28-02-2023, 06:40 PM
(28-02-2023, 01:30 PM)monaponmani Wrote: நான் எழுதிய கல்லூரி நாட்கள் கதையில் சில பல காட்சிகளை சேர்த்து இந்த கதை வருகிறது, ரீமேக் போல .சரி எழுதுங்க படிக்கச் நல்லா இருந்தா ஓகே .ஆனால் இது தழுவல் அல்லது ரீமேக் னு ஏதாவது சொல்லலாமே.மேற் கொண்டு தழுவி எழுத அனுமதித்ததற்கு நன்றி.
இந்தக் கதையை உங்களின் கல்லூரி நாட்கள் கதையை தழுவி தான் எழுதி வருகிறேன். என்னைக் கவர்ந்த கதைகளில் இந்தக் கதையும் ஒன்று.. அதனால்தான் அதை தழுவி எழுதி வருகிறேன். இந்தக் கதைக்கு கிடைக்கும் பாரட்டுகளும், வரவேற்பும் உங்கைளையும் சேரும். நீங்களும் இந்தக் கதையை படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடலாம்.