28-02-2023, 12:20 PM
(This post was last modified: 28-02-2023, 09:02 PM by monor. Edited 1 time in total. Edited 1 time in total.)
இப்படி நான் பேசி முடித்து மேடையை விட்டு கீழே இறங்க, அரங்கத்தில் எழுந்த பலத்த கரகோஷமும், கைத்தட்டலும் ஏற்படுத்திய ஒலியால் அந்த அரங்கத்தின் கூரையையே பிளந்தன.
இன்னும் கொஞ்சம் கருத்துகளை தேடிப் பிடித்து, சேர்த்து, கோர்த்து பேசி இருக்கலாம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, குறிப்பெடுத்தும் பேசாமல் விட்ட சில கருத்துகள் நினைவுக்கு வந்தது.
எதிர்பட்டு கை குலுக்கி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தவர்களிடத்தில் அவர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டு, நன்றி தெரிவித்து, மேடையை விட்டு கீழிறங்கி, இதயம் பட படக்க என் இருக்கையில் வந்து அமர்ந்தேன்..
என் நண்பர்களும், வகுப்புத் தோழர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டு நான் நன்றாகப் பேசி இருப்பதாக கை கொடுத்து பாராட்டுகள் தெரிவித்தார்கள்.
எனது பேச்சுப் போட்டிக்கு தேவையானதை சேகரிக்க எனக்கு உதவிய பேராசிரியர்கள், நான் சிறப்பாக பேசியதாக தெரிவித்தார்கள்.
எனக்கு அப்புறம், எனது நண்பர்கள் அரவிந்த், கிரண் மேடையில் தோன்றி அவர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளைக் கட்டிய போதும், அரங்கத்திலிருந்து எழுந்த கை தட்டல் ஓசை காதைப் பிளந்தது.
“அடுத்ததாக, மின்சாரம் மற்றும் மின்னணு தொழில் நுட்பம் துறையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி செல்வி. திவ்யாவின் நாட்டிய போட்டி.” என்று அறிவித்ததும்,….. மேடையில் ஒரு பரத நாட்டிய கலைஞருக்கான ஒப்பனை செய்து, மெரூன் கலரில் அகலமான ஜரிகை பார்டர் வைத்த மாம்பழ நிற பட்டுப் புடவையை பரத நாட்டியை ஆடுவதற்கு ஏற்றார் போல கட்டி இருந்தாள். அவள் கூந்தல் ஜடையாகப் பின்னி, அதற்கு பூக்களால் அலங்காரம் செய்திருந்தார்கள். கைகளுக்கும், கால்களுக்கும் மருதாணி வைத்திருந்தாள். அவள் தொப்புளுக்கு கீழே , அவள் வயிறு அழகை மறைத்தபடி, விசிறி மடிப்பு போல பட்டுப் புடவையை கட்டி இருந்தது பார்க்க அழகாக இருந்தது.
மேடையில் கால் சதங்கைகள் ஜல் ஜல் என்று ஒலிக்க, அழகாக ஆடி அசைந்து வந்து நின்று, அந்த நாட்டிய விதி முறைப்படி அபிநயத்தோடு பார்வையாளர்களைப் பார்த்து, இரு கைகளையும் கூப்பி, வணக்கம் சொன்ன திவ்யாவின் அழகைப் பார்த்து அசந்து போனேன்.
ஏதோ ஒரு கர்நாடக சங்கீத பாடலுக்கு நடனமாடுவாள் என்று நினைத்து காத்திருந்த அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், ‘பொன் மேனி உருகுதே’ என்ற பாடல் பின் புலத்தில் ஒலிக்க அதற்கு ஏற்ப முகத்தில் பாவங்களைக் காட்டி, அற்புதமாக நடனமாடினாள்.
பாடலுக்கு ஏற்றபடி நளினமான உடல் அசைவுகள் மூலம் பரத நாட்டியத்தை ஜன ரஞ்சகமாக குத்தாட்டம் கலந்து ஆடியதில் அரங்க கூட்டத்தில், எழுந்த விசிலும், கைத்தட்டலும் வானத்தைப் பிளந்தது.
