25-02-2023, 04:47 PM
நான் அந்த குட்டிங்களா பாக்குறது அவங்க தெரிஞ்சிக்கிட்டு முகத்தை தூக்கி என்னை பார்த்தாங்க. நானும் கண் கலங்கி இருந்தேன். அது அவங்களுக்கு ஒரு ஆறுதலா இருந்துந்து கண்ணை துடைச்சிகிட்டு நான் லேசா சிரிச்சு வச்சேன்.
எல்லா செலவும், எங்க தலையில தான் வந்து விழுந்தது. எங்க மாமா வீட்டுல இருந்து ஒருத்தர் கூட வரலை. அப்பா தான் முன் நின்று சடலத்தை வாங்குனாரு. அப்புறம் அவங்க வீடு அச்சிறுபாக்கம் கொண்டு போயி, ஊர் தலைவர் கிட்ட பேசி முறையா அடக்கம் பண்ணி எல்லா ஈம சடங்குகளும் முடிச்சு வச்சாங்க.
காவல் துரையின் உதவியுடன் ஆக்சிடென்ட் பணம், அப்புறம் மாமா வேலை செய்ஞ்சா டிரான்ஸ்போர்ட் கம்பெனி நஷ்டஈடு எல்லாம் சேர்த்து ஒரு 5 லட்சம் வந்ததா அம்மா சொல்லி கேள்வி பட்டேன். அந்த பணம் எங்க அப்பா முறையை அத்தை கிட்ட குடுத்திட்டாரு.
அத்தை அதா வாங்காம...
அண்ணா எங்களுக்கு இனிமே யாரு இருக்கா இந்த குடும்பத்தை நீ தான் காப்பாத்தணும்.
அம்பிகா நான் என்ன பண்ண முடியும். இந்த பணத்தை வச்சி ஏதாவது தொழில் பண்ணி பொழைச்சுக்க...
அண்ணா இதுக்கு மேல என்ன தொழில் செய்யிறது...எங்களுக்கு எல்லாம் நீயும் உன்குடும்பமும் தான்.
அப்பா யோசிச்சாறு....அம்மா கிட்ட பேசினாரு...
சரி ஒரு வாரம் நேரம் வேணும் உங்களையும் எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வச்சி மேல என்ன செய்ய முடியும்னு பாக்கலாம்.
அண்ணா...அது தான் சரியாய் வரும்...எங்களை காய் விட்டுடாதே அண்ணா.
அம்மாவுக்கு இந்த முடிவு பிடிக்கில ...ஆனாலும் அவங்களால எதுவும் சொல்ல முடியல.
சொன்ன படி அப்பா ஒரு வாரம் கழிச்சு அத்தை குடும்பத்தை மானாமதி கொண்டு வந்து குடி அமர்த்தினாரு. எங்க வீட்டுல இருந்து ரெண்டு வீடு தள்ளி தான் அவங்க வீடு இருந்தது. சாதாரண வீடு தான். பாத்ரூம் எல்லாம் இல்லை. கொள்ளையில் ஒரு ஓலை தடுப்பு மட்டும் குளிக்கிறதுக்கு இருந்தது.
அப்பா, அத்தைக்கு ஸ்கூல்ல சத்துணவு சமையல் சர்வீசர் வேலை வாங்கி குடுத்தாரு.
அத்தையோட பசங்களுக்கு எங்க ஸ்கூல்ல சேர்த்து விட்டாரு. காவிய 11 வகுப்பும், கீர்த்தனா என்னோட வகுப்பிலேயும் அப்புறம் நித்தியா 6 வது வகுப்பிலேயும் வந்திட்டாங்க. அப்பாவோட உதவியால அவங்க எல்லாருக்கும் மூன்று செட் ஸ்கூல் யூனிஃபார்ம் கிடைச்சது. இலவச புத்தகம் அப்புறம் நோட்டும் கூட.