Adultery துரோகம்( completed)
#79
22:

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, அத்தை ஒரு நாள் போன் செய்தால் தான் ஊருக்கு சென்று விட்டதாகவும் அடுத்த மாதம் அங்கு வரும்போது உன்னை பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு பத்திரமாக இரு நன்றாக சாப்பிட்டு யார் சொல்வதையும் எதுவும் காதில் வாங்காமல் இரு என்று அறிவுரை கூறினார் சரி என்று சொல்லி வைத்தேன்,


ஒரு நாள் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தேன் பெரிய பெரிய போஸ்டர்களை பார்த்தேன், "மருந்து மற்றும் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று தாய்நாடு திரும்பும் எங்களின் மருத்துவர் மாறன் அவர்களே வருக வருக"மீண்டும் வாசித்தேன் ஆம் அவரே போஸ்டரில் படம் பழைய டாக்டர் மாறன் மாதிரி இல்லை,தலை முடியை நீளமாக இருந்தது, முகம் முழுவதும் டிரிம் செய்ய பட்ட தாடி இருந்தது,வேறு கெட்டப்பில் இருந்தார், விடை தெரியாமல் இருந்த எனக்கு அவர் இருக்கிறார் என்பதை பார்த்து மகிழ்ச்சி, தேதியை பார்த்தேன் இன்றுதான் எனக்கு ஒன்றும் ஓடவில்லை, நான்தான் விவாகரத்து பெற்று விட்டேனே எவ்வளவு சொன்னார் நான் ராமின் ஓழ் மயக்கத்தில் இருந்தேன், அன்று அவர் சொன்னது எதுவும் என் காதல் விழவில்லை, இனி என்ன செய்வது என்று போஸ்டர்களை பார்த்துக் கொண்டே,


ஸ்கூலுக்கு நுழைந்தேன் ஆசிரியர்களும் கசமுசா வென்று பேசிக்கொண்டிருந்தனர், எவ்வளவு பெரிய மனிதன் அவர் எப்படித்தான் அடுத்தவன் சுன்னியை தேடி ஓடுகின்றார்களோ, இப்படி எல்லாம் ஒரு வாழ்க்கை எனக்கு கிடைத்திருந்தால் அவன் என் காலடியிலே விழுந்து கிடந்திருப்பேன் என்று அவர்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போனார்கள் நான் ஒன்றும் காதில் வாங்காமல் நான் என்னிடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தேன், இப்படியே நாட்கள் ஓடின, ஒவ்வொரு முறையும் வீட்டை கடக்கும் போது மாறன் எங்காவது நிற்கிறாரா என்று பார்ப்பேன் ஆனால் இல்லை ஒருவேளை அவர் பழைய வீட்டில் இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்,


ஒரு நாள் மாலையில் பள்ளியை விட்டு நான் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தேன் அப்பொழுது விலை உயர்ந்த கார் ஒன்று என் முன்னாள் சத்தம் இல்லாமல் வந்து நின்றது, நான் சட்டென்று நின்று காரை பார்த்தேன் டிரைவர் சீட்டில் இருந்து ஒருவர் வெளியே வந்தார், சில செகண்ட்களில் புரிந்து கொண்டேன் மாறன் என்று, என்ன மலர் மறந்து விட்டாயா என்று நக்கலாக கேட்டுக் கொண்டே என்னை பார்த்தார், நான் ஓடி சென்று கட்டிப்பிடித்து என்னை மன்னித்து விடுங்கள் என்று கதற வேண்டும் போல் இருந்தது ஆனால் செய்ய முடியவில்லை, ஏதோ ஒன்று என்னை தடுத்தது,நிமிர்ந்து பார்த்து ஆச்சரியமாக மாற என்று சொல்லிவிட்டேன் சற்று சுதாரித்துக் கொண்டு சார் என்று எப்படி இருக்கிறீர்கள் சார் என்று கேட்டால்,அவர் சுற்று மற்றும் பார்த்துவிட்டு, இது என்ன புதுச
" சார் "நமக்குள்ள இருந்த பந்தம் முடிந்துவிட்டாலும் நீ என் மாமா பொண்ணு நான் உன் அத்தை பையன், உன்னை பெண் பார்க்க வரும் போது நீ என்ன சொன்னாய் திருமணம் நடக்காவிட்டாலும் இந்த உறவை சொல்லி நீ, வா, போ, என்று கூப்பிடுங்கள் என்று சொன்னாயே அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது அந்த இனிமையான பொழுதில் தான் அப்படித்தான் சொன்னேன்,


