Adultery துரோகம்( completed)
#33
12: ஹார்ட் டிஸ்க் என் கைக்கு வந்தது, இதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் நாளை காலையில் இன்னொரு ஹார்ட் டிஸ்க் மற்றும் தாலி மூன்றையும் லாக்கரில் வைக்க வேண்டும்,அந்த லாக்கரில சில டாக்குமெண்ட்களும் சில மொபைல் போன்களும் உள்ளன ,

நன்றாக குடித்துவிட்டு அன்றைய பொழுது போனது, குடிக்காமல் இருந்தால் அந்த நினைவுகள் மலர் செய்த துரோகம் என்னை சித்திரவதை செய்கிறது, ஏதாவது ஒரு மாற்று ஏற்பாடு கண்டுபிடித்தாக வேண்டும் இல்லை என்றால் இப்படியே போய்கிட்டு இருந்தால் நன்றாக இருக்காது யோசிப்போம், மறுநாள் காலை ஹார்ட் டிஸ்க் மற்றும் தாலியை எடுத்துக் கொண்டு எனது பைக்கை ஸ்டார்ட் செய்து ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு கிளம்பினேன்,

மலரும் ராமும் வழக்கமாக வரும் ஹோட்டலுக்கு வந்தனர் அந்த ஹோட்டல் அவர்களுக்கு மன நிம்மதி மகிழ்ச்சியான இடமாக தெரிந்தது , மலர் ராம் இடம் உண்மையில் இந்த ஹோட்டல் ரம்மியமாய் இருக்கிறது,முதன் முதலாக நான் மாறனுடன் இங்கு வந்தேன், அதற்கு அப்புறம் உன்னுடனே வருகிறேன்,நகரின் நடு மையத்தில் இவ்வளவு பெரிய இடத்தில், இப்படி ஒரு ஹோட்டல், இன்னைக்கு பார்த்தாலும் அதனுடைய மதிப்பு அளவிட முடியாது ஹோட்டல் உள்ளேயும் வெளியேயும் அற்புதமாக, கலை ரசனையுடன் கூடிய சிலைகள் வேலைப்பாடுகளுடன் அற்புதமாக உள்ளது,சுவையும் பிரமாதம் என்ன ராம் என்றால் ஆம் மலர், இங்கு வருவது மகிழ்ச்சியானது தான் என்று சொல்லிக் கொண்டு தங்கள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு ஆர்டர் கொடுத்தனர்


இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஆர் எக்ஸ் 100 உள்ளே வந்தது அதிலிருந்து மாறன் ஹெல்மெட் கழட்டியபடி உள்ளே வந்தான், ஒரு டேபிளில் உட்கார்ந்தான், இதை மலரும் ராம் கவனித்தனர் , ராம் உடனே சனியன் எங்கே போனாலும் வருகிறது,என்று கடிந்து கொண்டான், நாம் வேண்டுமானால் வேறு ஹோட்டலுக்கு செல்வோமா என்று மலர் கேட்டால், இல்லை இவனுக்கு பயந்து எல்லாம் ஓட முடியாது,என்று கூறினான், எனக்கும் இந்த ஹோட்டலை அறிமுகம் செய்தது மாறன் தான் என்றான் ராம், நாங்கள் சாப்பிட்டுக் கொண்டே மாறனை கவனித்தோம்,

எப்பவும் நீட்டாக இருக்கும் மாறன்,பிச்சைக்காரனை விட கேவலமாக இருந்தான்,தாடி,பரட்டை தலை, கசங்கிய சட்டை, தோலில் ஒரு பேக்,மேனேஜர் வேகமாக ஓடி வந்து மாறன் அருகில் சென்று நின்றான், அதிர்ச்சி ஆனோம், என்ன பேசினார் என்று தெரியவில்லை, மேனேஜர் சரி சரி என்று தலையாட்டிய மாதிரி தெரிகிறது, எங்கள் பக்கத்தில் சர்வர் வந்து வேற என்ன சார் வேணும்

ராம் சர்வரிடம், மாறனை அசிங்கப்படுத்த நினைத்து, பிச்சைக்காரர்களை ஏன் உள்ளே விடுகிறீர்கள், அடித்து விரட்ட வேண்டியததானே, உங்கள் மேனேஜர் அவனை வெளியே போக சொல்லி ஏன் கெஞ்சுகிறார் என்று கேட்டான்,யார் சார் பிச்சைக்காரன்,நீங்கள் யாரை சார் சொல்கிறீர்கள்? அதுதான் அந்த ஊதாக்கலர் சட்டை போட்டு பிச்சைக்காரன் மாதிரி உட்கார்ந்திருக்கிறானே அவனைத்தான் என்று கண்ணால் பார்த்த படி சொன்னான், உடனே சர்வர், சார் சத்தமாக பேசாதீர்கள், ஏன் என்று அவனை நிமிர்ந்து பார்த்தோம்,அவர்தான் சார் முதலாளி, யாரை சொல்கிறாய் நீ, .பிச்சைக்காரன் மாதிரி ஊதா கலர் சட்டை போட்டு, ஆமாம் சார்,அவர் தான் சார் மாறன்,, இவர்களுக்கு எரிச்சலில் மயக்கமே வந்தது,

