27-02-2023, 12:50 AM
(26-02-2023, 08:17 PM)Priyankd89 Wrote: Friends mistakes iruntha manuchurunka next time correct pannikuren
எழுத எழுத தான் தப்புகள் சரியாகும் நண்பா,நீங்க முயற்சி பண்ணுங்க,நேரம் கிடைக்கும் போது கற்பனை குதிரை தட்டி விட்டு யோசித்து எழுதுங்க.சுற்றுப்புறத்தில் நடக்கும் சில விசயங்கள் நடப்பது போல் சேர்த்து எழுதுங்க,உதாரணம் - நான் அவளை பார்க்க செல்லும் போது சுமார் இரவு 12 மணி இருக்கும் ,kulfi ice விற்கும் நார்த் இந்தியன் என்னை கடந்து செல்ல நான் அவள் வீட்டில் நுழைந்தேன் ,இல்லை என்றால் வழக்கமாக வாலாட்டும் நாய் என்னை பார்த்து ஓடி வந்தது .