Adultery துரோகம்( completed)
#70
20:

அன்று முகூர்த்த நாள் பள்ளிக்கு குறைவான மாணவர்களும் ஆசிரியர்களும் வந்திருந்தனர் சரி ஒரு மணி வரையில் பள்ளியை வைத்திருந்து விட்டு விடலாம் என்று கரஸ்பாண்ட் முடிவெடுத்து,ஒரு மணிக்கு எல்லோரும் வீட்டிற்கு விடப்பட்டது, நான் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினேன் வரும் வழியில் அந்த வீடு வாழையிலைத் தோரணம் கட்டி இருந்தது இன்று இந்த வீடு புதுமனை புகுவிழா போல , நினைத்துக் கொண்டு வீட்டின் வெளியே ஒரு வாட்ச்மேன் இருந்தார் சரி இந்த வீட்டை உள்ளே சென்று பார்ப்போம், புதுமனை புகுவிழா என்பதால் ஆட்கள் இருப்பார்கள் என்று எண்ணி அந்த ரோட்டின் மேல் இருந்த வீட்டில் வாட்ச்மேன் இடம் இந்த வீட்டை பார்க்கலாமா என்று கேட்டால், பாருங்கள் என்றார் சரி என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன் ரோட்டில் இருந்து ஒரு 100 மீட்டர் தள்ளி இருந்தது வீடு, மலர் மெதுவாக நடந்தாள் அங்கிருந்த கார்டன் ஏரியாவில் மாறன் வீட்டில் கார்டன் வேலை பார்த்த கோபால் இந்த வீட்டிலும் கார்டனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான், என்னை பார்த்தான் ஆனால் முகத்தை திருப்பிக் கொண்டு தெரியாதது போல் இருந்து கொண்டான், சரி என்ன செய்வது அந்த வீட்டில் வேலை இல்லை என்றால் இந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்திருப்பான் போல, என்று நினைத்துக் கொண்டு நடந்தேன், வீட்டில் யாரும் இல்லை உள்ளே சில ஆண்கள் பெண்கள் பேச்சு சத்தம் மட்டும் உள்ளே கேட்டது, கண்ணாடி டோர் சாத்தி இருந்தது, உள்ளே போக முடியாது போல என்று நினைத்து இந்த கண்ணாடி டோரில் வழியாக பார்க்கலாம் என்று எண்ணி, அந்த கண்ணாடி கதவுகளின் முன்னால் காலை வைத்தவுடன் இரண்டு டோர்களும் வேகமாக திறந்தன, நல்வரவு மலர் என்று ஒரு ஸ்பீக்கர் சத்தம் கொடுத்தது நான் அதிர்ந்து போய் விட்டேன், சற்று யோசித்து சுதாரிப்பதற்குள் என் அத்தையே விழுந்தடித்து ஓடி வந்தாள், வந்தவள் என்னை கட்டி அணைத்து முகமெல்லாம் முத்தம் கொடுத்தால் கண்கள் கரைபுரண்டோட கண்ணீரால் என்னை அபிஷேகம் செய்தாள் அத்தை,என்னாலும் என் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் அவர் காலில் விழுந்து கதறி அழுதேன்,பின்பு என்னை கட்டி அணைத்து உள்ளே அழைத்துச் சென்றாள், அங்கே என் அப்பா அம்மா என் மாமா சோபாவில் உட்கார்ந்து இருந்தனர், என் அப்பா நீ என்ன பண்ணுகிறாய் என்று என் அத்தையிடம் அதாவது மாறனின் அம்மாவிடம் கோபப்பட்டார் , உடனே அத்தை நீங்கள் யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கோபமாக சொன்னார், அதனால் என் அப்பாவும் அம்மாவும் அமைதியா இருந்தனர், நான் உடனே அத்தையிடமும் நான் செல்கிறேன் என்று கூறினேன், உடனே அத்தை