Adultery துரோகம்( completed)
#39
14: மாறன் அவளிடம் நீ என்னை காதலித்தாய் நீ உண்மையில் என்னை காதலித்து இருந்தால் நான் நன்றாக இருக்க வேண்டும் என்றுதானே நினைக்க வேண்டும்,ஆனால் நீ நானும் என் குடும்பமும் அழிய வேண்டும் என்று நினைக்கிறாய், சத்தியமாய் நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை என்னை பற்றி உனக்கு தெரியாதா, நான் உன்னை காதலிக்கிறேன் இப்பொழுது, ஆனால் அதற்காக உன் குடும்பத்தை பிரித்து நான் வாழ வேண்டும் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை,ராம் என்னிடம் என்ன சொன்னான் என்றால்,மலர் தானாக மாறனை விட்டு சென்று விடுவாள், உன்னை அந்த இடத்தில் சேர்த்து வைக்கிறேன், ஆனால் அவன் மலர் மீது ஆசை படுவான் என்று எனக்கு தெரியாது, அது ஒரு இடத்தில் தான் நான் தவறு செய்தேன், உன்னிடம் சொல்லி இருக்க வேண்டும் ,
அவன் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, அதனால் தான் நான் உன்னிடம் சொல்லவில்லை, ஒரு வேலை நான் சொல்லி இருந்தால் இந்த மாதிரி நடந்து இருக்காதோ, இந்த குற்ற உணர்ச்சி இன்று வரை என்னை தூங்க விடாமல் செய்கிறது,பாவம் மலர், அந்தக் கருக்கலைப்பை நான் செய்யவில்லை என்றால் வேறு ஒரு டாக்டரை கொண்டு ராம் செய்திருப்பான், கண்கள் கலங்கிய நிலையில் என்னை மன்னித்து விடு மாற என்றால் என்றால் லலிதா,

மாறன் சிறிது அமைதியாகி என்ன சாப்பிடுகிறாய் என்றான்,ஒன்றும் வேண்டாம் என்றால் இரு என்று ரூம் பாயை அழைத்தான் அவன் வந்தவுடன் ஒரு கூல்டிரிங்ஸ் கொண்டுவரச் சொன்னான், உடனே கூல்டிங்ஸில் கொடுத்துவிட்டு இந்த பையன் சென்றவுடன்.

டிடெக்டிவ் கொடுத்த பைலில் ஒரு காப்பியை லலிதாவிடம் நீட்டினான் அதை வாங்கியவள் முழுவதுமாக படித்துப் பார்த்தால், அதிர்ச்சியாகி இருந்தால், என் பெயரை எப்படி இப்படி உபயோகப்படுத்தினார்கள் அந்த கமலாவை வைத்து என்று கோபமும் அதிகமானது,அவனை செருப்பால் அடிக்கிறேன் என்றால், அமைதியா இரு என்றான் மாறன், இப்படியே நீ அமைதியா இரு,அமைதியா இரு,என்று தான் உன் வாழ்க்கையே இழந்து இருக்கிறாய்,என்றால் நீ எப்பவோ ராமை ஒரு அறை விட்டிருந்தால் அவன் அன்றே ஒழுங்கா இருந்திருப்பான் என்றாள், நீ அறைகிறாயோ இல்லையோ நான் ஜான் னை கூப்பிட்டு அவனை அடித்து உதைத்து விடுகிறேன் பார் என்றால் (ஜான் மிகப்பெரிய தாதா அவன் மனைவி பிரசவம் சிக்கலான போது லலிதா கடுமையாக முயற்சி செய்து தாயையும்,சேயையும் காப்பாற்றி கொடுத்தால்,லலிதா மேடம் மேல் மரியாதை உள்ளவன், எந்த உதவியும் கேளுங்கள் மேடம் என்றான், ஆனால் லலிதா இதுவரை அவனிடம் எந்த உதவியும் கேட்டதில்லை) அவள் கோபம் தனியட்டும் என்று அமைதியாக இருந்தான், லலிதா மாறனிடம் இரண்டு ரிசல்ட்களை அவன் கையில் கொடுத்தால்,அது என்ன என்று படித்துப் பார்த்தான், 1:கலைக்கப்பட்ட கரு மாறனுடைய குழந்தை என்பதை உறுதிபடுத்திய ரிசல்ட், அதை படித்து பார்த்த மாறன் கண்கள் கலங்கின,
2:ராமுவால் குழந்தை கொடுக்க முடியாது.
இது எப்படி என்று மாறன் கேட்டான், ஒரு தடவை ஸ்பெர்ம் டோனர் செக் செய்தபோது வந்த ரிசல்ட் ,அவனுடைய விந்துவில் குழந்தை உருவாக்கும் உயிரணுக்கள் இல்லை என்று, இது ராமிர்கு தெறியாது, என்று சொல்லிய உடன் மாறன் முகத்தில் சிறிது சந்தோஷம் வந்தது,

