25-02-2023, 01:43 PM
அந்தப் பாடல்,
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா
இளமையெனும் பூங்காற்று
அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
இளமையெனும் பூங்காற்று
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
ஒரே வீணை ஒரே ராகம்
?
இதற்கு அடியில் கேள்விக் குறி ஒன்றை பெரிதாகப் போட்டிருந்தாள்.
அது, இந்தப் பாடலுக்கு, இப்படி எழுதி இருந்ததற்கு, அப்படி எழுதிய நோட்டை அவள் கண்களுக்கு படுமாறு விதி கொண்டு சேர்த்ததற்கு என்ன அர்த்தம் என்ரு கேட்பதாக எனக்கு பட்டது.
மனதுக்குள் சிரித்துக் கொண்டே கிளாஸ் அட்டெண்ட் செய்யப் போனேன். மனதில் ஒரு தெளிவு பிறந்தது போல இருந்தது.
காலேஜ் முடிந்ததும், ஹாஸ்டலுக்கு போனோம். ஹாஸ்டலில் இருந்து அம்மாவுக்கு போன் செய்தேன்.
ஒரு வாரம் கழித்து திவ்யா மீண்டும் கல்லூரிக்கு வந்தாள்.
இப்போது அவள் முகம் முன்பை விட பொலிவாக இருந்தது. என் டிபார்ட்மென்ட் முன்பாக நான் நின்றிருந்த போது, திவ்யா அழகான சுடிதாரில் வந்தாள்.
என் அருகே வந்தவள். “ நீங்க எனக்கு உடம்பு சரியில்லாதப்போ என்னை பாக்க வந்ததுக்கும், அக்கறையா, பழம், ப்ரெட்டுன்னு வாங்கிட்டு வந்த்துக்கும்
தேங்க்ஸ்.”
“தேங்க்ஸ் மட்டும்தானா?”
“வேறென்ன,…. நீங்க வங்கிட்டு வந்த மாதிரியே பழம், பிரெட் வாங்கிட்டு வந்து தரவா?”
“அது இல்லே,…..”
“அப்புறம்,….. காலேஜ் கிளாஸ் நோட்ல அப்படி என்ன கிறுக்கி வச்சிருக்கீங்க. நானும் பாத்தேன்.”
“இல்லே அதெல்லாம் போரடிக்குதேன்னு எழுதி வச்சது. “
“ம்,…. நானும் எழுதி வச்சிருக்கேன். படிங்க.” என்று சொல்லி விட்டு திவ்யா சென்று விட்டாள்.
எங்கே எழுதி வைத்திருக்கிறாள்? இப்போதுதானே அந்த நோட்டை பிரித்துப் பார்த்தேன்.
குழப்பமடைந்து மீண்டும் அந்த நோட்டை ஒவ்வொரு தாளாக பிரித்துப் பார்த்தேன். எல்லாம் கிளாஸ் நோட்ஸ். நடுவில் அந்த இளமை எனும் பூங்காற்று’ பாட்டு மட்டும்தான். மூன்று முறை புரட்டிப் பார்த்தும் அவள் எங்கே எதை எழுதி இருக்கிறாள் என்று தெரியவில்லை.
மனதில் பொறுமையை வர வைத்து ஒவ்வொரு எச்சில் தொட்டு தொட்டு தாளாக புரட்ட 98-ஆவது பக்கத்தில்,…
அட,…. இது எப்படி என் பார்வையிலிருந்து தப்பித்த்து.
அந்தப் பாடலை ஒவ்வொரு வரியாக படித்துப் பார்த்தேன். பாடியும் பார்த்தேன். அந்தப் பாடல் திவ்யாவுக்காகவே பாடியதைப் போல இருந்தது.
படம்: -மஞ்சள் குங்கும்ம்.
இசை:- சங்கர் கனேஷ்.
என் காதல் கண்மணி,….. ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ஆஆஆ
என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆஆ
என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
என் வீட்டு தோட்டத்தின் புது மல்லிகை
எந்நாளும் சிந்தட்டும் இளம் புன்னகை
வாடாத மலரே தேயாத நிலவே
வாடாத மலரே தேயாத நிலவே
நாள் தோறும் என்னோடு உறவாட வா
ராதாஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆஆ
கண்ணுக்குள் விளையாடும் கலை அன்னமே
தாளத்தில் அழியாத எழில் வண்ணமே
கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்
கடல் வானம் யாவும்.. தடம் மாறினாலும்
மாறாத நிலைக்கொண்ட மனமுண்டு வா..
ராதாஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
என் காதல் கண்மணி ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆஆ
உன் நெஞ்சம் பொன்னென்று அறியாததோ
உலகெல்லாம் எனதென்று தெரியாதததோ
உன் நெஞ்சம் பொன்னென்று அறியாததோ
உலகெல்லாம் எனதென்று தெரியாதததோ
பனி தூங்கும் விழியே பால் போன்ற மனமே
பனி தூங்கும் விழியே பால் போன்ற மனமே
வருங்காலம் நமதென்று முடிவோடு வா..
ராதாஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
என் காதல் கண்மணி ஏதேதோ நினத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ ஓஓஓஓ
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா.. ராதா... ராதாஆஆ
மேலே ராதா,…ராதா,…என்ற இடங்களை சுழித்து, திவ்யா,… திவ்யா என்று எழுதி இருந்தேன்.
அதற்கு கீழ் தான் திவ்யா அவள் கைப்பட அவள் குண்டு குண்டு கையெழுத்தால், “நாள் தோறும் உங்களோடு உறவாட காத்திருக்கும்,….அன்பு திவ்யா.
என்று எழுதி இருந்தாள்.
இதை படித்ததும் எனக்கூள் ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.
உச்சி மலை மீது ஏறி, வானத்தை நோக்கி சத்தம் போட்டு, “என் காதல் சக்ஸ்ஸ்” என்று கத்த வேண்டும் போல உள்ளம் துள்ளிக் கொண்டு இருந்தது.
மனதுக்குள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியை மறைத்தபடி, நான் திவ்யா போவதையே பார்த்திருக்க, திடீரென்று திரும்பியவள், என்னைப் பார்த்து கண் அடித்து, புன்னகைத்து ப்ளையிங்க் கிஸ் கொடுக்க,….செத்தேன்.
திவ்யா போன பின் அரவிந்த் என்னிடம் வந்து, “டேய்,…. மச்சான் ஒன்னு தெரியுமாடா?”
"என்னடா?”
"வர்ற வெள்ளிக் கிழமை இன்டர் காலேஜ் காம்பெடிஷன் நடக்குது. நான் பேச்சுப், போட்டிக்கு பேர் கொடுத்திருக்கேன். கிரண் பாட்டுப் போட்டிக்கு பேர் கொடுத்திருக்கான். நீயும்உன் ஆளும் என்ன பண்ணப் போறீங்க?”
“ம்,…. நானும் இந்தப் போட்டியிலே கலந்துக்கணும்டா. ஆனா, திவ்யா எந்த போட்டியிலே கலந்துக்கப் போறாளோ தெரியலையே?”
“சரி,…. முடிவு பண்ணி பேரைக் கொடுத்துடுங்க.” என்று சொல்லி அரவிந்த் நின்றிருக்க,, அந்த நேரம் பார்த்து அடர் நீல சுடிதாரில், லைட் ப்ளூ கலர் துப்பாட்டாவை தன் முன்னழகை மறைக்கும் படி இழுத்து விட்டபடியே திவ்யா எதிரில் வந்தாள்.
“மச்சான் நான் வர்றேன்டா. உன் ஆளு இங்கே வர்றா. அனேகமா உன் கிட்டே பேசதான் வருவான்னு நினைக்கிறேன்.”
“வரட்டுமேடா? அப்படி ஒன்னும் ரகசியம் நாங்க பேசிக்கறதில்லே.”
“என்ன இருந்தாலும், லவ்வர்ஸ்க்கு மத்தியிலே ஆயிரம் இருக்கும். நான் எதுக்கு நந்தி மாதிரி.” என்று சொல்லி அரவிந்து அங்கிருந்து கிளம்ப, என் பக்கத்தில் வந்த திவ்யா, காற்றில் கலைந்த தன் முடிகளை காதோரம் தள்ளி ஒதுக்கி விட்டபடியே, ”என்னங்க ஒரே யோசனை? அரவிந்த் என்ன சொன்னான்?”
“இன்டர் காலேஜ் காம்பெடிஷன் அனௌன்ஸ் பண்ணி இருக்காங்களாம்.”
“உனக்கு தெரியுமா?”
“ம்,…..”
“ அவன் பேச்சுப் போட்டிக்கு பேர் கொடுத்திருக்கானாம். உன்னையும், என்னையும் போட்டியிலே கலந்துக்க சொல்லி இருக்கான்..”
“ம்,…. நீங்க எந்தப் போட்டியிலே கலந்துக்கப் போறீங்க?”