நான் இதற்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன் எல்லாத்தையும் தட்டி கவுத்தி விட்டாயே என்று என்மேல் கோபப்பட்டால், நான் அமைதியா இருந்தேன் தப்பு என்னுடையது எதுவும் பேசும் நிலையில் நான் இல்லை, ஆயிரம் இருந்தாலும் என் அண்ணன் மகள் உனக்கில்லாத உரிமை யாருக்கும் கிடையாது, என்னடி இப்படி இருக்கிறாய் கேட்டால்,எப்படி இருக்கேன் என்றேன்? கண்ணாடியில் உன்னை பார் என்றாள், நான் கண்ணாடி பார்த்து 1 1/2 வருடம் ஆகிறது என்று கூறினேன், எல்லாம் கேள்விப்பட்டேன் எங்கே இருக்கிறாய் என்றார், நான் இடத்தை சொன்னேன் , ஒன்று கேட்கவேண்டும் அத்தை, நான் தினமும் இது வழியாக தான் பள்ளிகூடம் செல்வேன், இந்த வீட்டை ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பார்த்துக் கொண்டிருக்கிறேன்,முன்பு இந்த வீட்டை வரைந்து மாறனிடம் காண்பித்து இது மாதிரி ஒரு வீட்டைக் கட்டிகொடு என்று கேட்டேன், அப்பொழுது மாறன் ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டான், , அதன் பிறகு நானும் மறந்து விட்டேன், இந்த வீட்டை பார்த்தவுடன் நான் வரைந்தது எனக்கு ஞாபகம் வந்தது அதனால் யார் கட்டியிருப்பார்கள்,நான் வரைந்த வீட்டை என்று பார்ப்பதற்காக உள்ளே வந்தேன் என்று சொன்னால் மலர், ராம் என்று கேட்டால் அத்தை,மாறனை பழிவாங்க என்னை உபயோக படுத்தி விட்டான், நானும் ஏமாந்து விட்டேன்,எல்லா விவரங்களையும் வரிசையாக சொன்னேன், நீ யே உன் தலையில் மன்னை அள்ளி போட்டுக் கொண்டாயே என்று என்னை காட்டி பிடித்து மீண்டும் அழுதால், நான் அத்தையின் கண்ணீரை தொடைத்து விட்டு சரி நான் வருகிறேன், என்றேன் எங்கே செல்கிறாய் இங்கே இரு என்றால் நான் பார்த்துக் கொள்கிறேன், இல்லை அத்தை நீங்கள் என்னை மருமகளாக கூட்டி வந்தீர்கள், நான் அதை விட்டு ஓடி விட்டேன் விவாகரத்தும் வாங்கி விட்டேன், இந்த வீட்டில் ஒன்று இருந்தால் மருமகளாக இருக்க வேண்டும் இல்லை, என்றால் வேலைக்காரியாக இருக்க வேண்டும், இது இரண்டும் இல்லாமல் எந்த உறவில் நான் இங்கு இருப்பேன், அது நல்லாவும் இருக்காது, சீக்கிரத்தில் மாறனுக்கு ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணத்தை முடித்து விடுங்கள், அப்ப நீ என்றால் அத்தை என் வாழ்க்கை முடிந்து போன ஒன்று, நான் ஒரு துரோகி, ஒழுக்கம் கெட்டவள், நான் இந்த பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வாழ்க்கையை ஓட்டி விடுவேன் எனக்கு அதுவே திருப்தியாக உள்ளது, என்று கூறி கிளம்பினேன், வந்து விட்டு சாப்பிடாமல் சொல்லக்கூடாது என்று சண்டை போட்டு என்னை கூட்டிக்கொண்டு உட்கார வைத்து சாப்பாடு பரிமாறினார், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல சாப்பாடு, மன நிறைவுடன் சாப்பிட்டுவிட்டு கிளம்பினேன் மனது சற்று அமைதியாக இருந்தது,.