உன்னை மருத்துவமனைக்கு எம் டி கூட்டி வரச் சொன்னார் நீ என்ன சொல்கிறாய்,நான் தான் சொல்லிவிட்டேனே என்றான் மாறன், ஓ அப்ப வர மாட்டேன் என்கிறாய், இப்போதைக்கு சூழ்நிலையில் நான் எந்த மருத்துவமனைக்கும் செல்வதாகவோ அல்லது மருத்துவம் பார்க்கவோ விருப்பப்படவில்லை. நான் அமைதியாக இருக்க விரும்புகிறேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சொல் என்றான் மாறன்,
சரி நீ என்னிடம் சொல்லு இப்ப நீ என்ன பண்ண போற என்று மாறனிடம் கேட்டால், கண்டிப்பாக சொல்கிறேன் ஆனால் இப்பொழுது இல்லை,

மலரை காப்பாற்ற வேண்டும் அல்லவா என்றான் மாறன், லலிதா உறுதியாக மலரை காப்பாற்ற வேண்டும், என்னுடன் வாழ்வதற்கு அல்ல ராம் மோசமான சில திட்டங்களை செயல்படுத்த நினைக்கிறான் அதிலிருந்து மலரை காப்பாற்ற, லலிதா நீ எனக்கு சில உதவிகளை செய்ய வேண்டும், கண்டிப்பாக செய்கிறேன் என்றால் லலிதா,

உண்மையில் மலரை எனக்கு ரொம்ப பிடிக்கும் சும்மா டீஸ் விளையாட்டுக்கு தான் இந்த இடத்தில் நான் இருக்க வேண்டும் என்று சொன்னேனே தவிர உன்மையில் அப்படி நினைக்கவில்லை, ஆனா மலர் வாழ்க்கையை ராம் சீரழிப்பான் என்று நினைக்கவில்லை, லலிதாவின் காதில் மாறன் ஏதோ சொல்லி இரண்டு பைல்களை கொடுத்தான்,சரி என்று சிறிது பிரகாசத்துடன் அங்கிருந்து கிளம்பினால்,அதற்கு முன் மாறன் நான் இங்கு இருப்பது யார் சொன்னா என்று கேட்டான், இரண்டு நாட்களுக்கு முன்பு உன் ரூமுக்கு பக்கத்தில் ஒரு பஸ்ட் நைட் செலிபிரேட் நடந்ததா, ஆமாம் என்றான் அது மலரும் ராமும் என்றால் லலிதா, அவன் முகம் இருக்கமானது எனக்கு தெரியாது என்றான்,உனக்கு தெரியாது ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது, சரி குடிப்பதை குறைத்துக் கொள், என்று சொல்லிவிட்டு கிளம்பினால், லலிதா நான் இங்கு இருப்பது யாரிடமும் சொல்லாதே என்றான், சரி என்று தலையசைத்து விட்டு கிளம்பினால்,

