27-02-2023, 11:20 AM
(This post was last modified: 27-02-2023, 11:30 AM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
அருமை. மலரின் மாற்றம் நல்லது, தைரியம், துனிச்சலான பேச்சு அனைத்தும் சிறப்பு. அவன் குழந்தை பெற முடியாது என்பதை சொல்லி இவள் அவனை அசிங்க படுத்த வேண்டும் அதோடு ஜான் பற்றி சொல்லி துரத்தி அடிக்க வேண்டும். மீதி கதையும் போடுங்க பாஸ். இப்போதும் தன் கதையை படிக்க மிகவும் ஆசையா இருக்கு. மலரின் மாற்றம், ராமின் தோல்விகள், மாறானின் அடுத்த செயல்முறைகள் என்று அனைத்தும் தெரிந்து கொள்ள ஆசை வருது.