27-02-2023, 06:44 PM
கணவன் மனைவி காதல் கள்ளக்காதல் அத்தை மருமகள் பாசம் அக்கா தம்பி பாசம் நண்பர்கள் உள்ளே பாசம் மனைவி செய்த துரோகம் நண்பர்கள் செய்த துரோகம் தப்பான வழி செல்லக்கூடிய பெண்ணை எப்படி மீட்டெடுக்கிறது சூப்பரா இருக்கு கணவன் மனைவி காதல் மட்டும் இருந்தால் பத்தாது சின்ன சின்ன ஊடலும் இருக்க வேண்டும் சின்ன சின்ன ஊடல் இல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்வது அருமையாக உள்ளது உங்கள் கதை படிப்பதற்கு அருமையாக உள்ளது நண்பா புக்குல உள்ள கதை படிக்கிற மாதிரியே தோணுது அடுத்த பகுதிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் நண்பா கூடிய விரைவில் போட வேண்டும் வாழ்த்துக்கள் நான் உங்கள் ரசிகன் நண்பா