சரி எங்கே செல்கிறாய் என்றார் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால், நீ யே பார்த்து சொல் என்றார், முன்பு இருந்த மாதிரி இல்லை ஜீன்ஸ் பேண்ட் டி-ஷர்ட் நீளமான கூந்தல் முகம் முழுவதும் தாடி கழுத்தில் பெரிய தங்க சங்கிலி அந்த அமைதியான மாறனை காணவில்லையே என்று சொன்னேன், அமைதியா இருந்தால் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள் நம்பியவர்கள் கூட துரோகம் செய்கிறார்கள், முதுகில் குத்துகிறார்கள் கால சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டி இருக்கிறது என்ன செய்வது இது வேசமாக தெரிகிறது இருந்தாலும் வேறு வழியில்லை என்று சொன்னார், அவர் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் என்னை குத்தி கிழிப்பதாக இருந்தது, சரி என்று யார் யாரோ சொன்னதற்கெல்லாம் எவ்வளவோ தாங்கி கொண்டோம், இவர் நேரடியாக பாதிக்கப்பட்டவர், அவருக்கு இல்லாத உரிமையா, அவருக்கு அது சந்தோஷம் என்றால் சொல்லிவிட்டு போகட்டும், வீட்டிற்கு என்றால்,சரி வா, நான் உன்னை வீட்டில் விடுகிறேன் என்றான்,மலர் சிறிது தயக்கத்துடன் நின்றால், நான் உன்னை டிராப் செய்கிறேன், என் நான் செய்யக்கூடாதா என்றார், அதற்கு இல்லை உங்களுக்கு வேலை இருக்கும் என்றால், ஒரு வேலையும் கிடையாது எனறான மாறன், ஒரு காலத்தில் வேலை வேலை என்று ஓடியவன் இப்போது வேலை இல்லை என்கிறான் இதில் ஒரு பகுதி என்னிடம் செலவிட்டிருந்தால் நான் ஏன் இப்படி தெருவில் நிற்கிறேன், என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, சாரி மலர்,முன் பக்கம் என் மனைவி அமர்கின்ற இடம் அதுதான் என்று கூறி பின்பக்கம் கதவை திறந்தான்,சரி என்று நானும் ஏரி அமர்ந்தேன் டிரைவர் சீட்டில் அமர்ந்ததும், அவன் முன்பக்கம் மனைவி அமர்கின்ற இடம் என்று சொன்னவுடன் படபடப்பு அதிகமானது உடம்பு நடுங்கியது மாறனிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா, ஆகிவிட்டது என்றான், எனக்கு சப்தநாடியும் அடங்கிவிட்டது,என்ன சொல்கிறீர்கள் எனக்கு தெரியாது என்றால், எப்போது என்று கேட்டால், இரண்டு வருடங்களுக்கு முன் மலர் என்ற பெண்ணுடன், அப்பொழுது தான் மலர் நிம்மதி வந்தது,சாரி சத்தம் இல்லாமல் வண்டி கிளம்பியது நான் பாதையை சொன்னேன் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல் வண்டி உள்ளே செல்ல முடியாது, அந்த தெருமுனையில் நிப்பாட்டி விட்டு இறங்கினேன்,


சரி வருகிறேன் என்றேன் என்னை கூப்பிடக் கூடாதா வீட்டுக்கு என்றான், நான் குடியிருக்கும் வீட்டை நினைத்து என்ன செய்வது என்று புரியவில்லை சரி வாருங்கள், என்றால் அதை எதிர்பார்ப்பது காத்திருப்பது போல் காரை லாக் செய்துவிட்டு என்னுடன் நடந்தான் வழக்கம்போல் சந்து முனையில் அந்த நான்கு ஐந்து பயன்கள் உட்கார்ந்திருந்தார்கள் இன்று என்ன சொல்லப் போகிறார்களோ என்று நினைத்துக் கொண்டே நான் நடந்தேன், அவரும் என்னுடன் நடந்து வந்தார் அவர்கள் இங்க பாருடா யாரோ பணக்கார கார் பார்டியையை பிடித்துவிட்டால், என்று அவர்கள் தூரத்தில் சொன்னது என் காதில் கேட்டது,சிறிது நேரத்தில் அவர்கள் மாறனை உற்றுப் பார்த்தனர் யார் அவன் என்று சடக்கென்று எழுந்து