28-02-2023, 08:08 AM
23:
மாலை ஒரு நான்கு மணி இருக்கும் வெளியில் ஒரே பரபரப்பாக பேச்சத்தம் கேட்டது சரி ஏதாவது பேசிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து விட்டேன், சிறிது நேரத்தில் யாரோ ஒருவர் உள்ள வநதார் என்பதை உணர்ந்தேன்,நான் கவனிக்கவில்லை நா குனிந்து பைல்களை பார்த்து கொண்டிருந்தேன்,என் எதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்து ஃபீஸ் எவ்வளவு மேடம், நான் நிமிர்ந்து பார்க்காமல் , பெயர் மாற்றும் எந்த வகுப்பு சொல்லுங்கள் என்றேன், அவர் ஏதோ சொல்ல முற்படும் இந்த வாய்ஸ் கேட்ட மாதிரி இருக்கு என்று நினைத்து நிமிர்ந்தேன் சிரித்து விட்டேன்,என்னை அறியாமல் சத்தமாக, வருடத்திற்கு பின்பு என்னை அறியாமல் சிரித்த சிரிப்பு அது, உடனே மாறனும் ரொம்ப சின்சியரா வேலை பார்த்துகிட்டு இருக்கீங்க மேடம், சரி வாங்க போலாம், சார், ஐந்து மணிக்கு டூட்டி முடியும் அதற்கு மேல் கிளம்பலாம் என்று கூறினேன், அதுவும் சரிதான் நான் கரஸ்பன்னிடம் பேசி விட்டேன் நீங்கள் ராஜினாமா கடிதத்தை எழுதுங்கள் என்று என்று கூறினார், உடனே அவள் ராஜினாமா எழுதிவிட்டு என்னை பார்த்தால், நான் அவளிடம் ஏன் எதற்கு என்று கூட கேட்க மாட்டாயா என்று கேட்டான், நான் ஒரு முறை தவறாக சந்தேகப்பட்டதால் தான் நான் இப்படி சீரழிந்துள்ளேன் என் உயிர் உள்ளவரை இனி ஒரு முறை அந்த தப்பை செய்ய மாட்டேன் நீங்கள் கிணற்றிலே குதி என்றாலும்,சாலையின் நடுவிலே நில் என்றாலும் செய்வேன், ஏனென்றால் நீங்கள் என் நல்லதுக்கு தான் சொல்வீர்கள், என் சந்தோசம் முக்கியம் என்று எண்ணையே விட்டு விட்டீர்கள்,என்னைவிட எனக்கு எது நல்லது என்று உங்களுக்கு தெரியும் ,
நான் உங்களை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறேன், மிகவும் சந்தோஷமான செய்தி நான் இந்த சமுதாயத்தை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன், ஆனால் ஒரு கண்டிஷன் நான் சொல்வது வருத்தமாக இருக்கலாம் பரவாயில்லை எதுனாலும் சரி சொல்லுங்கள் என்றால் மலர்,
நான் முதலாளி நீங்கள் என்னிடம் வேலை பார்ப்பவர் அதை தவிர்த்து நமக்குள் பழைய உறவுமுறை கிடையாது அவ்வளவுதான் இதை சொல்வதற்கு எனக்கு வருத்தமாக உள்ளது இருந்தாலும் சொல்லியாக வேண்டியுள்ளது, அது எனக்கு சந்தோஷமே என்று மலர் கூறினால், உடனே நான் அவள் கையை பிடித்துக் கொண்டு கரஸ்பாண்ட் ரூமுக்கு சென்றேன் அவரிடம் இருவரும் சொல்லிவிட்டு ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்தோம்,
வெளியே இருந்து ஆசிரியர்களிடமும் என்னை தெரியுமா என்றேன், டாக்டர் மாறன் என்றார்கள் நல்லது, இவள் என்று மலரை காண்பித்து என் மனைவி எங்களுக்கு எதிராக சில சதிகளின் துரோகத்தால் நாங்கள் பிரிய வேண்டியிருந்தது,அதற்காக கேவலமாக அவனை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டால் இவனை இழுத்து கொண்டு ஓடி விட்டார் என்று பேசாதீர்கள், உங்களுக்கு முழுமையாக தெரிந்தால் பேசுங்கள் அரைகுறையாக யார் யாரோ பேசுவது கேட்டு பேசுவது ஆசிரியர்களாகிய உங்களுக்கு அழகா, அவர்கள் அனைவரும் தெரியாமல் பேசி விட்டோம் மன்னித்துக் கொள்ளுங்கள் இட்ஸ் ஓகே நாங்கள் வருகிறோம் என்று அவளும் எல்லாரிடமும் சொல்லி விடைபெற்றால், சேர்ந்து வாழ்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி என்றார்கள்,