மாலை ராம் அவன் மூன்று ஜூனியர் டாக்டர்களுடன் வீட்டிற்கு வந்தான், ஏக சந்தோசமாய் இருந்தான்,மலர் தன் ரூமில் உட்கார்ந்து இருந்தால் வெளியே ஹாலில் அமர்ந்த நால்வரும், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது அடுத்து நீங்கள் தான் சீஃப் டாக்டர்,என்று ராமை நோக்கி சொன்னார்கள், ராம் கண்டிப்பாக இது ஒன்றிற்காகவே இவ்வளவு காலமும் வெயிட் பண்ணி இருந்தேன், மாறனுக்கு கிடைத்த பெரும் புகழும் விட தனக்கு அதிகமாக கிடைக்கும், என்று கூறினார் இதற்கிடையே மலரை கூப்பிட்டான் ராம் என்ன என்று வெளியே வந்தால் மலர், ஜூனியர் டாக்டர் மூன்று பேரும் மலரை பார்த்தனர் அவர்கள் பார்த்த பார்வை மனதை சங்கடப்பட வைத்தது, இவர்கள் மூன்று பேரும் பார்வையே சரியில்லை இவர் எதுக்கு இப்போது என்னை கூப்பிடுகிறார் என்று நினைத்து, என்ன என்றால் ராமை பார்த்து, நான்கு காபி என்றான் ராம், சரி என்று கிச்சனுக்குள் நுழைந்து நான்கு காபியை போட்டுவிட்டு ராமை கூப்பிட்டால், ராம் உள்ளே வந்தான், இந்தா கொண்டு போய் கொடு என்றால், அது மரியாதையாக இருக்காது, நீயே கொடு என்றான் சரி என்று காப்பியை டிரேயில் எடுத்துக்கொண்டு அவர்களிடம் நீட்டினால் அவர்கள் காபி டம்ளர் எடுப்பதை விட்டு விட்டு மலரின் முகத்தையும் கீழே முலைகளையும் பார்த்தனர்,மலர் எரிச்சல் அடைந்தால், டிபாயில் வைத்துவிட்டு ரூமிற்கு சென்றாள், சத்தம் இல்லாமல் மெதுவாக பேசினார்கள் எதுவும் சரியாக படவில்லை மலருக்கு,


அவர்கள் அனைவரும் சொல்லிவிட்டு கிளம்ப தயார் ஆனார்கள், ராம் மலரை கூப்பிட்டான் என்ன என்றால் மலர் அவர்கள் அனைவரும் சென்று வருகிறோம், சரி என்றால் மலர் , விரைவில் நாம் அனைவரும் ஒன்றாக சந்திப்போம் என்று கூறினார்கள், இவள் அமைதியாக இருந்தால் அவர்கள் கிளம்பி சென்றார்கள், அதன் பின் ராம் இடம் இந்த மாதிரி நபர்களை கூட்டிக்கொண்டு வராதீர்கள், அவர்களின் பார்வைகள் சரியில்லை, அப்படி கூட்டிக் கொண்டு வருவதாக இருந்தால் நான் வெளியேறுகிறேன் என்று சொன்னால், உடனே ராம் கோபமாக வெளியேறி எங்கே செல்வாய்,வேறு எவனாக இருக்கிறானா என்று கேட்டான், மலர் முறைத்து விட்டு ரூமிற்கு சென்று விட்டாள், ராம் பின்னாடியே சென்று சாரி தவறாக சொல்லி விட்டேன் மன்னித்துவிடு நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், ஏன் என்று கேட்டால் மலர், அதற்கு ராம் அதான் நம் எதிரி மாறன் மருத்துவத்துறையை விட்டு முழுவதுமாக வெளியேறி விட்டேன் என்று சொல்லிவிட்டான், என் நீண்ட நாள் கனவு நான் தான் இனி சீஃப் டாக்டர் அவனுக்கு கிடைத்த பேரும் புகழை விட எனக்கு அதிகமாக கிடைக்க வேண்டும்,

