25-02-2023, 11:21 AM
(This post was last modified: 25-02-2023, 11:41 AM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
சொல்லப்போனால் மாறனுக்கும் இந்த தவறு நடக்க ஒரு காரணம் அவன் தான் 15 வருடம் அவளை காதலித்ததை அவளிடம் சொல்லி இருக்கலாம், அவன் தாய் சொன்னது போல இவளுக்கு நேரம் ஒதுக்கி இருக்கலாம். ராம் ரிசப்ஷன் பின்னால் தட்டியதை சொன்ன போது அவனை விசாரித்து எச்சரிக்கை செய்து இருக்கலாம் எல்லாம் சொல்லி விட்டாள் என்று பயம் வந்திருக்கும். பணம் பேர் புகழ் எல்லாம் இருந்தும் உயிர் காக்க கொடுத்த முக்கியத்துவம் தன்னை நம்பி வந்தவளுக்கு அளிக்காது ஒரு காரணம் இவர்களை எளிதாக பிரிக்க. மாறனுக்கு குடுமே அதிர்ச்சி. ராமை இன்னும் ஏன் அந்த ஆஸ்பத்திரியில் வைத்து இருக்கிறார்கள். உண்மையில் எம் டி அவர் புகார் அன்று விசாரித்து இருந்தால் இன்று இப்படி நடந்து இருக்காது அவனை மகனாக நினைத்து இருந்தால் செய்து இருப்பார் யார் வாழ்க்கை எப்படி போனால் என்ன நமக்கு பணம் வந்தால் போதும் என்று இருந்து விட்டு இப்போது கதை சொல்கிறார். இப்போதும் தன் வருமானம் முக்கியம் என்று தானே நினைக்கிறார்.