25-02-2023, 01:40 PM
(This post was last modified: 25-02-2023, 02:01 PM by praaj. Edited 2 times in total. Edited 2 times in total.)
எதையும் யோசிக்காமல் செய்து எதையும் தெரிந்து கொள்ளாமல் முடிவு செய்து பலர் நிம்மதி சந்தோஷம் கெட்டு நாசமாக்கி விட்டு இப்போதும் இவள் வாழ்க்கை நடப்பது புரிந்து முட்டாள்தனம் கோபம் கொள்கிறாள். இப்போதும் சுதாரித்து கொண்டு வாழ்வில்லை என்றால் அது இனி இவளுக்கு வாழ்க்கை நரகம் தான். ராமிடம் உள்ள வீடியோ கவனமாக அழிக்க பட வேண்டும். கயவர்கள் 5 பேரும் தண்டனை பெற வேண்டும். இப்போதும் மாறான் அமைதியாக இருப்பது தான் மேலும் கோபம் வருகிறது நல்லவனாக இருக்கலாம் ஆனால் டிடெக்டிவ் சொன்னது போல கோபம் பட வேண்டிய இடத்தில் அமைதியா இருந்ததே இவ்வளவுக்கும் காரணம். இப்போது வாழ்க்கை போய் விட்டது அவன் உயிராக நினைத்தவளை ஒருவன் தன் பதவிக்கு விலை பேசுகிறான் என்று தெரிந்தும் அமைதியாக இருப்பது அவனை கோழை, பொட்டை என்று திட்ட தோன்றும். ஒரு ஹிரோ இப்போது கோபம் வரவில்லை என்றால் அவன் டம்மி.