Adultery துரோகம்( completed)
#66
19:

சொல்லி வைத்தது போல் போலீஸ் ஜீப் இவர்களிடம் வந்தது ஜிப்பை பார்த்து ராம் வண்டியை ஸ்டார்ட் பண்ண முயன்றான், வண்டி இருந்த ஒரு கான்ஸ்டபிள் ராம் வண்டியின் சாவியை எடுத்தார், அதற்குள் வண்டியில் இருந்து டி எஸ் பி இறங்கினார், மலரைப் பார்த்து அக்கா நல்லா இருக்கீங்களா என்று கேட்டார் மலர் தெரியாமல் முழித்தால், என்ன தெரியலையா! நான் ரகுவோட பிரண்டு அகிலன் என்றான், உடனடியாக மலருக்கு ஞாபகம் வந்தது ஆமாம் ரகு வின் க்ளோஸ் ஃப்ரெண்ட், நீ எங்க தம்பி இங்க என்றால் நான் தான் அந்த ஏரியா டி எஸ் பி, என்னக்கா பிரச்சனை,இவன் யார் என்று ராமை நோக்கி கேட்டார், மலர் சொல்லும் முன் அவனே புரிந்து கொண்டான் ஓஹோ இவன்தான் அந்த மைனர் குஞ்சு ராம்,அவன் பக்கம் திரும்பினான் நீ ஜாமினில் வெளிய வந்திருக்கிறாய், திருப்பி ரிமாண்ட் ஆனால் நீ வெளியே வரவே முடியாது என்றும் மிரட்டினான், கான்ஸ்டபிள் அவன் சாவியை கொடுத்து விடு ஒழுங்காக இருக்க வேண்டும் நேரே வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் நான் பின்னாடியே வந்து பார்ப்பேன் என்று கூறிவிட்டு சாவியை கொடுத்தான், ராம் வண்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்,
பின்பு டிஎஸ்பி அக்கா வண்டியில் ஏறுங்கள் உங்களிடம் ஒன்று பேச வேண்டும் என்று கூறி கதவை திறந்தான் , மலர் ஏறினால் கதவை மூடிக்கொண்டு வண்டி ராமை பின் தொடர்ந்தது, ராம் வண்டியின் உள்ளே மலர் இருப்பது தெரியாமல், வண்டிதான் தன்னை தொடர்ந்து வருகிறது நாம் வீட்டுக்கு செல்கிறோமா இல்லையா என்பதை பார்பதற்கு என்று நினைத்தான், வண்டியின் உள்ளே அகிலன் உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயம் கேள்விப்பட்டேன் அக்கா,ரொம்ப வருத்தமாக உள்ளது, உங்களுக்காகவே என்னை இங்கு பனி மாற்றம் செய்தார்கள், உங்களுடைய நாகைகள் பூராவும் அவன் வீட்டில் தானே உள்ளது, ஆம் என்றால் மலர்,இப்போது எடுத்து விடலாமா என்றான், சரி என்றால் அப்புறம் மற்றும் ஒன்று தம்பி என்று அகிலன் காதில் ஏதோ சொன்னால், இதைத்தான் எதிர்பார்த்தேன், எங்களின் திட்டமும் அதுதான், உறுதியாக தெரியுமா, அவனிடம் உள்ளதா , ஆம் என்றால் மலர், சரி, செய்து விடலாம் என்று கூறி ராம் பின்னாலே கார் சென்றது, ராம் வீட்டிற்குள் சென்று பைக்கை நிப்பாட்டி உள்ளே நுழைந்தான் அதே வேகத்தில்
டி ஸ் பி யும் மற்றும் உடன் வந்த இரண்டு போலீஸ், மலரும் உள்ளே நுழைந்தனர், இதை கண்டு ராம் அதிர்ச்சி அடைந்தான், என்ன என்று கேட்டான் ராம் சில ஆதாரங்கள் திரட்ட வேண்டி இருக்குது , உன் வீட்டை சோதனை இட உள்ளோம், சர்ச் வாரண்ட் இருக்கிறதா, இல்லையென்றால் நான் கோர்ட்டுக்கு செல்வேன் என்றான் ராம், அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று அகிலன் கூறிவிட்டு மலரிடம் அக்கா உங்கள் பொருள்கள், நகைகள் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார், உடனே மலர் தன் பழைய அறைக்கு சென்று, எல்லாவற்றையும் பார்த்தால் எல்லாம் இருக்கிறது, அப்படியே இரண்டு சூட்கேஸ்களை இழுத்து கொண்டு வெளியே வந்தால், டிஎஸ்பி அகிலன் எதிர்பாராவிதமாக அவன் பையில் இருந்து மொபைல் போனை எடுத்தார், அவன் பதரியபடி மொபைலை கொடுத்து விடுங்கள் இல்லை என்றால் என் லாயருக்கு கால் செய்வேன் என்றான் ராம், ஓங்கி ஒரு அறை விட்டார் டிஎஸ்பி அப்படியே அமைதியாகி விட்டான் பயத்தில் கை கால்கள் உதறித்தன, மொபைல் பாஸ்வேர்டு