Adultery துரோகம்( completed)
#78
21:

காரில் ஏறி அமர்ந்தவுடன் எங்கே போகனும் அத்தை என்று கேட்டேன், டிரஸ் நகை மற்றும் சில என்று சொன்னால், சரி என்று அந்த மால் பேரை சொல்லி அங்கு போக சொன்னாள் டிரைவரிடம், இடம் வந்தவுடன் நானும் அத்தையும் மால் உள்ளே நுழைந்தோம், எந்தக் கடைக்கு அத்தை என்று கேட்டேன் முதலில் நகை கடைக்கு செல்வோம் சரியென்று நான் மாறனுடன் மற்றும் ராமுடன் வந்த நகை கடைக்கு சென்றோம் அங்கு முதலாளியை என்னை நிமிர்ந்து பார்த்தார், வாங்க என்று வேண்டா வெறுப்பாக ஏதோ பெயருக்கு சொன்னார் சரி என்று உள்ளே நுழைந்தோம், பக்கத்தில் தள்ளி அத்தை செயின்கள் மாட்டப்பட்டிருந்த டிஸ்ப்ளேயை பார்த்துக் கொண்டிருந்தார், உடனே நான் முதலாளிடம் சென்றேன் அவர் என்னை என்ன என்பது போல பார்த்தார்,நான் அவரிடம் மெதுவாக இது மாறனின் அம்மா என்று சொன்னேன்,உடனே அவர் முகத்தில் மகிழ்ச்சி பொங்க பரபரப்பாகிவிட்டார் எழுந்து வாங்கம்மா என்று அருகில் சென்று கும்பிட்டார், அத்தைக்கு ஒன்றும் புரியவில்லை நான் பேசினேன் என்று மட்டும் தெரிகிறது, இங்கு வாருங்கள் நான் கொண்டு வரச் சொல்கிறேன் என்று இருக்கையை காண்பித்தார் , அத்தை அமர்ந்தார், முதலாளி அவர்கள் கேட்கும் நகைகளை இங்கு கொண்டு வாருங்கள், நான் சற்று தொலைவில் நகைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் மாறனின் அம்மா என்று தெரியாது நான் இன்று உயிரோடு இருப்பதற்கு உங்கள் மகன் தான் காரணம், ஆனால் மருமகள் என்று……., என் மகனை விட மருமகள் நல்லவள் எங்கள் கடைக்கு ஒரு தடவை என் மருமகளை கூட்டி வந்தார், அந்த ஆறு மாத காலத்தில் அந்த ஒரு நாள் மட்டுமே என் மருமகளை வெளியே கூட்டி கொண்டு சென்றான் உங்களை மாதிரி நோயாளிகளை காப்பாற்றுவதற்கு எடுத்துக் கொண்டு நேரத்தில் என் மருமகளுக்காக இரண்டு மணி நேரம் கூட அவன் ஒதுக்கவில்லை, அவள் அவனை நம்பி இந்த வீட்டுக்குள் வந்தவள் அவளின் உனர்வுகளுக்கு மதிப்பளித்து அவளிடம் அவன் மணம் விட்டு பேசி இருக்கவேண்டும், நான் பலமுறை அவனிடம் சொன்னேன், அவன் சரி என்றானே தவிர அதை செய்யவில்லை, அதை நன்கு தெரிந்த ராம் இவளை ஏமாற்றி விட்டான் இப்போது யோசித்துப் பாருங்கள், அவர் முகத்தில் ஆம் என்பது போல தலையாட்டினார்,எப்படியோ அவர் குழந்தை குட்டிகளுடன் நன்றாக இருக்க வேண்டும், என்று சில நகைகள் சில தோடுகளை வாங்கிக் கொண்டு கிளம்பினோம் அப்பொழுது அவர் மலரிடம் ஒரு பாக்ஸ் கொடுத்தார் மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா என்றார், மலர் வியப்பாக அவரைப் பார்த்தால், சரி என்று வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டோம் அடுத்து