கொண்டார்கள் தாங்கள் கைலியை கீழே இறக்கி விட்டார்கள், எனக்கு இவர்களின் நடவடிக்கை ஆச்சரியமாக இருந்தது அனைவரும் மாறனை பார்த்து , சார் சார் நீங்கள் மாறன் சார் தானே என்று கேட்டார்கள் ஆம் என்ற தலையசைது சிறிதாக சிரித்தான் மாறன்,கையெடுத்து கும்பிட்டார்கள் பதிலுக்கு மாறனும் வணக்கம் என்றான், எங்களை ஞாபகம் இருக்கா சார் என்றார்கள், மாறன் யோசித்தான் அதற்குள் அவர்கள் சார் நாங்கள் சின்ன பிள்ளைகளா இருந்தோம் நாங்கள் அனைவரும் அண்ணன் தம்பிகள், ஜி எச் இல் எங்க அப்பாவுக்கு ஆபரேஷன் செய்து காப்பாற்றினீர்கள் எங்களால் முடிந்தது என்று 2000 ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் ஆனால் அதை வாங்காமல் ஆயிரம் ரூபாய் எங்களிடம் நீங்கள் கொடுத்தீர்கள் அப்பாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டீர்கள், ஆமாம் இப்போது அப்பா எப்படி இருக்கிறார் நீங்கள் காப்பாற்றி கொடுத்ததினால் இன்று நாங்கள் அனாதையாகாமல் வீட்டில் இருக்கிறோம், ரொம்ப நன்றி சார் இன்று அவர்கள் கண்கள் கலங்கின, மேடம் உங்களுக்கு வேண்டியவர்களா சார், ஆம் என்றான் மாறன், சாரி மேடம் ஏதாவது தப்பாக பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள், வருகிறோம் என்று சொல்லி விட்டு அவர்களை
கடந்து சந்துக்குள் வந்து வீட்டை திறந்தேன், சுற்றி இருக்கும் வீட்டினர் அனைவரும் மாறனையும் என்னையும் பார்த்தனர், தேவடியா வீட்டுக்கு கூட்டிட்டு வர ஆரம்பிச்சுட்டா பாத்தியா அப்படின்னு பேச ஆரம்பித்தார்கள் ,


நான் கதவை திறந்து மாறா வா என்றேன், சேரை எடுத்து போட்டு உட்கார சொன்னேன், மாறனை விட்டு பிரிந்தது முதல் அடக்கி வைத்திருந்த என் துயரத்தை இப்போது வீட்டில் உள்ளே மாறன் வந்தவுடன் அவன் காலில் விழுந்து அவன் காலை கட்டிக்கொண்டு மாறா என்னை மன்னித்துவிடு உனக்கு நான் செய்த துரோகத்திற்கு நீ என்னை கொள்வதற்கு கூட உரிமை உள்ளது நீ எனக்கு திருப்பி வாழ்க்கை தர வேண்டாம், ஆனால் என்னை தயவு செய்து மன்னிக்க வேண்டும் என்று கூறி அழுது என் கண்ணீர் காலை நனைந்தது அவன் பதரி என் தோலை பிடித்து தூக்கினால் நான் அவன் நெஞ்சில் முகம் பதித்து அழுதேன், அவன் கையை இழுத்துக் என் கன்னத்தில் பளார், பளார் என்று அடித்து கொண்டு, அன்றே நீ என்னை நான்கு அறை விட்டு இருக்க வேண்டும், மாறன் மலரிடம் நீ சொன்ன அந்த வார்த்தை, "உன்னிடம் இருப்பதைவிட ராம் இடமும் சந்தோசமாக இருக்கிறேன்" என்று சொன்னாய் நீ சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஒவ்வொரு இடத்திலும் அமைதியா இருந்தேன், நீ சந்தோஷமா இல்லை என்று தெரிந்தவுடன் நான் அங்கிருந்து சொல்லி உன்னை காப்பாற்றினேன் அது உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் என்று தலையாட்டினால், நாம் முன்பு ஒரு நாள் உட்கார்ந்து பேசி இருந்தோம் என்றால் பிரச்சனைகள் வந்திருக்காது எல்லாம் முடிந்து விட்டது,சரி அதை நினைத்து பயனில்லை என்று சொல்லி அவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டேன், ரொம்ப நன்றி மாறா நீ செய்த உதவிகளுக்கு,