‌‌ அதற்கு மலர் நீ தலைகீழாக நின்றாலும் அது உனக்கு கிடைக்காது,அவரிடம் ஒரு நேர்மை இருக்கும், கடின உழைப்பு இருக்கும்,மனிதாபிமானம் இருக்கும், புது மனைவயை விட மருத்துவத்தை அதிகமாக நேசித்தார் , இது எதுவுமே நான் பார்த்த வரையில் உன்னிடம் கிடையாது என்று கூறியவுடன் அவளை ஓங்கி ஒரு ஆரை விட்டான், எனது வெறி எனது கனவு எல்லாமே அது தான் அது கிடைத்தே ஆக வேண்டும் அது கிடைக்கவில்லை என்றால் யாரையும் கொல்வதற்கு கூட நான் தயங்க மாட்டேன் என்று வெறி வந்தவனை போல் கத்தினான், இனி ஒரு முறை இப்படி பேசினால் உன்னையே கொன்று விடுவேன்,என்று சத்தம் போட்டுவிட்டு ஹாலில் போய் உட்கார்ந்தான், இவளுக்கு ஓரளவு புரிந்து விட்டது ,பதவிக்காக வெறி கொண்டு போய் திரிகிறான்,

மறுநாள் காலை வழக்கம் போல் ராம் மருத்துவமனைக்கு கிளம்பினான், உள்ளே நுழைந்தவுடன் எதிர்ப்பட்டவர்கள் இவனை கண்டுக்கவே இல்லை, இவனை ஒரு கேவலமாக பார்வை பார்த்தனர், நேற்று மாறனின் விட்ட அறிக்கையின் தாக்கம் இன்று தெரிந்தது,இதெல்லாம் ஒரு பிறவி அடுத்தவன் குடும்பத்தை கெடுத்து எப்படி வாழ நினைக்கிறார்கள், என்று பேசியது அவனுக்கு கேட்டது, இவன் அவன் பாட்டுக்கு சென்று கேபின் இல் அமர்ந்தான், சிறிது நேரத்தில் ரவுண்ட்ஸ் கிளம்ப வேண்டும் தனது ஜூனியர் டாக்டர்களை கூப்பிட்டுக்கொண்டு ரவுண்ட்ஸ் கிளம்பினால்,ஆனால் அங்கு இருந்து பேஷண்ட்களில் ஒருவர் மட்டுமே இருந்தார்,இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது நேற்று அவ்வளவு பேர் இருந்தார்கள் என்று ஒருவர் மட்டும் இருக்கிறார் என்ன என்று கேட்டான், அனைவரும் டிஸ்ட்ரிச் வாங்கிக் கொண்டு வேறு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்கள் என்றானர், ஏன் என்று கேட்க மாறன் சார் எப்படியாவது வருவார் என்று எதிர்பார்த்தார்களாம் ஆனால் இனிமேல் மாறன் சார் வரமாட்டார் என்று தெரிந்தவுடன், ராம் எங்களுக்கு பார்க்க வேண்டாம் நாங்கள் வேறு இடத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று சென்று விட்டார்களாம்,என்று கூறியவுடன் ராம் முகம் சிவந்து கடும் கோபம் ஆனான்,அது வெளியே காட்ட முடியாமல் கேபினுக்கு வந்தான் , மற்ற டிபார்ட்மென்ட் வார்டுகள் எல்லாம் எப்பவும் போல பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தது ,இவர்களின் பிரசித்தி பெற்ற கைனக்காலஜிஸ்ட் வார்டில் ஒரே ஒருவர் மட்டுமே இருந்தார்,
எம் டி லலிதாவை கூப்பிட்டு விட ,லலிதா மேம் அங்கே சென்றார் அவர் கையில் ஒரு பைல் வைத்திருந்தார் , எம் டி டேபிளில் ஒரு பைல் இருந்தது, எம் டி கடுமையான கோபத்தில் இருந்தார் என்ன சார் என்றாள் லலிதா, இந்த ஆஸ்பத்திரியில் இதுவரை கைனக்காலஜிஸ்ட் வார்டு இவ்வளவு மோசமாக இருந்ததில்லை ஒரே ஒரு பேஷண்ட் மட்டும் இருக்கிறார் என்றார்,எல்லோரும் போய் விட்டார்கள் கேட்டால் மாறன் பார்க்கா விட்டால் நாங்கள் வேறு இடத்தில் பார்த்துக் கொள்கிறோம், என்ன செய்வது என்று புரியவில்லை,
என்ன லலிதா பேசினீர்களா பேசினேன் சார் உறுதியாக வர முடியாது என்கிறார் சார்,அது தவிர உங்களிடம் இந்த பைலை கொடுக்க சொன்னார், என்ன பைல் என்றார் அவர் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி இதற்கெல்லாம் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க சொல்லி இருந்தார், அந்த பைல் சார். என் டிடெக்டிவ் எனக்கும் நேத்து ஒரு பைல் கொடுத்தார்கள், கொண்டா என்று வாங்கி அதை படித்துப் பார்த்தார் ரெண்டு பேர் கொடுத்த பைகளும் முரண்படவில்லை, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் சார்,அது போர்டு மீட்டிங்கில் தான் முடிவு செய்யப்படும் அதில் குற்றவாளிகள் லிஸ்டில் நீங்களும் இருக்கிறீர்கள் லலிதா என்றார் எம் டி, ஆம் சார் எனக்கு தெரியும், போர்ட் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன், சரி லலிதா மாறன் கொடுத்த பைலையும் நான் வைத்திருக்கும் பைல் யும் போர்ட் மீட்டிங்கில் வைத்து பேச்சை ஆரம்பிங்க நான் பார்த்துக் கொள்கிறேன்,

