25-02-2023, 03:04 PM
(25-02-2023, 02:07 PM)praaj Wrote: உங்கள் எழுத்து உண்மை சம்பவத்தை சொல்வதுபோல் உள்ளது.
மனதை பிழியும் என்பதாக உள்ளது.
ஆனால் கொடுரமாக எழுதி அனைவருக்கும் வழியை கொடுத்து விட்டீர்கள். இப்படி மனதை கிழிக்கும் உன்னை கொள்ள துடிக்குது மனசு.
நண்பா,கதையில் மிகவும் ஒன்றி விட்டீர்கள் என நினைக்கிறேன்.இந்த கதையை கற்பனையாக மட்டும் பாருங்கள்.மேலும்உங்களுக்கு இளகிய மனது என்று நினைக்கிறேன்.எழுத்தாளரின் கற்பனை திறனை பாராட்டி கடந்து செல்லுங்கள்.வேண்டாம் இந்த கோபம்.