நாட்டியம் முடிந்து, மேடையை விட்டு வெளியே வந்த திவ்யா ஓய்வு அறையில் சக போட்டியாளர்களோடு உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்.
அவள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அறைக்கு வெளியே நான் போய் காத்திருக்க, என்னைப் பார்த்துவிட்ட அவள் தோழிகள் சிலர், “யேய்,…உன் ஆளு வெளியே உனக்காக காத்துகிட்டு இருக்கார்டி. அவர் என்னடான்னா பேசியே அசத்தறாரு!!. இவ என்னடான்னா ஆடியே அசத்துறா!!. சரியான ஜோடிதான்டி” என்று சொல்லிக் கொண்டிருக்க, “ச்சீய்!!,…. வாயை வச்சுகிட்டு கம்ம்னு இருங்கடி” என்று சொல்லி, அந்த பரத நாட்டிய உடையிலேயே சலங்கைகள் ஜல் ஜல் என்று ஒலிக்க வெளியே வந்து, கதவு ஓரமாக ஸ்டைலாக நின்று, “சொல்லுங்க” என்றாள்.
அவள் கண்களில் கொஞ்சம் அதிகமாகவே மை வைத்திருந்தார்கள். கண்களின் ஓரம் மீன் போல வரைந்து வைத்திருந்தார்கள். வியர்வையில் அது லேசாக கரைந்து கலைந்திருந்த்து. இயற்கையாகவே சிவந்த உதட்டுக்கு சொந்தக் காரி திவ்யா. இப்போது உதட்டுகளுக்கு கொஞ்சம் அதிகமாகவே சிவப்பு சாயம் பூசி இருந்தாள்.
“நெத்தி சூடி, கண்களுக்கு மை, கன்னத்தில் ரூஜ், கழுத்தில் நகைகள், கைகளுக்கும், கால்களுக்கும் மருதாணி,…. சும்மா அசத்திட்டீங்க. சினிமா காரன் எவனாவது பாத்திருந்தான்னா, என்னோட அடுத்த படத்துக்கு நீதான் ஹீரோயின்னு சொல்லி தூக்கிகிட்டு போய் இருப்பான்.”
“ தூக்கிட்டு போக அப்படியே நீங்க விட்டுடுவீங்களாக்கும்? சரி,…. சுத்தியிலும் இருக்கிறவங்க, நாம என்ன பேசறோம்ங்கிறதை காதை நீட்டி கவனிச்சுகிட்டும், ஓரக் கண்ணால் பாத்துகிட்டும் இருக்காங்க. இதுல நீங்க வேற நல்லா பேசி எல்லோர் கவனத்தையும் கவர்ந்திட்டீங்களா?,….. நானும் ஒரு டிஃபரண்டா இருக்கட்டுமேன்னு, இந்த பாட்டுக்கு பரத நாட்டியம் ஆட,. அடுத்த கல்ச்சுரல் புரோக்ராம் வர்ற வரைக்கும் காலேஜ் பூரா நம்ம பேச்சாதான் இருக்கப் போகுது.”
“பேசட்டும்,,…பேசட்டும்.”
“சில மூத்த லெசரர்ஸ்ங்க, புரபசருங்க, சில வயதானதுங்க,..…. இந்தப் பாட்டுக்கு பரத நாட்டியம் ஆடறதா? பரத நாட்டியத்தோட புனிதத்தையே கெடுத்துடா, பரத நாட்டியத்தோட மகிமையே போச்சுன்னு புலம்பறதையும் கேக்க முடியுது.”
“ஆக்சுவலா, மலைவாழ் மக்கள் டான்ஸையும், அவங்களோட காஸ்டியூமை மிக்ஸ் பன்ணியும் இந்த பாட்டை ஒரு படத்துல இயக்குநர் பாலு மகேந்திரா படமாக்கி இருப்பார். ஆனா, கிளாசிக்கல் டான்ஸ் பரத நாட்டியத்தை இந்த பாட்டுக்கு ஏத்த மாதிரி ஸ்டெப்ஸ் போட்டு, கலை நயத்தோட, தாளம், ஜதி தப்பாம ஆடி அசத்தி இருக்கே. அதுக்கு பாராட்டு சொல்ல்லாம்னு வந்தேன்.”
