25-02-2023, 06:23 PM
RARAA ,
நான் கூற நினைத்ததை தவறாகப் புரிந்துகொண்டீர்கள்.
உங்கள் பதிவுகளில் செல்கிறாள், எழுகின்றனர்... போன்ற சில நிகழ்கால வினைச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள். கதைகளில் சென்றாள், எழுந்தனர் போன்ற கடந்தகால சொற்களைத் தான் பயன்படுத்த வேண்டும். இதையே நான் கூற முயற்சித்தேன்.
இனிவரும் பதிவுகளில் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ளவும் நண்பா.