ஒரு நாள் அத்தை எனக்கு போன் செய்து நாம் வெளியே போகலாமா, சரி அத்தை வெள்ளிக்கிழமை மாலை வருகிறேன் என்று சொன்னேன், சரி என்று அத்தை நான் கிளம்பி இருப்பதாகவும் நீ வந்துவிடு என்று சொல்லி ஃபோனை வைத்தால், வெள்ளிக்கிழமை எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருந்தேன், அத்தையை பார்க்க போகிறோம் என்ற பரபரப்பு காலையிலிருந்து என்னுள் இருந்தது, பள்ளிக்கூடம் விட்டவுடன் அத்தையின் வீட்டிற்குள் வந்தேன், என் வருகைக்காக காத்திருந்த அத்தை நான் கேட்டின் உள்ளே நுழையும் போதே ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்து முத்தமிட்டால், மருமகளே என்று என்னை கூட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தால், அங்கே கமலி வேண்டா வெறுப்பாக மலரை பார்த்தால் இதைப் பார்த்த அத்தை சாந்தி என்னடி இப்படி பாக்குற என்று கேட்டவுடன் கமலி, தம்பி மாறனுக்கு எப்படி இவளால் துரோகம் செய்ய முடிந்தது என்று கேட்டவுடன், அத்தை கோபம் அடைந்து, கமலியை பார்த்து போன மாதம் உன் வீட்டுக்காரருடன் எத்தனை தடவை தியேட்டருக்கு போனாய், அதற்கு கமலியே போன மாசம் இரண்டு தடவை அம்மா, ஒரு நாளைக்கு நீயும் உன் புருஷனும் எவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருக்கீங்க, உடனே கமலி இங்க இருந்து வேலையை முடிச்சிட்டு போன உடனே எப்ப தூக்கம் வருதோ அதுவரைக்கும் பேசிட்டு தான் இருப்போம், நீயே சொல்லு ஒரு கல்யாணமான ஆறு மாதத்தில் ஒரு தடவையாவது மலரை சினிமாவிற்கு கூட்டிக்கிட்டு போய் இருக்கானா,இல்ல எப்பவாவது பேசிட்டு இருக்க பார்த்து இருக்கியா,இல்ல எப்பயாவது வீட்டுக்குள்ள சின்னஞ்சிறுசுக ஓடிப் பிடிச்சு விளையாடுவதை பார்த்திருக்கிறாயா? அவனுக்கு தெரிந்தது இயந்திரம் மாதிரி மருத்துவம் அதுல காப்பாத்துற மட்டும்தான், மனைவிக்கு உரிய இடத்தை அவன் தரல அந்த இடத்தை ராம் தர மாதிரி நடிச்சான் இவள் ஏமாந்து விட்டால், எந்த ஒரு பொண்ணுக்கும் பணம் காசு பெரிதாக தெரியாது, தன்னுடன் அன்புடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்று என்னுவாள், ஆனால் மாறன் அந்த இடத்தில் பெரிய தவறை செய்து விட்டான், நான் பலமுறை அவனுக்கு எடுத்துச் சொல்லியும் அவன் சரியாக அதை செயல்படுத்தவில்லை,உங்க அண்ணன் குடும்பத்தை நடத்துவதில் கிழித்த கிழி அதிகம் என்றால் சலிப்பாக,நான் மாறனிடமும் மலரை சந்தோசமாக வைத்துக்கொள் என்று சொன்னால் அவன் மருத்துவமனையின் நோயாளிகளை சந்தோஷமாக வைத்துக் கொண்டான் அதன் விளைவு தான் இது எல்லாம், இப்போது சொல்லு யார் தப்பு பண்ணா என்று கோபமாக கேட்டவுடன் கமலி யோசித்தால் சாந்தி அம்மா சொல்வது சரிதான், சராசரி பெண்ணாக இருந்தாலும் அதன் வழி தெரியும், நீங்கள் சொல்வது சரிதான்மா என்றால் கமலி, இன்னொரு தடவை தம்பி நல்லவரு வல்லவர் என்று சொல்லாதே என்று சொல்லிவிட்டு மலருக்கு காபி கொண்டு வர சொன்னாள் சாந்தி, மலர் அத்தையை கண்கள் கலங்க நன்றியுடன் பார்த்தால், அட கழுதை இதை எல்லாம் தள்ளிவிட்டு போய்கிட்டே இருக்கணும்,
கமலி காப்பியை மலரிடம் கொடுத்துவிட்டு மெதுவாக சிரித்து விட்டு சென்றாள்,
[+] 5 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 4 Guest(s)