துணிக்கடைக்குள் நுழைந்தோம் அங்கும் அதே நிலை தான் அத்தை ஏதோ அவரிடம் பேசிக் கொண்டிருந்தார் நான் அத்தை இடம் கேட்டு இன்னர்ஸ் வாங்கிக் கொண்டு இருந்தேன், அங்கேயும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், புரியவில்லை நான் அத்தையிடம் எல்லாரும் என்கிட்ட எதுக்கு மன்னிப்பு கேக்குறாங்க என்று கேட்டேன் அது அப்படித்தான் என்று சொல்லிவிட்டேன் சரி சாப்பிடலாம் எங்கே செல்வது என்றால். நாங்கள் வழக்கமாக செல்லும் மாறனுடைய ஹோட்டலுக்கு போகச் சொன்னேன் வண்டி ஹோட்டல் அடைந்தது மனி 9 , மெலிதான வெளிச்சத்தில் ஹோட்டல் அருமையா இருந்தது நாங்கள் கார்டனில் உட்கார்ந்தோம் , அத்தை என்னிடம் நகரின் மத்தியில் இப்படி ஒரு ஓட்டலா இவ்வளவு பெரிய இடத்தில் ஹோட்டல் ரம்மியமாக அழகாக உள்ளது என்று சொன்னால், அப்போது தான் தெரியும் இந்த ஹோட்டல் அத்தை கூட யார் ஓனர் என்பது தெரியாது. அம்மா கிட்டயே சொல்லல அப்புறம் நம்ம கிட்ட சொல்லவில்லை நம்ம வருத்தப்பட்டோம், இந்த ஹோட்டல் யாருடையது தெரியுமா அத்தை என்றேன்,
யாராவது மிகப்பெரிய ஆளுடைய தான் இருக்கும் ஹோட்டலை பார்த்தாலும் ரொம்ப ரசனையான ஆளாக தெரிகிறது,
அத்தை உண்மையில் உங்களுக்கு தெரியாதா, என் உனக்கு தெரியுமா , அத்தை இது மாறனுடைய ஹோட்டல் என்னது அவன் ஹோட்டலா உண்மையாவா, சற்று பொறுங்கள் கூறிவிட்டு எழுந்து மேனேஜரிடம் சென்றேன் அவர் வழக்கம்போல் அந்த ரூம் சாவியை நீட்டினார் இல்லை இல்லை வெளியே என்னுடன் வந்திருப்பது மாறனின் அம்மா என்றேன், ஒரு போன் பண்ணிட்டு வரக்கூடாதா என்று சொல்லிவிட்டு இரண்டு மூன்று சர்வர்களுடன் நாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தை நோக்கி வந்தார், வந்தவர் அத்தையிடம் சற்று மன்னித்துக் கொள்ளுங்கள் நான் மேடமும் அவர்கள் தெரிந்தவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன், உடனே அத்தை எதையும் காட்டிக் கொள்ளாமல் சரி நீங்கள் எனக்கு என்ன மரியாதை கொடுப்பீர்களோ அதை விட அதிகமாக என் மருமகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார் சரி மேடம் என்று சொல்லிவிட்டு, என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று ஆர்டர் எடுக்கத் தொடங்கினார் அதை சர்வரிடம் கொடுத்து அவர்கள் என்ன என்று கேட்கிறார்கள் கூட இருந்து கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மேடம் நான் கிளம்புகிறேன் அங்கு ஆள் இல்லை என்றார் சரி என்று அத்தை தலையாட்டினார் , நாங்கள் சாப்பிட்டு வெளியேறும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டனர் காரில் ஏறி வீட்டுக்கு கிளம்பினோம்,அத்தை