“அப்பறம்,… இன்னொரு சந்தேகம்,….”என்று மனதில் இருந்ததை கேட்க நினைத்து, அது’ A’ தனமாக இருக்கும் என்பதால் கேக்காமல் விட்டு,…மௌனமாக நிற்க,..
“என்ன சந்தேகம்,…”
“இல்லே,…இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுகிட்டு கண்டினியூவா ஆடறது கஷ்டமா இல்லையா?”
“ம்,… இருக்குதான். ஆனா, போட்டி டான்ஸ் ஆச்சே? அதை எல்லாம் பாத்தா முடியுமா? அது சரி,…. நல்லா ஆடினதுக்கு, ….அதுவும் உங்க மனசுக்கு பிடிச்ச மாதிரி ஆடினதுக்கு,…..வெறும் பாராட்டு மட்டும்தானா?” என்று திவ்யா புன்னகைத்தபடி ஓரக் கண்ணால் பார்க்க, நான் பதட்டமாகி, ‘என்னடா இப்படி ப்ப்ளிக்கா கேக்கறாளே என்று நினைத்து, கொஞ்சம் தயங்கி சுற்றும் முற்றும் பார்த்து,…”அதை போன்ல கொடுக்கறேனே,..” என்று சொல்லி நெளிய,…”ச்சீய்!!,…. கை கொடுத்து பாராட்ட மாட்டிங்களான்னு கேட்டா, எதையோ நினைச்சுகிட்டு,..” என்று சொல்லி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவள் வாய்க்குள்ளேயே சிரித்தாள்.
“ம்,…. புட் பால் பைனல்ல நான் நல்லா விளையாடினதுக்கு நீங்க எனக்கு ஷேக் ஹேன்ட்ஸ் சொல்லி வாழ்த்து சொல்ல மறுத்தாலும், எனக்கு கள்ளம், கபடில்லாத, வெகுளியான மனசுன்றதாலே நான் உங்களுக்கு இப்போ ஷேக் ஹேன்ட்ஸ் வாழ்த்து சொல்ல எந்த தயக்கமும் இல்லை” என்று சொல்லி நான் என் கையை நீட்ட, “ஒன்னும் வேணாம். நீங்களும் உங்க ஷேக் ஹேண்ட்ஸும்” என்று உதட்டை சுழித்துச் சொல்லி அவள் உள்ளே போகத் திரும்பினாள்.
நான் உள்ளே போய்க் கொண்டிருக்கும் அவளைப் பார்த்துக் கொண்டே, அவள் குண்டிகளும், இடுப்பும் அசைவதைப் பார்த்துக் கொண்டே வெளியே வர, என் பார்வைக்கு படும் படி கொஞ்ச தூரம் போனதும், மை வைத்த அவள் அழகான கண்களால் என்னை காதலுடன் திரும்பிப் பார்த்து, அவள் வலது உள்ளங்கையை அவள் உதடுகளில் பதித்து சத்தமில்லாமல் முத்தமிட்டு, என்னை நோக்கி ஊதி காற்றில் பறக்க விட்ட அந்த நொடி, என் மனதில், ‘ஆயிரம் தாமரை மொட்டுகளே’ பாடல் தேவதைகள் குழுவோடு பாடி வருவது போல, அந்த மகிழ்ச்சி என் மனதை வந்து நிறைத்தது. அதை அப்படியே சிந்தாமல் சிதறாமல் வாங்கி, என் இதயத்துக்கு அருகில் வைத்துக் கொள்ள, காதல் உணர்வில் அவள் முகம் சிவந்தது.
அடுத்த நாள், வழக்கம் போல நான் எங்கள் டிபார்ட்மென்ட் முன்பாக இருந்த மரத்தடியில் என் நண்பர்களுக்காக காத்திருக்க, திவ்யாவும், நோட்டு புத்தகங்களை தன் மார்பினை மறைத்தபடி, தன் மார்போடு லேசாக அணைத்தபடி அழகாக நடந்து வந்தாள்.
அந்த நோட்டு புத்தகங்களாக நான் இருக்கக் கூடாதா என்று எனக்கு ஏக்கம் வந்தது.