உட்கார்ந்தான் வீட்டை சுற்றி பார்த்தான், இரு காபி போடுகிறேன் என்று சொல்லிவிட்டு காசு எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன் அதற்கு அந்த நான்கு பேரில் ஒருவன் ஓடி வந்து என்ன அக்கா வேண்டும் என்றான், அரை லிட்டர் பால் பாக்கெட் வாங்க வேண்டும் நான் இவரிடம் காரில் வந்ததால் வாங்கவில்லை கொடுங்கள் நான் வாங்கி வருகிறேன் என்று சொல்லிவிட்டு காசு வாங்கிக் கொண்டு போனான் சிறிது நேரத்தில் பால் பாக்கெட்டுடன் வந்தான், சிறிது நேரத்தில் காபி போட்டு விட்டு மாறனிடம் கொடுத்தேன், சார் காபி சுமார் தான் இருக்கும் என்று கூறினேன் உடனே
மாறன் "சார்" என்று கூப்பிடுவது முதலில் நிறுத்து எனக்கு என்னமோ போல் இருக்கிறது என்று சற்று கடுமையாகச் சொன்னார், அதற்குள் சுற்றி இருந்தவர்கள் சத்தம் உள்ளே கேட்டது நல்ல டாக்டர் அவனை விட்டுவிட்டு ஓடி வந்து இருக்கா, இப்ப பாரு இவ்வளவு நாள் சும்மா இருந்தா இப்ப யாரோ கார்ல வந்து இருக்கானாம் அவனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டா, என்று சத்தமாக பேசிக் கொண்டார்கள் இந்த பேச்சைக் கேட்ட மாறன் என்னை நிமிர்ந்து பார்த்தார்,நான் கண்ணீர் ததும்பிய நிலையில் இதையெல்லாம் கண்டு கொண்டு நான் பதில் சொல்வதில்லை, இதைவிட மோசமாகவே பேச கேட்டிருக்கிறேன் எதுவும் சொல்வதில்லை என்றால், நான் உனக்கு செய்தது துரோகம் தவறு செய்துவிட்டேன் இனி அதை சரி செய்ய முடியாது, இதை எல்லாம் கேட்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன் என்ன செய்வது பழகிப் போயிற்று நான் செய்த துரோகத்திற்கு இந்த தண்டனை வேண்டியதுதான், தினம் தினம் இப்படி கேவலமான பேச்சுக்களை கேட்டுக் கொண்டுதான், செத்து செத்து வாழ்கிறேன், முடித்துக் கொள்ளலாம் என்று சில டைம் தோன்றும் முடித்துக் கொண்டால் அதன் பின்னாலும் உன் பெயர்தான் பேசப்படும் இன்னாருடைய மனைவி அல்லது இன்னாருடைய முன்னாள் மனைவி என்று எல்லாம் மீடியாக்களிலும் உன் பெயர் அடிபடும், என்னால் இனி ஒரு சிறு இழி சொல்லோ அல்லது பொல்லாப்பு என்னால் உனக்கு ஏற்றக்கூடாது நான் ஏற்கனவே ஏற்படுத்தியது போதும் என்று அமைதியாக சகித்துக் கொண்டு இவர்களுடைய பேச்சுக்களை கடந்து சென்று கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கை தானாக முடிந்து விட்டால் கடவுளுக்கு நன்றி என்று கூறினாள்,உடனே மாறன் எழுந்து மலர் கையைப் பிடித்து கண்ணீரை துடைத்தான் உன்னை எனக்கு தெரியும் மலர் நான் உன்னை முன்பின் தெரியாமலே பதினோராவது படிக்கிறது இருந்து உன்னை காதலிக்க ஆரம்பித்தேன் அது உனக்கு தெரியாது மற்றும் அந்த தவறுகளுக்கு நீ மட்டும் பொறுப்பு கிடையாது நானும் மிகப் பெரிய பொறுப்பாளி எனது நண்பன் டிடெக்டிவ் கொடுத்த பதிலை பார்த்து இருப்பாய் அதில் நிறைய இடங்களில் என் மீது குற்றம் சாட்டியிருப்பார், அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை, சரி விடு என்று சேரில அமர்ந்தான் மாறன், மாறா எனக்கு உதவி செய்ய முடியுமா என்று கேட்டாள்,
உனக்கு என்னிடம் கேட்பதற்கு எல்லா உரிமையும் உண்டு அத்தை பையனாக கேள் என்றான், நான் இந்த ஏசுக்கும் பேச்சுக்கும் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் இங்கு இருந்து விடுபட விரும்புகிறேன் பொது இடங்களில் நான் மக்களை பார்க்கவே விரும்பவில்லை,நாலு சுவருக்குல் வாழ்வே இருக்கவே ஆசைப்படுகிறேன், உன் வீட்டில் கமலி மாதிரி வேலைக்காரியாக ஒரு வேலை கொடுப்பாயா, உன் வீட்டில் தங்குவதற்கு ஒன்று மனைவியாக இருக்க வேண்டும் அது