26-02-2023, 11:53 AM
(26-02-2023, 09:01 AM)praaj Wrote: இப்போது அழுது என்ன செய்ய எல்லாம் இழந்து. இப்போதாவது புரிந்துலே இனி அவர்கள் 5 வரின் அழிவை காண வேண்டும். மலர் பொங்கி எழுவாளா.
மாறான் ஏன் எங்கும் வீரமாக, கோபம் படாமல் இருக்கிறான், இது அவனை கோழையாக ஆற்றல் இல்லாதவன் போல் காட்டுகிறது அவன் பொங்கி எழுவானா.
ராம் தண்டனை மிகவும் கொடுரமாக இருக்க வேண்டும். உடந்தையாக இருந்தவர்கள் சரியான தண்டனை பெற வேண்டும்.
நன்றி