மற்றும் ஒன்று நீங்கள் நம்பிக்கையாக இருப்பீர்கள் என்று சொல்கிறேன் அந்தப் பெண் மலர் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள் நான் சொல்வது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், சரி சார் நான் அவளிடம் பேசுகிறேன், நன்றி மருத்துவத்தை தாண்டி மாறன் மீது எப்போதும் பசம் உண்டு, என் பையன் மாதிரி , ஆமாம் சார் என்றாள் லலிதா அவரை எல்லோருக்கும் பிடிக்கும் சார் என்று அவரிடம் இருந்து விடை பெற்று கிளம்பினேன், சில நாட்களில் போர்டு மீட்டிங் நடைபெற உள்ளது தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று நோட்டீஸ் போரில் ஒட்டப்பட்டது,


ராம் தனது கேபினில் இருந்தான் அவனுடைய 4 ஜூனியர் டாக்டர்களில் மூன்று பேர் இருந்தனர் ஒருவர் ரிலீவிங் வாங்கி கொண்டு சென்று விட்டார், நான்கு பேரும் ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக் கொண்டு சோகமாக இருந்தனர்,ராமை பார்த்து என்ன சார் போர்ட் மீட்டிங் அப்படி இப்படி என்று பயமுறுத்துகிறார்கள், என்று கேட்டார்கள், ஆம் இந்த போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் அவர்கள் வருவார்கள் டாக்டர்ஸ் எல்லோரும் இருப்பார்கள், அவர்கள் கேட்கும் நிர்வாகம் சம்பந்தமாக கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் நோயாளிகள் நமது மருத்துவமனைக்கு ஏன் வரவில்லை வந்தவர்கள் ஏன் சென்றார்கள் என்று கேட்பார்கள், அதற்குரிய விளக்கத்தை கொடுக்க வேண்டும், அந்த விளக்கம் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பார்கள், ஒரு வேலையும் இல்லை சரி கிளம்புவோம் என்று அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்,

