26-02-2023, 06:56 PM
(This post was last modified: 26-02-2023, 06:59 PM by tmahesh75. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பரே வழக்கம் போல் உங்கள் எழுத்து நடை மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி கதையின் க்ளைமாக்ஸ் புரிந்து விட்டது அது என்ன என்று நான் நினைக்கிறேன் என்றால் சங்கீதா அவள் புருஷன் அஜய் உடன் இந்த ஒரு மாதம் கழிந்ததும் அஜய் இந்திய வருவான் அவனை ராஜேஷ் இந்திய மாற்றிவிடுவான் சஞ்சய் திவ்யாவை சங்கீதா மாதிரி மாற்றி அவளை திருமணம் செய்து அவள் உடல் நன்றாக வாழ்ந்து வருவான் இப்படி தான் கதை முடியும் என்று நினைக்கிறேன் ஆனால் நீங்கள் முன்பு கூறியது போல சஞ்சய் சங்கீதாவை இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவான் என்று கூறினீர்கள் ஆனால் அவன் காப்பாற்ற ஒன்றும் இல்லை ஏன் என்றால் அவள் விரும்பி தான் ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்கிறாள் இதில் என்ன காப்பாற்ற
நண்பரே உங்கள் ஒரு பெரிய நன்றி ஏன் என்றால் நீங்கள் உங்கள் நண்பர் லவ்kd சொன்னது போல சஞ்சய் பார்க்க சங்கீதா ராஜேஷ் தியேட்டர் காட்சி அமைக்காதது இதற்கு உங்களுக்கு மிகவும் நன்றி
நான் மேலே குறிப்பிட்ட கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி நண்பா நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி