28-02-2023, 07:01 PM
(This post was last modified: 28-02-2023, 10:55 PM by jspj151. Edited 1 time in total. Edited 1 time in total.)
நெட்டில் நாலைந்து படங்களை எடுத்து வைத்துக் கொண்டு ஐந்தாறு த்ரெட்டை மேலே வைக்கிறீர்கள் இதெல்லாம் யாருக்கு வேணும்?வர வர கதைப் பகுதி முகப்பில் மேலே உங்கள் த்ரெட்டுகளைப் பார்த்தாலே வாசிக்கும் ஆர்வம் தொலைந்து போய் எரிச்சல்தான் வருது..உள்ளே பார்த்தால் ஒன்றும் இருக்காது இதைப்போய் ஓப்பன் பண்ணனுமா என்று......
புரிந்து கொள்ளுங்கள் நண்பரே.....
நன்றி..
எழுதுவதில் உள்ள கடினம் நேரசெலவு எல்லாம் தெரியும்.
.ஆனால்
பத்து த்ரெட்டுக்கு பத்து வரி எழுதுவதற்குப் பதில் ஒரு த்ரெட்டில் நூறு வரி எழுதலாமே
புரிந்து கொள்ளுங்கள் நண்பரே.....
நன்றி..
எழுதுவதில் உள்ள கடினம் நேரசெலவு எல்லாம் தெரியும்.
.ஆனால்
பத்து த்ரெட்டுக்கு பத்து வரி எழுதுவதற்குப் பதில் ஒரு த்ரெட்டில் நூறு வரி எழுதலாமே