இனிமேல் முடியாது, வேலைக்காரியாக இருக்கலாமே என்று கேட்டால் அவனும் யோசித்து சொல்வதாக கூறிவிட்டு கிளம்பினான், சரி மாறா இதற்கு மேல் உன்னை அழுத்தம் செய்ய முடியாது அதற்கான உரிமை இல்லை,மாறன் மலரிடம், ராம் உபயோகித்த மாத்திரையின் விளைவு அவனுக்கு சீக்கிரத்தில் புரியவரும் என்று ராமை பற்றி கேட்க,மலர்முகம் கோவத்தில் சிவந்தது நான் எதை மறக்க நினைக்கிறேனோ அதைக் கேட்காதே என்றாள் சற்று கடுமையாக,சாரி என்று சொல்லிவிட்டு வெளியே வந்தான்


அனைத்து பக்கத்து வீட்டு ஆட்களும் வெளியே எட்டிப் பார்த்தனர், உடனே மாறன் அவர்களிடம் நீங்கள் எதுவுமே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது, உடனே மலர் விடு மாறா கிளம்பு என்றாள் இல்லை நீ சற்று அமைதியா இரு என்று சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்தான், என்ன தெரியாது என்றார்கள் நீங்க சொன்னீர்களே டாக்டர் மாறன் அது நான் தான்,இவள் என் மனைவி தான் நாங்கள் ஏதோ கோபத்தில் விவாகரத்து பெற்று விட்டோம் என்று சொன்னவுடன் அவர்கள் முகத்தில் அதிர்ச்சி அடைந்தார்கள் அதில் ஒருவர் ஆம் நான் இவரை சில நாட்களுக்கு முன் டிவியில் பார்த்தேன் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்திருக்கிறார் என்று சொன்னார்கள், உடனே மற்றவர்கள் அமைதியாக இருந்தனர், அவள் யாரையும் கல்யாணம் செய்யவும் இல்லை,தவறு இரண்டு பக்கமும் என் மீதும் அவள் மீதும் உள்ளது, குழப்பத்தை ஒரு சிலர் பயன்படுத்திக் கொண்டார்கள் அது தான் பிரச்சினை ஆனது, அடுத்தவர்களை பற்றி முழுவதும் தெரியாமல் அவர்கள் மனம் புண்படும்படி பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டு, மலரின் கையை பிடித்துக் கொண்டு கார் வரை நடந்தான், பின்பு விடைபெற்று கிளம்பினார், மலர் தன் வீட்டிற்கு தலை குனியாமல் நிமிர்ந்து நடந்தால் அப்போது அந்த நான்கு பையன்களும் அக்கா மன்னித்து விடுங்கள் நாங்கள் ரொம்ப தரக்குறைவாக பேசி விட்டோம் இப்போது தான் தெரியும் தெருவில் உள்ளவர்கள் சொன்னார்கள் நீங்கள் அவர் மனைவி என்று, விவாகரத்து வாங்கி விட்டீர்களாமே, அக்கா சார் ரொம்ப நல்லவர் நீங்களும் நல்லவர் சேர்ந்து வாழ பாருங்கள் நாங்கள் சந்தோஷப்படுவோம் என்றனர், நான் சிரித்துக் கொண்டே எல்லாம் காலத்தின் கையில் என்று சொல்லிவிட்டு நான் என் வீட்டின் அருகில் வரும்பொழுது சுற்றி இருக்கும் வீட்டினர் என் அருகில் வந்தனர் வந்து தெரியாமல் பேசி விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள், இருவரும் சரியான ஜோடியாக இருக்கிறீர்கள் அன்பாகவும் இருக்கிறீர்கள் பிரச்சனைகளை கலந்து பேசி ஒன்றாக வாழப் பாருங்கள் என்று கூறினார்,நான் சிரித்துக் கொண்டே பார்ப்போம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும், நீங்க இவ்வளவு அன்பாக பேசியதற்கு நன்றி என்று கூறிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தேன். இரண்டு நாட்கள் மாறன் இடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை நான் குடியிருக்கும் ஏரியாவும் இப்போது நன்றாக பழகுகிறார்கள், சரி இப்படியே போகட்டும் என்று நினைத்துக் கொண்டு வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன்,
[+] 4 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 3 Guest(s)