நான் வீட்டுக்கு போறேன் என்றேன், பேசாம என்னுடன் வா நான் அத்தையின் வார்த்தை தட்ட முடியவில்லை, வீட்டின் உள் நுழைந்தோம் அப்பொழுதே கவனிக்கவில்லை ஒருவரும இல்லை, மற்றவர்கள் எங்கே அத்தை என்று கேட்டேன் அவர்கள் வேலையாக ஊருக்கு சென்று விட்டார்கள்,நான்கு நாட்கள் ஆகும்,நீ திங்கட்கிழமை ஸ்கூலுக்கு இங்கிருந்தே கிளம்பு அதுவரை நீ என்னுடன் தான் இருக்க வேண்டும் அத்தை என்றேன்….., நான் சொன்னால் நீ கேட்டுதான் ஆக வேண்டும் என்று சொல்லி முடித்தார் நானும் வேறு வழியில்லை சரி என்ற தலையசைத்தேன் இருவரும் படுக்கச் சென்றோம்,
அத்தை, டாக்டர் லலிதா நல்ல பெண் அவளை மாறனுக்கு
திருமணம் முடித்து வைக்கலாம் என்றேன்,
கல்லூரியில் ஒன்றாக படிக்கும் காலத்தில் இருந்து மாறனை காதலிக்கிறாள், மாறன் உன்னை எப்பொழுது இருந்து உன்னை காதலிக்கிறான் தெரியுமா என்று கேட்டாள், இல்லை அத்தை, எல்லோரும் சொல்கிறார்கள், ஆனால் ஒரு அத்தை பையன் இருக்கிறான் என்றே நீங்கள் என்னை பெண் பார்க்க வரும் போது தான் தெரியும், எப்பொழுது இருந்து என்னை காதலிக்கிறான் மாறன்,10 வகுப்பு தேர்வுகள் முடிந்து பின் , நான் சிறிது, சிறிதாக ,மாமா மகள் இருக்கிறாள் அவள், அப்படி, இப்படி, அழகோ அழகு என்று சொல்லி அவன் மனதை உன்னை நோக்கி திரும்பினேன்,15 வருடங்களாக உன்னை காதலிக்க வைத்தேன் , அதனால் தான் நீ சந்தோஷமா இருந்தால் சரி என்று நினைத்தான், இதை இத்தனை நாட்களில் ஒரு முறை கூட என்னிடம் சொன்னது கிடையாது , ஒருவேளை சொல்லியிருந்தால் நான் தடம் மாறி இருக்க மாட்டேன்னோ என்னவோ,
சரி அத்தை அதை விடுங்கள் லலிதா,
அத்தை மலர் பக்கம் திரும்பி பெரிய கிளவி கல்யாணம் பண்ணி வைக்கிறாளாம், என்று சொல்லிவிட்டு, உன்னை தவிர ஒருவரையும் மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது, அத்தை என் கதை முடிந்து விட்டது, மாறன் வாழ்க்கையை பார்த்தாவது திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றால், உடனே அத்தை குழந்தை தவறு செய்து விட்டால் என்ன செய்வது அது போலத்தான் நீ, என்னை பொறுத்தவரை நீ குழந்தை,அவன் வரட்டும் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், அத்தை நான் நடத்தைகெட்டவள் ஊர் சொல்கிறது போல் தே…….யா , என்று சொல்லி சத்தமாக அழுதேன், பதறி அடித்து என் அருகில் வந்து கட்டிப்பிடித்து என் தலையை கொத்தி விட்டு அந்த விஷயத்தில் எல்லோரும் தவறு செய்திருக்கிறோம்,


