான் வாய் இல்லையா. நான் வரல.”
“ அவ உங்க கிட்டே பேச வந்தாதான் தலை தெறிக்கிற மாதிரி ஓடிடறீங்களாமே!!,….. சரி,…. அவளையே கூப்பிடச் சொல்லவா?’
“ஒன்னும் வேணாம். எனக்கு வர இஷ்டம் இல்லே.”
“உங்க பிரண்ட் அவங்க கேர்ள் பிரண்டோட போகும் போது, நான் தனியா போகட்டுமா? சொல்லுங்க போறேன். அப்புறம், நீங்க வரலேன்னா, நமக்குள்ள
அது இதுன்னு கதை கட்டி விடுவாளுக. அப்புறம், அதுக்கு நான் பொறுப்பில்ல”
“அதான் சொல்றேன்ல,….எனக்கு வர பிடிக்கலைன்னு.”
“அதான் ஏன்? என் கூட வர உங்களுக்கு பிடிக்கலையா? இல்ல, உங்க கூட வர நான் பொறுத்தம் இல்லாம இருக்கேனா?’
“ஐயோ,…அப்படி எல்லாம் இல்லே .”
“பின்னே,…. என் மேலே எந்த தப்பான எண்ணமும் இல்லேன்னா, நீங்க நாளைக்கு பர்த் டே பார்ட்டிக்கு வர்றீங்க. அப்படி வரலேன்னா,….என் கூட நீங்க தப்பான நினைப்புல பழகறீங்கன்னு நான் புரிஞ்சுக்க வேண்டியதா இருக்கும்.”
“,……!!!”
கொஞ்ச நேரம் மூவரிடத்திலும் அமைதி நிலவியது.
“வாங்க,….ப்ளீஸ்!!!” என்று கெஞ்சலாக கேட்க,…
“சரி,…..காலைலே அரவிந்த் உன்னை பாத்தானா?”
“ஆமாம். என்னைக்கும் இல்லாம இன்னைக்கு என்னை பாத்து ஒரு மாதிரியா சிரிச்சுகிட்டே போனான். ஏன்,….ஏதாவது சொன்னானா?”
“ம்,…!!!.”
“என்ன சொன்னான்?”
“அது ஒன்னும் இல்ல விடு. அவனுங்களுக்கு வேற வேலை இல்லே.”
“மறைக்காதீங்க. அவன் கூட வந்தவன் கிட்டே ஏதோ சொல்லிட்டு போனான். என்ன சொன்னான்? சொல்லுங்க.”
“அது வேணாம். விடு.”
“ஏதோ சொல்லக் கூடாததை சொல்லி இருக்கிறான். மறைக்காதீங்க.” என்றவள் லீலாவைப் பார்த்து, நீ கிளாஸுக்கு போடி. நான் வந்திடறேன். என்று சொல்ல, லீலா அந்த இடத்தை விட்டு அகன்றாள்.
“ம்,…. இப்ப சொல்லுங்க. அவன் என்ன சொன்னான்?”
“அது,….. என்னை ஒரு மாதிரி சொன்னான். எனக்கே அதை கேக்க பிடிக்கலை. நீ கேட்டா மூஞ்சிக்கு நேரா காரி துப்பிடுவே.”
“சரி,…. நானும் என்னன்னு தெரிஞ்சுகிட்டு, அப்புறமா காரி துப்பறேன். இப்ப என்னன்னு சொல்லுங்க.”
“,…..!!!”
“ நீங்க எதுக்கு தயங்கறீங்க. சொல்லுங்க. நான் தப்பா நினைக்க மாட்டேன்.”
“அது வந்து,….”
“அது வந்து,….?!!.”
“அது வந்து,……, அவன் லவ் பண்ற பொண்ணுக்கு உன்னோடதை விட பெருசாம்,…. சொல்லிட்டு உன் ஆளோட சைஸ் என்னன்னு வெக்கமில்லாம கேட்டான். எனக்கு கோவமா வந்துச்சு. ஆனா, அதை மறைச்சுகிட்டு தெரியாதுன்னு சொன்னேன். அதுக்கு உன் ஆளு சைஸ் கூட தெரியலையாடான்னு கேவலமா சொல்லி சிரிச்சான்.”
இப்படி நான் சொன்னதைக் கேட்டு திவ்யா அமைதி ஆனாள்.