“இன்னும் முடிவு பண்ணல. இருந்தாலும் இப்ப வரைக்கும், பேச்சுப் போட்டியிலே கலந்துக்கலாம்ன்னு இருக்கேன். இன்னும் பிரிபேர் பண்ணலை.
"பாக்கலாம். நீ?”
“நான் டான்ஸ் போட்டியிலே பேர் கொடுத்திருக்கேன். கிளாசிக்கல் பரத நாட்டியத்தை மாடர்ன்ல கலந்து ஒரு பாட்டுக்கு ஆடலாம்னு,….”
“வாவ்,….. உனக்கு டேன்ஸ் எல்லாம் தெரியுமா?”
“விளையாடாதீங்க. நான் +2-லேயே பரத நாட்டியம் கத்துகிட்டேன். ஆனா, அரங்கேற்றம்தான் பண்ணல.”
“உனக்கு டேன்ஸ் தெரியும்கிறது எனக்கு இப்பதான் தெரியும்.”
“எப்பவும் பிரண்ட்ஸ், கிரிக்கெட்டு, சைட் அடிக்கறதுன்னு சுத்திகிட்டு இருந்தா இப்படிதான். என் பேராவது ஞாபகம் இருக்கா? இல்லே அதையும்
மறந்துட்டீங்களா?”
“சும்மா விளையாடாதே திவ்யா. சரி,…. நீ உன் பேரைக் கொடுத்துடு. நானும் பேரைக் கொடுத்துட்றேன். இன்னும் நாம பேசிகிட்டு இருந்தா இவ்வளவு
நேரமா கடலை போடறதுன்னு பொறுமுவாங்க.”
“ஆமாம்,….சரி,,… நான் வர்றேங்க. அப்புறம் காலேஜ் மேக்கப் ரூம் இன்சார்ஜ் கிட்டே பரத நாட்டிய செட் இருக்கான்னு கேட்டேன். எல்லாம் இருக்கும். நெத்தி சூடி மட்டும் இருக்காது. அதை மட்டும் ஏற்பாடு பண்ணிக்கோங்கன்னு சொல்லிட்டாங்க. அதை மட்டும்ம் எனக்கு ஏற்பாடு செஞ்சு கொடுக்க முடியுமா?”
“அதுக்கென்ன ஏற்பாடு செஞ்சு தர்றேன்.”
வர்றேங்க,…தேங்க்ஸ்,…” என்று சொல்லி திவ்யா சென்று விட, நான் என் பேச்சுப் போட்டிக்கு குறிப்புகள் எடுக்க நூலகத்திற்கு போனேன்.
வெளியே ஒருத்தரிடம் சொல்லி இமிடேஷன் நெத்தி சூடி ஒன்றை ஏற்பாடு செய்து, அதை வாங்கிக் கொண்டு நூலகத்திற்கு சென்றேன்.
நூலகத்தில் குறிப்பு எடுத்துக் கொண்டு வரும் வழியில் கல்சுரல் ப்ரோகிராமுக்கு பொறுப்பு வகித்த லெக்சரரிடம் பேரைக் கொடுத்து விட்டு, டான்ஸுக்கு பிராக்டிஸ் செய்யும் இடத்தைக் கேட்டு, பெரிய கிளாஸ் ரூம் போல இருந்த ஒரு ரூமுக்கு வந்தேன்.
அந்த ரூமில் ‘பொன் மேனி உறுகுதே,…’ என்ற பாடல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருக்க, ‘ஒன், டூ, த்ரீ,… ஒன், டூ, த்ரீ,’ என்று யாரோ ஸ்டெப்ஸ் மூவ்மென்ட் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கேதான் டான்ஸ் ரிகர்சல் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன்.
அந்த ரூமுக்கு சென்று பார்க்க கதவு சாத்தப்பட்டிருந்தது. காலேஜ் பிரபலம் என்பதால், “என்ன ராகவ் இந்தப் பக்கம்? ” என்று லேடி ப்ரொபசர் ஒருவர் கேட்க,
“திவ்யா ஏன்னோட ஃப்ரண்ட். அவ நெத்தி சூடி கேட்டிருந்தா. அதான் கொடுத்துட்டு போலாம்னு,..”
“ஆமாம். நெத்தி சூடி இல்லேன்னு சொன்னாங்க.” என்று சொல்லி, மூடி இருந்த கதவை கொஞ்சம் போல திறக்க, பாட்டு சத்தமும், மற்றவர் குரல் சத்தமும் தெளிவாக எனக்கு கேட்ட்து.
திறந்த கதவு இடைவெளியில் பார்க்க, ,…..அந்த காட்சியை பார்த்து அசந்து விட்டேன்.