28-02-2023, 02:29 AM
இந்த கதையில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருத்தருக்கு் ரசிகர்கள். ஒருவர் ரசிப்பவரை மற்றொருவர் பொட்டை என்றும் cuckold என்றும் சொல்வதால் தான் இங்கே சண்டை மூழ்கிறது. கதையினை படித்து அதை ரசிக்கும் விதமாக கருத்து கூறலாமே. இங்கே கருத்துக்கள் ஒருவருக்கு பிடித்த கதாபாத்திரத்தை மற்றொருவர் மட்டும் தட்டி கருத்து தெரிப்பது மட்டும் அல்லாது அவர்களையும் மிகவும் தூண்டும் விதம் சொல்லாமல் இருக்கலாமே friends. இங்கே எல்லோரும் Gumshot இன் ரசிகர்கள். கதையை படித்து நமது கருத்தை பற்றி மட்டும் தெரிவித்தால் நலம்.
யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறு இருந்தால் மன்னிக்கவும்.