ஏதாவது ஸ்னாக்ஸ் வாங்கலாம் என்று ஒரு பேக்கரிக்கு சென்றான், பேக்கரியில் இவனை பார்த்தவர்கள் ஏதோ அசிங்கத்தை பார்ப்பது போல் பார்த்தார்கள், இதெல்லாம் ஒரு பிறவி எப்படி வெளிய நடமாடுது என்று பேசிக் கொண்டார்கள்,பாவம் நல்ல மனுஷன் மாறன் அவன் குடும்பத்தை கெடுத்த பாவம் உன்னை சும்மா விடாது, தெரு தெருவாக பைத்தியம் பிடித்து திறிய போகிறது பாருங்கள், பாவம் அவளையும் சும்மா விடாது, இவன் மூஞ்சிய பாத்தாலே தெரிகிறது அவளை வித்து விடுவான்,
கடைகாரன் என்னடா வேணும் என்று அடிக்கும் தொனியில் கேட்டான், இவன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினான், வீட்டிற்குள் நுழைந்து மிகவும் சோகமாக சோபாவில் அமர்ந்தான்,

மலர் வெளியே வந்தால் அப்பொழுது மலரை பார்த்த ராம்,நேற்று அவள் சொன்ன வார்த்தை காதில் ஒலித்தது தலைகீழாக நின்றாலும் முடியவே முடியாது,எப்படி கரெக்டாக சொன்னால், சரி அவளிடம் பேசிப் பார்ப்போம் அவளை அருகில் அழைத்தான்,அவள் கையைப் பிடித்துக் கொண்டு அருகில் உட்கார சொன்னான்,பின்பு அவளிடம் நேற்று நீ சொன்னியே, "என்ன சொன்னேன் அவர்களை வீட்டுக்கு வரக்கூடாது என்று சொன்னேன்" அது இல்லை இன்னொன்று சொன்னியே மாறன் மாதிரி ஆக முடியாது,அது எதை வைத்து சொன்னாய் அதை விடுங்கள் என்றாள் தெரிந்துகொள்ள கேட்கிறேன் என்றான், ஏனென்றால் இன்று ஆஸ்பத்திரியில் ஒரு பேஷண்டை தவிர்த்து எல்லா பேஷண்டுகளும் டிஸ்டார்ஜ் வாங்கிக் கொண்டு வேறு மருத்துவமனைக்கு சென்று விட்டார்கள் காரணம் கேட்டால் மாறன் பார்க்கவில்லை என்றால் நாங்கள் வேறு இடத்தில் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள், அதுதான் குழப்பமாக இருக்கிறது நேற்று நீ சொன்னதும் இன்று நடந்ததும், மேலும் சில நாட்களில் போர்டு மீட்டிங் இருக்கிறது, அவர்கள் மனது வைத்தால் மட்டுமே நான் சீப் டாக்டர் முடியும்,இது எனது நீண்ட நாள் கனவு மாறனுக்கு கிடைத்த பெரும் புகழும் அதைவிட அதிகமாக எனக்கு கிடைக்க வேண்டும் அதற்காகத்தான், இவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன், மாறனை வெளியேற்றியது அதற்காகத்தான், என்று சொல்லிவிட்டு சுதாரித்து வாயை மூடிக்கொண்டான், ஆனால் மலர் இவனை புரிந்து கொண்டால் இவன் ஏதோ பிளான் பண்ணி தான் பண்ணியிருக்கிறான், நான் தான் இவன் வலையில் விழுந்து விட்டேன்.

