28-02-2023, 10:51 AM
தொடர்ந்து வேலை பளு காரணமாகவும்,முக்கியமாக என் அக்கவுன்டின் பாஸ்வேர்ட் மறந்து போனதாலும் மேற்க்கொண்டு கதையை எழுத முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது. புத்தம் புது உறவுகள் பூத்தது கதையின் முதல் பாகம் இருக்கிறது படிக்காதவர்கள் படித்து விட்டு இந்த இரண்டாம் பாகத்தை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.