27-02-2023, 12:03 AM
(26-02-2023, 07:09 PM)Gumshot Wrote: Enakku inge Thanipatta nanbar yarum illai nanaba
Naanum inge ungalil oruvan kathai padikkathaan vanethen
நண்பரே எனக்கு அந்த சந்தேகம் வர காரணம் நீங்கள் கடந்த சில பதிவுகளில் அந்த நபர் விரும்பும் வகையில் கதையை எழுதி இருந்தீர்கள் அதனால் ஏற்பட்ட சந்தேகமே தவிர உங்கள் மனதில் நினைத்ததை தான் எழுதினீர்கள் என்று நினைக்கிறேன் அதனால் உங்களை சந்தேகபட்டதற்கு மன்னித்து விடுங்கள் நன்றி