சரி நான் பலநாட்கள் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் அமைதியா இருக்கிறீர்கள், எப்போது திருமணம் உங்கள் வீட்டில் பேசி விட்டீர்களா , ஒரு பதிலும் சொல்லாமல் நாட்களை கடத்திக் கொண்டே இருக்கிறீர்கள்,அன்று என்ன சொன்னீர்கள் டைவர்ஸ் வாங்கி அடுத்த நாளே திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று சொன்னீர்கள் இப்பொழுது டைவர்ஸ் வாங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது பேசாமல் இருக்கிறீர்கள் கல்யாணமாகாமல் இப்படி படுத்துக் கொண்டிருக்க முடியாது, நான் பேசிக் கொண்டிருக்கிறேன், என்றான், எத்தனை நாளா என்றால் மலர், அது ஒன்றும் இல்லை அடுத்தவன் மனைவியை என்று வீட்டில் ஒத்துக்கொள்ள மறு…,, சட் என்று கோபமான மலர் என்ன நினைக்கிறீர்கள் நான் ஒழுங்காக அவரிடத்தில் இருந்திருப்பேன், நீங்கள் அதைக் கெடுத்து உங்களுடன் கூட்டிட்டு வந்து, வீட்டில் எதிர்த்தாலும் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றீர்கள், இப்போது மாற்றி பேசுகிறீர்கள்,நீங்கள் என்னை விரும்பி திருமணம் செய்து கொள்ள நினைக்கிறீர்களா, அல்லது மாறனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக என்னை திட்டமிட்டு பிரித்தீர்களா, என்று கேட்டவுடன் பதறி அடித்து இல்லை இல்லை நான் அப்படி சொல்லவில்லை, முடிந்த அளவு பேசி பார்க்கிறேன் இல்லை என்றாலும் நாம் திருமணம் செய்து கொள்ளலாம், என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தான்.