நீ சிறு குழந்தை உன்னை விட்டு விட்டு நாங்கள் பெரியவர்கள் போய் இருக்க கூடாது, நாங்கள் அல்லது நான் மட்டுமாவது சிறிது காலம் உங்களுடன் இருந்து இருக்க வேண்டும் மாறன் உன்னிடம் மனம் விட்டு பேசி இருக்க வேண்டும் உன்னிடம் அதிக நேரம் செலவிட்டு இருக்க வேண்டும், தனிமையில் உன்னை விட்டு இருக்க கூடாது,அது ராம் க்கும் உனக்கும் மேலும் சாதகமாக அமைந்தது விட்டது,அதை ராம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான்,நீ முதலில் ராமை குறை சொன்ன போது மாறன் அவனை கூப்பிட்டு மிரட்டி இருக்க வேண்டும்,
உன்னை நான்கு அறையாவது அரைந்திருக்க வேண்டும், எல்லா இடத்திலும் நல்லவனாக அமைதியாக இருக்க கூடாது, கடந்தும் போகக்கூடாது எந்த இடத்தில் கண்டிக்க வேண்டுமோ அந்த இடத்தில் கண்டித்து இருக்க வேண்டும், நல்லவன் மாதிரி அமைதியாக இருந்தால் இப்படித்தான் நடக்கும் அவன் மருத்துவத்துவதுறைக்கு சரி ஆனால் வாழ்க்கைக்கு அவன் சரியில்லை,உன் வாழ்க்கையை கெடுத்ததற்கு நான் உட்பட குடும்பதில உள்ள அனைவரும் குற்றவாளி தான்,மாறனை உனக்கு கட்டி வைத்திருக்க கூடாது அவனை கல்யாணம் செய்யாமல் விட்டு இருக்க வேண்டும், இன்று அத்தை பேசிய வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தது அப்படியே அவர் நெஞ்சில் சாய்ந்து எனக்கு ஆறுதல் தேடிக் கொண்டேன் அழுது கொண்டே அப்படியே படுத்து விட்டேன் அத்தையும் என் அருகிலேயே படுத்து தலையை கோதி விட்டுக் கொண்டிருந்தார்,ஒரு தாயின் அரவணைப்பு உணர்ந்தேன் தூக்கத்தில் ஒரு மகிழ்ச்சியிருந்தது,
கட்டிலில் படுத்து தூங்கி நீண்ட நாட்கள் ஆகி இருந்ததால் நன்றாக தூங்கினேன் காலையில் அத்தை காபியுடன் மலர் என்று எழுப்பும்போது, எழுந்து பார்த்து நினைவு வந்தது, என்னை எழுப்பி இருக்கலாம் அத்தை என்று பரவால்ல இதுல என்ன இருக்கு என்று கூறிவிட்டு காபி என் கையில் கொடுத்தார், காபி எடுத்து குடித்துவிட்டு, அத்தை மாறன் எங்கே இருக்கிறார் உங்களுக்கு தெரியுமா, அத்தை கண்கள் கலங்க உன் பிரிவு அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு தெரியாது என்னிடம் எப்பவாவது பேசுவான், அவன் எங்கே இருக்கிறான் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது உன் தம்பி ரகுக்கு தான் தெரியும் அவனுடைய சொத்து நிர்வாகங்கள் எல்லாம் ரகு தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்லி முடித்தால், சரி அதை விடு நேத்து வாங்கி வந்த டிரஸ், நகைகளில் களில் எது பிடித்து இருக்கிறதோ அதை போட்டுக் கொள் என்று அந்த பைய தூக்கி கட்டிலில் வைத்தார், அத்தை இந்த டிரஸ்…….? நகைகள்….எனக்கு. ?
உனக்காகத்தான் வாங்கினேன் எனக்கு இந்த வயதில் வேறு யார் இருக்கிறார்கள், கிளம்பி கீழே வா என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார், நான் அதில் ஒரு டிரஸ் எடுத்துக்கொண்டு பாத்ரூம் நுழைத்தேன்.