சொல் என்றார், சொல்ல மறுத்தான், சொல்லவில்லை என்றால் ஸ்டேஷனில் வைத்து எப்படி வாங்குவது என்று எனக்கு தெரியும் என்றான் அகிலன், நீ பாஸ்வேர்டு சொல்லிவிட்டாய் என்றால் வீடியோக்கள் மட்டும் டெலிட் செய்யப்படும், இது வழக்கில் பைல் செய்யப்படாது என்று கூறினார், சரி சார் என்று சொல்லிவிட்டு பாஸ்வேர்டை சொன்னான், லாக் ஓபன் ஆனது வீடியோ கேலரியில் பார்த்தால் படங்கள் இருந்தது, அதில் போதை நிலையில் இருந்த மலரின் படமும் இருந்தது அதை மலரிடமும் காண்பித்தார், மலர் கோபப்பட்டு ஓங்கி அறைந்தாள் ராமை, நீ எல்லாம் மனிதனா என்று மூஞ்சியில் துப்பினால் ராம் அமைதியாக இருந்தான், எல்லா படங்களையும் அழித்து விட்டார் பின்பு அந்த நம்பரில் இருந்து சைபர் கிரைம் தொடர்பு கொண்டார் இந்த ஐடியை லாக் செய்யுங்கள் திருப்பி இந்த ஐடியை போட்டு படங்களை எடுத்து விடக்கூடாது என்று சொன்னார் முழுவதுமாக செய்து விடுகிறோம் என்று பதில் வந்தது.
ராமை பார்த்து இது எல்லாம் எப்படி நடக்கிறது என்று உனக்கு புரியவில்லை தானே, அவனும் ஆம் என்பது போல் பார்த்தான், இது எல்லாமே மாறன் பின்னால் இருந்து இயக்குவது , உன்னை மாறன் நினைத்து இருந்தால் எப்பவோ உண்டு இல்லை என்று ஆக்கி இருக்க முடியும், மலர் ஒரு முறை மாறனிடம் சொல்லும் போது நான் உன்னிடம் இருப்பதைவிட ராம் மிடம் சந்தோஷமாக இருக்கிறேன் என்றால் அதனால் அவள் சந்தோஷம் முக்கியம் சந்தோஷமாக இருக்கட்டும் என்று நினைத்து தான் உன்னை விட்டு வைத்திருந்தான் ஆனால் நீ அவளை உபயோகித்து அவனை ஒழிக்க நினைத்தாய் , ஆனால் அவளையும் நீ சந்தோசமாக வைத்து கொள்ள வில்லை, மாறனை பழிவாங்க மலரை கேவலப்படுத்தி விபச்சாரி ஆக்க நினைக்கிறாய் என்று தெரிந்தவுடன், உன்னை ஒரு வழி பண்ணுவது என்று முடிவு எடுத்தான், உன்னை மருத்துவமனை வேலையில் இருந்து நீக்கியது,உன் மருத்துவ படிப்பை ரத்து செய்ய கவுன்சிலில் பரிந்துறைத்தது, உன் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிந்தது,இங்கு என்னை பனி மாற்றம் செய்யப்பட்டது, மற்றும் ஒரு மிகவும் முக்கியமான விஷயம் நீ மாறனை பார்த்து ஆம்பளை இல்லை என்று மலரிடம் ஓயாமல் சொல்வாயே,உண்மையில் நீதான் ஆம்பளை இல்லை குழந்தைக்கு தந்தை ஆகும் தகுதி உனக்கு இல்லை ,நீ உன்னை சோதனை செய்து பார்,இது மலர்,லலிதா,மாறன்,மற்றும் சிலருக்கு இந்த உண்மை தெரியும், நீ உன் அப்பா அம்மாவுக்கு ஒரே பையன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறாய், ஆனால் மாறன் கொடுத்த டீடைலில் உனக்கு ஒரு தங்கச்சி உள்ளது அவள் பெயர் மஞ்சுளா மருத்துவ கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள் சொன்னது சரிதானே, என்று சொன்னவுடன் ராமின் முகம் சுருங்கியது, சார் அவள் ரொம்ப நல்ல பொண்ணு அவளை எதுவும் பண்ணிட வேண்டாம், அப்ப மலரும் நல்ல பொண்ணு தானடா அவ வாழ்க்கை ஏன்டா கெடுத்த என்றார் கோபத்துடன்,உன்னுடைய வாழ்க்கையின் அழிவு ஆரம்பித்தது உள்ளது, மாறன் ஏற்பாட்டில், உன்னால் மலருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மலருக்கு தெரியாமல் கண்காணிப்பதற்கு ஆட்களை நியமித்துள்ளார், அதனால் தான் நான் அங்கு அடுத்த நிமிடமே வந்து விட்டேன், மாறன் இனி உன்னை நிம்மதியாக இருக்க விட மாட்டான், உன்னால் மாறனை ஒன்றும் செய்ய முடியாது,இனி அக்கா மலர் மீது ஒரு துரும்பு பட்டாலும் நானே சும்மா இருக்க மாட்டேன் முடித்து விடுவேன் உன்னை என்று கத்தினாள்,