அதற்குள் மேனேஜர் வந்து கையை கட்டி மாறனிடம் ஒரு கவரை கொடுத்தான், அதை வாங்கி பேக்கில் வைத்து விட்டு சாப்பிட்டு விட்டு தனது பைக் எடுத்துக் கொண்டு கிளம்பினான், பேங்க் போய் இதை அனைத்தையும் லாக்கர் வைத்துவிட்டு ரூமிற்கு திரும்பினான்,சாப்பிட்டு விட்டு படுத்தான்.
ராம் மலரிடம், இந்த சொத்துக்கள் எல்லாம் உனக்கு தெரியுமா என்று கேட்டான், எனக்கு தெரியாது என்று பதில் சொன்னாள், ஆனால் நான் ஒரு முறை கேட்கும் போது, இப்பொழுது தானே வந்திருக்கிறாய் போக போக தெரிந்து கொள்வாய் என்றான்,

என் அப்பாவிடம் கேட்கும் போது பரம்பரையாகவே நல்ல வசதியானவர்கள், ஊட்டியில் தேயிலை எஸ்டேட் காப்பி எஸ்டேட் உண்டு, எனக்கம் மாறனுக்கும் நடந்த திருமணம வரவேற்பு மஹால் இவருடையது , மகால் இவருடையதா என்றான் ராம், ஆமாம் மாறன் மஹாலை சொன்னார்,மற்ற எதையும் சொல்லவில்லை,

ராம் வீட்டில் பேசி விட்டாயா,எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் விரைவில் நடைபெற வேண்டும் நீ சொன்ன மாதிரி குழந்தையை கலைத்து விட்டேன்,விவாகரத்தும் வாங்கி விட்டேன், சீக்கிரத்தில் என்னை திருமணம் செய்து கொள், எப்போது செய்யலாம் என்று மலர் ராமிடம் கேட்டால் , அதுதான் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறேன் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம், உடனே மலர் விரைவில் என்றால், நான் திருமணம் ஆகாமல் இப்படி இருக்க முடியாது, சீக்கிரம் பேசி திருமணம் செய்து கொள் இல்லை உங்கள் வீட்டில் மறுத்தால் என்னை பதிவு திருமணம் செய்து கொள்,

சரி நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், நீண்ட நாட்கள் ஆகிவிட்டது , ராம் கிளம்பி மருத்துவமனை வந்தடைந்தான்,

மலர், ராம் மீது வைத்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது,இவன் ஏதோ காரணம் சொல்லி நாட்களை கடத்திக் கொண்டு தன்னை உபயோகித்துக் கொண்டிருக்கிறான், என்று நினைக்க ஆரம்பித்தால்,

இவளின் இந்த இயந்திரமான செக்ஸ் வாழ்க்கை பிடிக்கவில்லை, ஆரம்பத்தில் பிடித்திருந்த இந்த வாழ்க்கை இப்போது வர வர வலியை கொடுக்க ஆரம்பித்தது மனதிலும் உடலிலும், மாறனிடம் இருக்கும் போது ஒரு அன்பு, பிரியம், காதல் கலந்து இருக்கும், ஆனால் ராம்மிடம் அது இல்லை,ஒரு மிருகம் போலவே அது இருந்தது,அவள் தன்னைத்தானே நினைத்து நொந்து கொண்டாள், வாழ்க்கை வெறுமையாக தெறிந்தது, நன்றாக மாட்டிக் கொண்டோம் எவ்வளவோ எடுத்துச் சொன்னார் நாம்தான் கேட்கவில்லை,அப்போது நீண்ட நேரம் ஓத்தது நன்றாக தெரிந்தது, இப்போது மிருகம் மாதிரி மனது ஒட்டாமல் வலியாக தெரிகிறது,
இவன் இப்படியே இருந்தால் கூட திருமணமாகாமல் இருப்பது நன்றாக தெரியவில்லை,இவன் தன்னை ஏமாற்ற நினைக்கிறான், என்று புரிய ஆரம்பித்தது, ஆரம்பத்தில் இவன் பேசிய பேச்சுகள் எல்லாம் தற்போது இல்லை, இவன் வேற மாதிரி நடக்க ஆரம்பிக்கின்றான் என்று நினைத்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தால்,