காரை எடுத்துக் கொண்டு அவளுடைய வீட்டிற்கு சென்றேன், முக்கியமான பொருட்கள் மட்டும் கையில் எடுத்துக் கொண்டால், அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிவிட்டு,அந்தப் பையன்களிடம் இந்த வீட்டின் பொருட்களை கொண்டு வந்து அங்கு சேர்க்க அட்ரஸ் மற்றும் பணத்தை கொடுத்து விட்டு கிளம்பினோம்,
வீட்டிற்கு வந்தோம், கீழ் இருந்த பெரிய அறையை காண்பித்து அதில் தங்கி கொள்ள சொன்னேன் சரி என்றால், ஒன்றும் வருத்தம் இல்லையே என்றேன், எனக்கு இதுவே அதிகம் என்றால், சரி என்று நான் மாடிக்கு சென்று விட்டேன் அவள் ரூமிற்கு சென்று அவளுடைய சாமான்களை ஒதுங்க வைத்தாள்,
மறுநாள் காலையில் கீழே வந்தேன் மலரை கூப்பிட்டேன் காப்பி என்றேன் அவள் கமலியிடம் கேட்டுக் காபி வாங்கிக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்துவிட்டு நின்றாள், சார் வேற ஏதாவது வேண்டுமா என்றால், சார் ஒரு சின்ன சந்தேகம் கேட்கலாமா என்றால் இவள் "சார்" என்று சொல்வதை விட மாட்டால் போல நிமிர்ந்து பார்த்தேன், நான் ஏற்கனவே சொன்னேன் "சார்" என்று சொல்லாதே என்று, மாறா என்று சொன்னால் நாலு பேர் வருவார்கள் போவார்கள், அதே வார்த்தையா அவர்கள் இருக்கும் போது வந்துவிடும் என்றால். மாறா என்று கூப்பிடு மற்றவர்களை பற்றி கவலைப்படாதே, நேற்று முன் வீட்டுக்கு வரும்போதும் சுற்றி இருந்தவர்களிடம் மற்றும் பள்ளியிலும் நான் ஏதும் தப்பு செய்யாத மாதிரியும் நீங்கள் தப்பு செய்த மாதிரியும் மாற்றி சொன்னீர்கள் அது எனக்கு தர்ம சங்கடத்தை உண்டாக்கியது, அவன் உடனே நான் சொன்னது உண்மைதான், நீ வெளி உலகத்தை பார்த்து பயப்படுகிறாய் அது சரியா இருக்காது துணிச்சலாக எதிர் கொள்ள வேண்டும்,எல்லோரும் தான் அதில் தப்பு செய்தோம் உன்னை மட்டும் குற்றவாளி என்பது எந்த விதத்தில் நியாயம், உன்னை அந்த மாதிரி தப்பை செய்யத் தூண்டிய அனைவரும் குற்றவாளிகள் தான் நான் உட்பட, சரி அதை விடு உனக்கு என்ன வேலை என்று யோசித்து விட்டேன் இரண்டு நாளில் ஒரு கம்ப்யூட்டர் வரும் லேப்டாப் வாங்கி முதல்ல யூஸ் பண்ணு நீண்ட நாட்கள் உனக்கு டச் விட்டு போயிருக்கும் அப்புறம் நான் சொல்கிறேன் என்றான் சரி என்று தலையாட்டினாள்,
மாலை உடைகளை எல்லாமே என் விருப்ப படியும் நேர்த்தியாக அணிந்திருந்தேன் அன்று கண்ணாடியில் என்னை பார்க்க எனக்கு அழகாக தெரிந்தது, எவ்வளவு காலம் ஆயிற்று இப்படி நாம் டிரஸ் செய்து என்று என்னை நானே நினைத்துக் கொண்டு இருந்த பொழுது, தான் லலிதாவும் எம் டி யும் உள்ளே வந்தனர் என்னை பார்த்ததும் அதிர்ந்து நின்றனர். லலிதா என்னிடம் வந்து என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று செல்லமாக கோபப்பட்டால், நீங்கள் இருவரும் சேர்ந்தால் சந்தோஷப்படும் முதல் ஆள் நான் தான் என்றால், நான் லலிதாவின் காதல் அதெல்லாம் ஒன்றும் இல்லை, நான் சாரிடம் வேலை