இரண்டு காவலர்களையும் கூப்பிட்டு வீட்டில் வேற ஏதாவது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் இருக்கா என்று பாருங்கள் என்றான், அவர்களும் தேடி பார்த்து விட்டு இல்லை, நிறைய மாத்திரைகள் இருக்கு என்று எடுத்து கொடுத்தனர், வாங்கிப் பார்த்த அகிலன் ஓஹோ இந்த மாத்திரத்தை யூஸ் பண்ணிட்டு இருக்கியா என்றனர், மாத்திரை கையில் எடுத்துக் கொண்டார்,மொபைலில் சிம்மை கலட்டி அவன் கையில் கொடுத்து விட்டு,மொபைல் எடுத்துக் கொண்டு கிளம்பினார்,உடன் மலரும் கிளம்பினாள்,நான் இந்த விடியோ ஒன்றுக்குதான் பயந்தேன் என்றால், அகிலனின் கையை பிடித்து கொண்டு நன்றி தம்பி என்றால் பரவாயில்லை அக்கா,மொபைலை மலர் கையில் கொடுத்து விட்டு,எந்த உதவினாலும் என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவள் இருக்கும் ஏரியாவில் இறக்கி விட்டுவிட்டு அவன் நம்பரை கொடுத்து விட்டு கிளம்பினான்.


லலிதா விடம நடந்த எல்லாவற்றையும் சொன்னால், சூப்பர் என்றால் லலிதா,எல்லாவற்றையும் மாறன் தான் பின்னால் இருந்து செய்கிறார் என்றால் தயவு செய்து மாறன் இருக்கும் இடத்தை சொல்லவும்,அவன் காலில் விழுந்து நான் மன்னிப்பு மட்டும் கேட்க வேண்டும்,அவன் நல்லவன், நான் துரோகம் செய்தவள், என்னை மன்னித்தால் மட்டும் போதும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டாம், என்று கேட்டால் ஆனால் லலிதா அவன் இருக்கிறானா இல்லையா எங்கே இருக்கிறான் என்று எதுவுமே தெரியாது, ஆனால் ஒருவருக்கு மட்டும் அது தெரிந்திருக்க வாய்ப்புண்டு, யாரு அத்தையா என்று கேட்டால் மலர், இல்லை உன் தம்பி ரகு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம் , மலர் யோசித்தால் வாய்ப்பு இருக்கிறது என்று பேசி முடித்து போனை வைத்தாள்,


இரவு நிம்மதியாக தூங்கினால , தினமும் ஒவ்வொரு நாளும் தூங்கும் போது ஒரு மணி நேரமாவது மாறனுடன் வாழ்ந்த வாழ்க்கையை அந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்ப்பது மலருக்கு சந்தோஷத்தை கொடுக்கும் அதோடு தூங்கி விடுவாள், காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றாள் ரோட்டின் மேல் கட்டப்பட்டிருந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தது அது வளர வளர நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தது நாட்கள் மாதங்கள் ஆகிய ஓடிக் கொண்டிருந்தது இப்பொழுது வெளி பேச்சுகள் மட்டுமே மோசமாக இருந்தது மற்றபடி வேற எந்த தொந்தரவும் இல்லாமல்.


மாதங்கள் பல ஓடின, மாதங்கள் பல கடந்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகி இருக்கும், அந்த வீடு அந்த ஒரு வருடத்திற்கு உரிய வளர்ச்சியில் பிரம்மாண்டமாய் உருப்பெற்று இருந்தது, அச்சு அசல் இதே மாதிரி ஒரு பெரிய வீடு வேண்டும் என்று மாறனிடம் டிராயிங் பண்ணி காண்பித்ததாக ஞாபகம். ஒன்னேகால் ஆண்டுகளுக்கு பின் அந்த வேலையை அவளுக்கு பிடித்துப் போனது, அப்படி இப்படி என்று நைசாக அவளிடம் பேச்சுக் கொடுத்தவர்கள் அவள் முறைத்த முறைப்பில் ஒதுங்கிக் கொண்டனர், நாட்கள் ஓடியது அந்த வீடு முழுமை பெற்றது பெயிண்டிங் ஒர்க் எல்லாம் முடித்து கிரகப்பிரவேசத்திற்கு ரெடியானது,அந்த பெயிண்டிங் வேலை பார்த்தால்,வெளித்தோற்றத்தில் அவள் வரைந்த படத்தில் என்ன கலர் கொடுத்திருந்தாலோ அதே கலர் தான் இந்த வீட்டிலும் கொடுக்க பட்டு இருந்தது வீடு அப்படியே அவள் வரைந்தது போல 100% இருந்தது, எப்படியோ தான் வீடு வரைந்த பேப்பர் யார் கையிலோ கிடைத்திருக்கிறது, அது பிடித்துப் போயிருந்ததால் இன்று கட்டிடமாக உயிர் பெற்று இருக்கிறது,
[+] 6 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 3 Guest(s)