25-02-2023, 03:17 PM
(This post was last modified: 25-02-2023, 03:36 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கதையின் மீது ஒரு விமர்சனம்,detective கொண்டு வந்த விசயங்கள் மாறன்,மலர்,ராம்,லலிதா ஆகியோர் சம்பந்தபட்ட விஷயம்.இதை DETETIVE PERSON எங்கு எப்படி விசாரிக்க முடியும்.சில விசயங்கள் மலர் மற்றும் ராம் பதிவு செய்த வீடியோ விசயங்கள் அவர்களை தொடர்பு கொண்டால் தான் முடியும்.ஒரு DETECTIVE PERSON நிகழ்காலத்தில் விசாரணை மேற்கொள்வதற்கும் ,கடந்த காலம் தொடர்பாக விசாரிப்பதற்கும் நிறைய கடினம் உள்ளது.இந்த கதையில் DETETIVE சம்பந்தபட்ட விசயங்கள் அப்படியே கடந்து விட்டீர்கள்.துப்பறிவது போல் அதை எழுதி இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்து இருக்கும்