கேட்டேன் மாறன் சார் சரி என்று வேலை கொடுத்து இருக்கிறார், இதை தப்பா நினைத்துக் கொள்வாய் பின்பு விளக்கமாய் சொல்லலாம் என்று தான் இருந்தேன் என்று சொன்னால் மலர், என்னது "சாரா"என்றால் லலிதா, கமலி இடம் இரண்டு காபி சொல்லிவிட்டு, கீழே இருந்து சார் என்று குரல் கொடுத்தேன், இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கீழே வந்தான் இருவரையும் பார்த்து வாங்க என்று சொல்லிவிட்டு சோபாவில் மூவரும் அமர்ந்தனர்,என்னை லலிதா உட்கார சொன்னார் நான் இல்லை நிற்கிறேன் என்று நின்று கொண்டேன், ஏதாவது பேசுவார்கள் என்று சார் நான் இருக்கலாமா இல்லை கிளம்பவா என்று கேட்டேன் பரவாயில்லை இரு என்றார் மாறன்,எம் டி அவரிடம் மருத்துவமனைககு திருப்பி ஜாயின் பண்ணு என்று வலியுறுத்தினார் லலிதாவும் அதையே சொன்னாள், இல்லை இல்லை அதை நான் கடந்து வந்து விட்டேன் நான் இதே நிலைமையை அன்று எடுத்திருந்தால் என் வாழ்க்கை அழகாக போய்க்கொண்டிருக்கும், அன்று நான் தெளிவான முடிவு எடுக்காத தாள் தான் இன்று என் வாழ்க்கையை இழந்து இருக்கிறேன்,இதைவிட பெரிய விலை மருத்துவ துறைக்கு என்னால் கொடுக்க முடியாது, ஒன்று செய்வோம் ஏதாவது ஒரு நோயாளி நான் மருத்துவம் பார்த்தால் பிழைக்கலாம் என்று உங்களுக்கு தோன்றினால் நான் வருகிறேன, அதுவும் ரெகுலராக முடியாது நீங்கள் கேளுங்கள் என்னால் முடியுதா என்று பார்த்து சொல்கிறேன், சரி இதற்கு மேல் ஒன்றும் சொல்ல முடியாது உன்னுடைய சேவையை மருத்துவரை இழந்தது பெரிய இழப்புதான், நாங்களும் நீ திருமணம் ஆன புதிது கொஞ்ச நாள் லீவு கொடுத்து இருக்க வேண்டும் நாங்கள் செய்தது பெரிய தவறு,சரி என்று காப்பி குடித்துவிட்டு கிளம்பினர், லலிதா என்னிடம் வந்து அழகாய் இருக்கிறாய் என்று சொல்லிவிட்டு கிளம்பினால்,
மாறன் மேலே இருந்து கீழே வரை பார்த்துவிட்டு லலிதா சொன்னது உண்மைதான், இன்னும் அழகாக இருக்கிறாய் நீ ஏன் இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று என்னிடம் கேட்டான், நான் அவனை முறைத்து விட்டு இனி ஒரு முறை இப்படி பேசுவதாக இருந்தால் நான் கிளம்பி விடுகிறேன் என்றேன்,சாரி நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை பிடிக்கவில்லை என்றால் விட்டு விடுகிறேன், நீண்ட நாட்களுக்கு பிறகு நான் சற்று சந்தோசமாக இருக்கிறேன் ரொம்ப நன்றி மாறா,
வெளிய போலாமா என்று கேட்டான் மாறன், சரி என்று சொன்னேன்,உடனே மாறன் சற்று பொறு உடை மாற்றிக் கொண்டு வருகிறேன் மேலே சென்றான், சிறிது
நேரத்தில் கீழே வந்தவன் ஒரு பிளாக் கலர் ஜீன்ஸ் ஒரு லைட் எல்லோ டீ சர்ட் அந்த வளர்ந்த முடியை பேண்ட் போட்டிருந்தான் தாடியை சிவி இருந்தான், பார்க்க டாக்டர் போல் இல்லை சரி வா என்று மலரை கூட்டிக்கொண்டு காரில் கிளம்பினோம், வழக்கமாக செல்லும் மால் என் கையை பிடித்துக் கொண்டு உள்ளே நகை கடையில் நுழைந்தான் வழக்கம்போல் முதலாளி இருந்து வணக்கம் சொன்னவர் சற்று நேரம் என் உடன் வந்தவரை கவனித்தார் சார் நீங்களா என்றார், ஜூஸ் வாங்கிட்டு வர சொல்லிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்,ஒரு ரிங்ஸ் செட் ஒரு