26-02-2023, 09:23 AM
(26-02-2023, 08:05 AM)Kishkumar1010 Wrote: நண்பா வணக்கம்...
நான் அவ்வப்பொழுது உங்கள் கதைகளை படிப்பேன் ஆனால் இன்று நன்கு நேரம் இருந்ததால் முழுவதுமாக உங்கள் கதையை படித்தேன் மிகவும் மிகவும் அருமையாக உள்ளது...
காட்டினுள் அந்த கண்ணாடி அறையினுள் நடக்க போகும் கலையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆவலாக.... கதையை மிகவும் நேர்த்தியாக நகர்த்துகிறீர்கள்.... பாராட்டுக்கள்...
அசின் வைத்து டீசர் மிகவும் அருமை வாசகர்களை இழுக்கும் யுக்தி....
சோனாவை கொண்டு வந்தது தேவையில்லாதது என்று முதலில் நினைத்தேன் பிறகு சோனாவும் அனிதாவும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் கதைக்கு சரியானது என்று புரிந்து கொண்டேன்...
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா என் ஆதரவு என்றும் உங்களுக்கு
நன்றி
நன்றி நண்பா ,கதை ஆரம்பிக்கும் போது உண்மையில் எனக்கும் சோனா character வைக்கும் எண்ணம் கிடையாது.மதுவை வைத்து தான் அனிதாவை அடையும் படி கதை எண்ணி இருந்தேன்.ஆனால் மதுவிற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அனிதாவுக்கு equal ஆக மதுவின் character வைத்தேன்.ஆதலால் தான் சோனாவின் character கொண்டு வரும் படி ஆகி விட்டது.மதுவின் character ஐ deframe பண்ண விரும்பவில்லை .இன்று இரவுக்குள் கண்ணாடி அறைக்குள் நடக்கும் கலை post வரும். இந்த மாதத்திற்குள் இரண்டாம் பாகம் முடிக்க வேண்டும் . இன்னும் இரண்டு நாட்கள் தான் இருக்கிறது.நேரம் குறைவாக உள்ளது