கீழே வந்தேன், வா சாப்பிடலாம் என்று கூட்டிக்கொண்டு டைனிங் டேபிள் உட்கார்ந்து அத்தை கமலிடம் டிபனை பரிமாற சொன்னால், கமலி, அக்கா என்ன வேணும் சொல்லுங்கள் இன்றைய மெனு உங்களுடையது என்ன வேனும் என்று கேட்டால், உங்கள் எல்லோருக்கும் பிடித்ததே நானும் சாப்பிடுகிறேன் என்றேன், சாப்பிட்டு முடித்தோம், டைனிங் டேபிள் உட்கார்ந்து அத்தை ஹாலில் ஷோபா இல்லையா என்று கேட்டேன், அதற்குத்தான் உன்னை இருக்க சொன்னேன் இந்த ஆள் வருவார்கள் உனக்கு என்ன டிசைன் பிடிக்கிறதோ அதை சொல் ஏனென்றால் வீடு உன் டிசைனில் அமைந்தது, உனக்கு ஆல் ரெடி ஷோபா டிசைன் மனதில் இருக்கும் அதனால் தான் இன்று வருபவர்களிடம் சொல், அவர்கள் கொண்டு வந்து விடுவார்கள், சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாட்ச்மேன கூப்பிட்டார் , என்ன என்று கேட்க சோபா கேட்டலாக் கொண்டு வந்திருக்கிறார்கள், அனுப்பு என்றார், உள்ளே வந்தவர்கள் வணக்கம் சொல்லிவிட்டு எந்த இடத்தில் எப்படி டிசைனிங் என்று கேட்டார்கள் அத்தை என்னை பார்த்தால் நான் அவர்களிடம் அளவை சொன்னேன் அவர்கள் டேப்பை கொண்டு அளவு எடுத்தார்கள் கேட்டலாக் காண்பித்தார்கள், நான் ஒரு இரண்டு டிசைன்களை தேர்ந்தெடுத்தேன் அதில் ஒரு டிசைனை அத்தையும் நானும் சேர்ந்து முடிவு செய்து அவர்களிடம் சொன்னேன், சரி என்று ஒரு வாரத்தில் தருவதாக கூறி சென்றனர், மற்றும் அத்தை யிடம் சில அலங்கார விளக்குகளையும்,டி வி மற்றும் அனைத்து உட்புற அமைப்பும் என் விருப்பப்படி அமைக்க ஆர்டர் கொடுத்து அதை நாளை செய்வதாக கூறினார்கள், அத்தை உடனே இதற்கு தாண்டி மருமகளே நீ வேணும் என்றாள்,மறுநாள் கொடுத்த வேலையை செய்வதற்கு வெளி ஆட்கள் வந்து வேலை ஆரம்பித்தனர் நாங்கள் கூடவே இருந்து சில அறிவுரைகளை கூறினோம் அவர்கள் சந்தேகங்களை எங்களிடம் கேட்டார்கள், அவர்கள் வேலை அனைத்தையும் முடிந்து விட்டு கிளம்பினார்கள், இனி சோபா மட்டுமே வர வேண்டும் சரி நாளை நாம் ஸ்கூலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுத்தேன்,


அத்தை எல்லோரிடமும் அவள் சொல்வதை கேளுங்கள் அவள் என் மருமகள் என்று சொன்னால், ஆனால் அதற்கு தகுதியானவள் நான் கிடையாது,
என் போதாத காலம் அந்த நாள் என் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது, என் மனது அலை பாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் டின்னர் வேண்டாம் நானும் உங்களுடன் வருகிறேன் என்று சொன்னேன் இல்லை மரியாதையாக இருக்காது மயிரா இருக்காது என்று சொல்லி என்னை இருக்க வைத்தான் அன்று தான் என் வாழ்வில் போதாத காலம் ஆரம்பித்தது,நானும் மனதை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும், என்ன செய்ய எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டே தூங்கிவிட்டேன் மறுநாள் அத்தையிடம் விடை பெற்றுக் கொண்டு ஸ்கூலுக்கு சென்று வர ஆரம்பித்தேன்,
[+] 3 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 5 Guest(s)