செயின், வாங்கிக்கொண்டு கிளம்பினோம், மாறனின் ஹோட்டலுக்கு சென்றோம் கார்டனில் அமர்ந்திருக்கும் போது சிலர் எங்களை பார்த்தபடி சென்றனர் அப்போது நான் மாறனிடம் இந்த ஹோட்டல் முதலாளி உண்மையில் பெரிய ஆள் தான் நகரின் நடுவில் இவ்வளவு பெரிய இடத்தில் ஹோட்டல் அவன் அமைதியாக இருந்தான், எங்களை தூரத்திலிருந்து பார்த்த மேனேஜர் வேகமாக வந்தார் சார் என்றார், மாறன் நிமிர்ந்து பார்த்து ஆர்டர் செய்தான், சரி என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சனியன் போல் ராம் அங்க வந்தான், வந்தவன் என்னை பார்த்து விட்டான், என் அருகில் வந்து மாறன் பக்கத்தில் உள்ள சேரில் உட்கார்ந்தான் இவன் யாரடி, புதுசா புடிச்சி இருக்கியா என்று கேட்டான், என்னுடன் இருக்கும் தைரியத்தில்,நான் அவனைப் பார்த்து செருப்பை கழட்டி கையில் எடுத்து செருப்பு பிஞ்சு விடும் நீ மரியாதையா போய்விடு என்று கத்தினாள், இதை ராம் எதிர்பார்க்கவில்லை உடனே மாறன் பக்கம் திரும்பினான் ராம் இவன் இருக்கும் தைரியத்தில் பேசுறியா என்றான், உடனே மாறன், மலர் என் மாமன் மகள்,என் முன்னால் மனைவி,நீ யாருடா என்று ராமை நோக்கி கேட்டான், அப்போதான் ராம் மாறன் முகத்தை பார்த்தான் நான்….. நான்……நான்…. என்ன உறவு சொல்வது என்று தெரியவில்லை, அன்று தாலி தூக்கி மாறன் முகத்தில் எரியும்போது அமைதியாக இருந்த மாறன்,இப்போது விட்டான் ஒரு அறை ராம் கீழே விழுந்தான், மேனேஜர் என்று சத்தம் கொடுத்தான் மேனேஜரும் அவருடன் சில ஆட்களும் வந்தனர் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்றான் மாறன் அவர்களும் நான்கு அடி அடித்து வெளியே தள்ளி விட்டனர், நான் மலரிடம் அவன் மேல் எதாவது பரிதாபம் தெரிகிறதா என்று கவனித்தேன் இயல்பாகவே இருந்தால், மலர் மாறனிடம் போவோமா என்று கேட்டால் நான் இதற்கு தான் வெளியே வருவதற்கு யோசிக்கிறேன் என்றால்,
நீ உட்கார் ஒதுங்கி ஓடிய காலம் முடிந்து விட்டது, இனி மாறன் யாருக்காகவும் ஒதுங்குவதாக கிடையாது என்று கூறிவிட்டு அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான் நானும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டேன், பின்பு அவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தான் காரில் ஏறிக்கொண்டு வீட்டுக்கு போனோம் ரொம்ப நன்றி மாறா எனக்காக இதை செய்தது என்றால் மலர்,இது உனக்காக மட்டும் இல்லை எனக்காகவும் தான், அப்பொழுது மாறன் மலரை நோக்கி ஒன்று கேட்க வேண்டும் என்றான் என்ன என்று பார்த்தாள் மலர்,ஏன் அவனை அடிக்கும் போது பேசாமல் இருந்தாய் ஏன் தடுக்கவில்லை,நான் உன்னை தடுத்தால் அவனை ஆதரித்தது போல் ஆகிவிடும் அதனால் தான் அமைதியாக இருந்தேன், ஆனால் நீ பழைய மாறனாக இல்லை இந்த மாற்றம் முன்பே வந்திருக்க வேண்டும் எல்லாம் லேட் காலம் ,,கடந்துவிட்டது,
லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் டேப் வந்தது இரண்டு வந்திருக்கிறது என்று சொன்னால் மலர், சரி என்று சொல்லிவிட்டு ஐ பேட் உன்னுடைய பொழுதுபோக்கு வைத்துக் கொள், இ மெயில் லை சொல்லி அதன் பாஸ்வேர்டு சொன்னான் இதை ஞாபகம் வைத்து கொள், சில இம்பார்டன்ட் கேசஸ் அதில் வரும் அதனுடைய விளக்கம் அவர்கள் அனுப்புவார்கள் அதை நீ வரிசைப்படுத்தி எது முக்கியம் எது முக்கியமில்லை என்பதை ஓரளவுக்கு கணித்து தேதி வாரியாக சொல்லவும் நான் அந்த கேஸ் சம்பந்தமாக கொடுக்கப்படும் டீடைல்களை அவர்களுக்கு மெயில் அனுப்ப வேண்டும் அவ்வளவுதான் செய்து விடலாமா, என்று கேட்டது தாராளமாக சார் உன் ரூமில் வைத்து செய்தாலும் சரி இல்லை இங்கு டேபிள் போட்டு செய்தாலும் சரி என்றேன், இங்கு ஒரு டேபிள் போட்டுக் கொள்ளலாம் சார் சில டைம் கையில் எடுத்துக் கொண்டு ரூமில் சென்று விடுகிறேன் சரி என்றான் மாறன்,
மாலை மனது ரொம்ப சந்தோஷமாக இருந்ததால் அழகாக சேலை கட்டி ஒருமுறைககு இருமுறை கண்ணாடியில் பார்த்து விட்டு உட்கார்ந்து இருந்தேன், அத்தை மாமா அப்பா அம்மா அனைவரும் வந்தார்கள் என்னை வீட்டில் பார்த்தவுடன் அவர்களுக்கு அதிர்ச்சி, மாறன் கீழே வந்தான் எல்லோரையும் பார்த்து வாருங்கள் வாருங்கள் என்றார், அத்தை சென்று மகன் மாறனை கட்டிக்கொண்டு நெத்தில் முத்தமிட்டு, ரொம்ப சந்தோசமா இருக்குடா என்றாள்,உடனே மாறன் நக்கலாக எதுமா முடி, தாடி, எல்லாம்மா என்று கேட்டான், அந்த மயிர் எல்லாம் ஒன்னும் இல்ல என் மருமகள் இங்கு இருப்பதை பார்த்து, மற்ற அனைவரும் முகத்தை திருப்பிக் கொண்டு மாடிக்கு சென்றனர்,
அத்தை என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு கன்னத்தில் பல இடங்களில் முத்தமிட்டுக்கொண்டே உன்னை இங்கு பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது, அத்தை பொறுமையா இருங்கள் நான் இங்கு வேலைக்கு சேர்ந்திருக்கிறேன் என்று நான் தங்கி இருந்த இடம் வேலை பார்த்த இடம் நன்றாக இல்லை பல்லை கடித்துக் கொண்டிருந்தேன், அவரிடம் வேலை கேட்டேன் சார் எனக்கு வேலை கொடுத்து இருக்கிறார் அவர் முதலாளி நான் தொழிலாளி அதோட அத்தை நான் தங்குவதற்கு சார் அந்த ரூமையும் கொடுத்திருக்கிறார் என்றால் மலர்,அத்தை மலரை ஓங்கி அறைந்தாள், யார் வீட்டில் யார் வேலை பார்ப்பது நீ இந்த வீட்டோட மகாராணி, அறைந்த அந்த சத்தம் மாடியில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்க்கும் அளவிற்கு இருந்தது இந்த அடியை பார்த்து மாறன் அறன்டு விட்டான்,
அத்தை அடியுங்கள் கொல்லுங்கள், நீங்கள் அடிக்காமல் என்னை யார் அடிப்பது இது நீங்கள் அப்போது அடித்திருக்க வேண்டும் திருந்தி இருப்பேன், அத்தை நான் இப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன் அதைக் கெடுத்து விடாதீர்கள்,வெளியே நான் வாங்கிய ஏச்சுகாளும் பேச்சுக்களும் அதிகம், அதனால் தான் இங்கு ஒரு வேலைகாரியாக சேர்ந்து கொண்டேன் இன்று அவள் சொல்லும் போது அவள் கண்களில் கண்ணீர் தழுந்தது, அத்தையின் அழுதால், மாறனுக்கும் கண்ணீர் வந்தது அதை காட்டிக் கொள்ளாமல் மேலே சென்று விட்டான்,
சரி வா உன் ரூமுக்கு செல்லலாம் என்றாள், அத்தையும் மலரும், மலர் அறையில் ஒன்றாக தங்கினார்கள், யாரும் ஒன்றும் சொல்லவில்லை, அத்தையை எதிர்த்து யாரும் ஒன்றும் சொல்ல முடியாது என்று மலருக்கு நன்றாக தெரியும்.