ஆனால் மலர் இவன் ஏதோ நாடகமாடுகிறான் என்று புரிந்து கொண்டால், இவனிடமிருந்து விலகி விடுவது நல்லது முதல் முறையாக நினைத்தால்,
மறுநாள் காலை இவன் மருத்துவமனை செல்ல விரும்பவில்லை ஆனால் போகாமல் இருக்க முடியாது சரி என்று கிளம்பினான், எல்லோரும் போர்ட் மீட்டிங் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள் சரி என்று கேபினுக்குள் நுழைந்தவன் யாரும் இவனை கண்டு கொள்ளவில்லை இவன் தன்னுடைய ஜூனியர்களை கூப்பிட்டான் அந்த ஒரு பேஸன்ட்டை பார்த்துவிட்டு வருவோம் என்றான்,சார் அவரும் நேத்து டிசார்ஜ் வாங்கிட்டு போயிட்டார் என்றனர், எம் டி இவனை கூப்பிடுவதாக வந்த அட்டெண்டர் சொன்னார் , வருகிறேன் என்று எம் டி யை பார்க்க கிளம்பினான்,வணக்கம் சொன்னான் நேற்று எத்தனை மணிக்கு கிளம்பி போனீர்கள் , இல்லை சார் பேஷண்ட் ஒருவரும் இல்லை அதனால் கிளம்பிப் போய்விட்டேன், இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் இருக்க வேண்டும், சாரி என்றான் ராம், சரி போங்க என்று அனுப்பி விட்டார்,
மலருக்கு கால் செய்தால் லலிதா, நேற்று லலிதா மலரிடம் பேசிய கால் மலர் சேவ் செய்திருந்தால , லலிதா போனை எடுப்போமா வேண்டாமா என்று மலர் யோசித்துக் கொண்டிருந்தாள்,சிறிது நேரம் விடாமல் ரிங் அடிக்கவும் எடுத்தால், எடுத்தவுடன் உன்னுடன் பேச நான் விரும்பவில்லை என்று கூறினால் மலர், சற்று பொறு நான் உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் உன் நலன் பற்றி தயவு செய்து மறுத்து விடாதே, பின்னால் வருத்தப்படுவாய், என்ன பேச வேண்டும் என்று கேட்டால் மலர், நிறைய பேச வேண்டும் உன் நலனை பற்றி,என் நலனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னால் மலர்,உனக்கு புரிதலே கிடையாதா எல்லாம் தப்பு தப்பாக பண்ணி கொள்கிறாய், தயவு செய்து நான் சொல்வதை கேள் அப்புறம் நீ முடிவு எடு என்று சொன்னால் ,சிறிது நேரம் யோசித்த மலர் சரி அவர் வந்து விடுவாரே என்றாள் நான் அதை பார்த்துக் கொள்கிறேன் எம் டி இப்போதைக்கு அவரை விடமாட்டார் நீ அதனால் நிம்மதியாக வரலாம் மலர் நீயே சொல் எங்கு வரலாம் என்று, மாறனின் ஹோட்டல்,மாறனின் ஹோட்டலா அது எங்கே இருக்கிறது , பேரை சொன்னால் மலர், என்னது அது மாறனின் ஹோட்டலா என்றால் லலிதா,எனக்கு இவ்வளவு நாள் தெரியாது, சரி அது நல்ல இடம் தான் சீக்கிரத்தில் வந்து விடு நான் அங்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அந்த ஹோட்டலை நோக்கி சென்றாள் லலிதா, ஹோட்டல் உள்ளே நுழைந்தவுடன் எம் டி க்கு போன் செய்து விசயத்தை சொன்னால் லலிதா,சரி நான் பார்த்துக் கொள்கிறேன்,மலரிடம் பேசிவிட்டு என்னிடம் சொல்,அது வரை ராமை என கண் பார்வையில் வைத்து கொள்கிறேன், சரி என்ற லலிதா, மாறன் கொடுத்த ரகு நம்பருக்கு கால் செய்தால்,ரகு ஹலோ என்றான் , நான் லலிதா என்ற உடன் சொல்லுங்கள், மாறன் அத்தான் உங்களை பற்றி சொல்லியிருந்தார்,என்னவென்று சொல்லுங்கள் ஹோட்டலில் தனியாக பேசுவதற்கு ஒரு கேபின் வேணும் அதை மேனேஜரிடம் சொல்லவும்,,ரகு சரி நான் உடனே செய்கிறேன் என்று கூறிவிட்டான் வேறு எந்த உதவியாக இருந்தாலும் கேளுங்கள்,சரி என்றால் லலிதா, சில நேரத்தில் ஒரு கால் மேனேஜருக்கு வந்தது எடுத்து பேசியவர் உடனே செய்கிறேன் என்று கூறிப்போனை வைத்தார், மேடம் என்றான்,நிமிர்ந்து பார்த்தேன் வாருங்கள் என்று கூட்டிக்கொண்டு, ஒரு ரூமிற்கு கூட்டி சென்றார், இந்த அறையை எடுத்துக் கொள்ளுங்கள் எந்த பயமும் வேண்டாம், பாதுகாப்பானது என்று சொல்லிவிட்டு செல்லும் முன் ஒரு பெண் வருவாள் அவளை இங்கே அனுப்பி வையுங்கள் என்றேன், அவர் உடனே மலர் மேடம் தானே என்றார் ஆமாம் என்றேன்,சரி என்று சொல்லிவிட்டு சென்றார், சிறிது நேரத்தில் மலர் வந்தால், கூடவே மேனேஜர் இரண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை கொண்டு வந்து வைத்துவிட்டு எந்த பயமும் வேண்டாம் தாராளமாக பேசிக் கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார், மலர் இந்த ஹோட்டலில் இந்த அறையை நான் பார்த்ததில்லை இது எப்படி , உன் தம்பி தான் போன் பண்ணி சொன்னான், உன் ஹோட்டலில் எந்த அறை எங்கே உள்ளது என்று கூட தெரியவில்லை, அவள் உடனே நான் மாறனுடன் இருந்து போது இந்த ஹோட்டல் அவருடையது தான் என்றே எனக்கு தெரியாது.
[+] 3 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 5 Guest(s)