25-02-2023, 05:58 PM
(This post was last modified: 23-06-2023, 01:08 AM by Geneliarasigan. Edited 9 times in total. Edited 9 times in total.)
Episode 58
MARULA பழமா?அப்படியென்றால்
அது ஒரு போதை தரக்கூடிய பழம் ,ஆப்ரிக்கா காடுகளில் விளைய கூடிய பழம் ,இதில் இருந்து மதுபானம் தயாரிக்கப்படுகிறது.
அய்யயோ,நான் இதை இப்போ சாப்பிட்டு விட்டேனே..
எத்தனை பழம் சாப்பிட்டே ?
அதுவந்து ஒன்னு தான் ,அது கூட முழுசா இல்ல,நீ தான் வந்து தட்டி விட்டுட்டேயே
சரி பரவாயில்லை ,என்ன ஒரு அரை மணிநேரம் போதை இருக்கும்
எனக்கு இப்போவே தலை சுற்றல் வர மாதிரி இருக்கு ,என்று அவன் தோளில் சாய்ந்தாள்.
அரை போதையில் தள்ளாடி கொண்டு இருந்த அனிதாவை கூட்டிகொண்டு ஷெட்டி மேலும் முன்னேற ,இந்த நேரத்தில் இவளிடம் கேட்டால் தான் உண்மை வரும் என நினைத்து
அனிதா, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன் உண்மையை சொல்லு
ம்ம் கேளு
என் கூட SEX வைத்த பிறகும் என்னை ஏன் ஒதுக்கிற,எனக்கு வயதாகி விட்டது என்பதாலா ?
டேய் லூசு,உன் கூட SEX நடந்தது அது வெறும் காமத்தினால் மட்டும் தான்.நீ என்னை வெறும் போக பொருளாய் மட்டுமே பார்த்தாய்.ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நீ உதவி செய்த போது உன்னை நோக்கி என் மனம் வர தொடங்கியது.எனக்காக சோனாவை அடித்த போது இன்னும் என் மனம் நெருங்கி வந்தது.அதற்குள் நீ பேருந்தில் அவசரபட்டுவிட்டாய்.
இங்கே பாரு அனி,எனக்கு சின்ன வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாமல் நான் நாய் மாதிரி அலைந்து இருக்கேன்.எனக்கென்று யாரும் கிடையாது.முதலில் கெஞ்சினேன், பிச்சை எடுத்தேன் எதுவும் கிடைக்க வில்லை அதனால் அடிதடியில் இறங்கினேன் எல்லாம் கிடைத்தது.கொஞ்ச கொஞ்சமாக வளர்ந்து பெரிய ரவுடியாக மாறி ,ஒரு மினிஸ்டர்க்கு வலது கையாக இருந்தேன்.அப்போ தான் அந்த மினிஸ்டர் எதிர்பாராதவிதமாக அவன் பொண்ணை எனக்கு கல்யாணம் செய்து வைத்து அரசியலில் நுழையும் வாய்ப்பை கொடுத்தான்.ஆனால் கல்யாணம் முடிந்த பிறகு தான் தெரிந்தது அவ ஏற்கனவே அவள் முன்னாள் காதலனின் தொடர்பால் கர்ப்பமாக இருக்கிறாள் என்று.அதுவும் அவள் என்னை கிட்ட கூட நெருங்க விடவில்லை.குழந்தை பெற்ற பிறகும் மீண்டும் அவள் முன்னால் காதலனின் தொடர்பால் இன்னொரு முறை கருவுற்றாள். அவள் குழந்தைகளின் இணிசியலுக்கு மட்டும் தேவைபட்டேன்.அப்புறம் தான் அவள் எனக்கு தராத உடல் சுகத்தை வேறு பெண்களிடம் தேடி கொண்டேன் அதுவும் 40 வயதிற்கு மேல் .ஐந்து வருடம் முன்பு தான் அவள் இறந்தாள்.இதனால் இன்னும் பெண்களின் சகவாசம் எனக்கு அதிகமாகியது.காசுக்காக யார் வேண்டுமானாலும் வந்து படுப்பார்கள் என்ற எண்ணத்தை நீ மாற்றினாய்.
நட்புக்காக தனக்கு கிடைத்த உடல் சுகத்தை கூட தியாகம் செய்து, மது எனக்கு புரிய வைத்தாள்.உங்கள் இருவரின் அழகு ,மென்மை ,sex அணுகுமுறை என்னை மாற்றியுள்ளது
ஆனால் உன்னிடம் இன்னும் மிருகத்தன்மை அதிகமாக தான் உள்ளது .
என் செய்வது,நான் வளரும் போது என்னை கட்டுப்படுத்தவோ ,சொல்லி தரவோ எனக்கு யாரும் இல்லை.நானாக வளர்ந்த காட்டு முள் செடி நான் .அப்படி தான் இருப்பேன்.மேலும் நானும் ஒரு அனாதை ,இந்த ஆசிரமத்திற்கு செய்வது எனக்கு பிடித்தமானதாக இருக்கு.
இதையெல்லாம் கேட்ட அனிதாவுக்கு ஷெட்டி மேல் ஒரு பரிதாபம் உண்டாகியது.
மேலும் மேகங்கள் ஒன்றாக கூடியதால் இருட்ட துவங்கி மழை பெய்ய ஆரம்பித்தது.இருவரும் மீண்டும் நனைய ஆரம்பிக்க ,அந்த நேரம்
அனிதா, அங்கே பாரு தூரத்தில் ஒரு லைட் வெளிச்சம் தெரிகிறது.எனக்கு தெரிந்து அது ஒரு forest officer தங்குவதற்கான இடம் என்று நினைக்கிறேன் சீக்கிரம் வா
மழையில் கொஞ்சம் போதை தெளிந்த அனிதா ,அந்த விளக்கு வெளிச்சத்தை பார்த்ததும் உற்சாகமாகி நடக்க தொடங்கினாள்.
இருவரும் சீக்கிரமாகவே அந்த இடத்தை வந்து சேர அந்த இடத்தை பார்த்து மிகவும் ஆச்சரியம் ஆனார்கள்.
ஏன் any guess?
டேய் மாமா ,இதுக்குள்ள எப்படி நுழைவது?
என்னது மாமாவா?
முதல் முறையாக அவள் மாமா என்று அழைத்ததால் ஷெட்டி ஆச்சரியம் ஆனான்.
upload images