மன அமைதிக்காக, முன்பு மாறனை பற்றி கேட்ட தான் பழைய தோழி க்கு போன் செய்ய போனை எடுத்து டயல் செய்தால், மலர் மறுமுனையில் என்ன என்றால் தோழி வேண்டாவெறுப்பாக,பேசலாமா என்றால் மலர், இல்லை நான் உன்னிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை நீ எனக்கு தோழியும் இல்லை, நீ இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வாய் என்று நான் நினைக்கவில்லை, என் கணவர் எந்த நிலையில் உன்னிடம் தொடர்பு வைத்து கொள்ளாதே,என்று கூறியுள்ளார் அவர் பேச்சை நான் மீற முடியாது, அது தவிர்த்து உன் மீது எந்த நல்ல எண்ணம் எனக்கு இல்லை, மாறன் மாதிரி நல்ல மனிதரை விட்டு விட்டு எப்படி வேறொருத்தன் கூட ஓடுவதற்கு உனக்கு மனது வந்தது நீ எல்லாம் என்ன பிறவி,வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு கேவலமாக பார்ப்பார்கள் என்று தெரியும் என்று சொல்லிவிட்டு இனி ஒரு முறை எனக்கு போன் செய்யாதே இதுவே கடைசி என்று வைத்து விட்டாள், மலர் வேர்த்து விறுவிறுத்து போனால் மனது படபடவென்று அடித்தது,அப்படி என்னதான் வெளியே நினைகிறார்கள் என்று யோசித்தால், மாலை தூங்கி எழுந்து,

ரொம்ப ஃபோர் அடித்ததால் கடைககு போய் சில பெருட்கள் வாங்கி வருவோம், என்று பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய கடைக்கு செல்வதற்காக கிளம்பினால், வெளிய வந்து அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள், இவள் பார்க்கும் பொழுது ஆட்டோ டிரைவர்கள் இவளை பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர், மலர் ஆட்டோ டிரைவரிடம் கடையை சொல்லி அங்கு போய்விட்டு வர வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஆட்டோ டிரைவர் வண்டி வராது என்றார்,அடுத்த ஆட்டோ டிரைவரை கேட்டால் அவரும் அதே அதையே சொன்னார், ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று புரியவில்லை,ஆனால் அவள் தோழி சொன்னது ஞாபகம் வந்தது, ரிட்டன் ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று பார்ப்போம் என்று ரோட்டில் நின்று கொண்டிருந்தாள்,

அப்போது ஒரு ஆட்டோ வந்தது கையை காண்பித்தாள், நின்றது உடனே அதில் வேகமாக ஏறி இடத்தை சொன்னால், அவள் இறங்கும் போது தான் இவள் முகத்தை அந்த டிரைவர் பார்த்தான் மலர் அவனிடம் பணத்தை கொடுத்தால், அவன் வாங்க மறுத்து விட்டான் உங்களை வண்டியில் ஏற்றி வந்தது பாவம் நான் அந்த பாவத்தை எப்படி கழுவுவது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன், இதில் பணத்தை வேற நான்,அங்கே உங்கள் முகத்தை பார்த்து இருந்தால் வண்டியில் ஏற்றி இருக்க மாட்டேன் நீங்கள் வேற வண்டி பிடித்துக்கொணடு கிளம்புங்கள், மலர் டிரைவரிடம் எல்லோரும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால்,

அதற்கு ஆட்டோ டிரைவர் " காசு பணம் வாங்காமல் மாறன் சார் காப்பாற்றிய விளிம்பு நிலை மக்கள் நிறைய பேர் எங்கள் பகுதியில் வாழ்கின்றனர், அவர் எங்களை பொறுத்தவரை கடவுள் மாதிரி, அவ்வளவு பெரிய மனிதனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள் உங்களை ஒவ்வொரு இடத்திலும் அவ்வளவு பெருமையாக சொல்லி பார்த்திருக்கிறோம்", சரி என்று டிரைவர் கிளம்பி விட்டான்,மலர் கடைக்கு உள்ளே சென்றாள், எல்லோர் பார்வையும் இவள் மீது விழுந்தது அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தது மலர் காதில் விழுந்தது, அதில் ஒரு பெண் வந்துட்டா தேவிடியா என்று இன்னொரு பெண்ணிடம் கூறிக் கொண்டிருந்தார் இவள் இந்த ஏரியாவுக்கு வந்திருக்கிறாள் என்று சொன்னார்கள் நான் இப்போதுதான் பார்க்கிறேன்,
இங்கு யாரை மயக்க வந்திருக்காளோ,இதெல்லாம் ஒரு பிறவி, எவ்வளவு பெரிய மனிதன் ஒன்றும் இல்லாமல் நொறுக்கி விட்டாலே,எல்லோரும் இது மாதிரி பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் இவளை பார்த்த பார்வை கேவலமாக இருந்தது, கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது தெரியாமல் துணி வைத்து துடைத்தால், சில சாமான்களை எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்திற்கு வந்தால் இவள் இடத்தை விட்டுப் போனால் போதும் என்ற நிலையில் நடந்து கொண்டார்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்த மலர் அங்கிருந்து மக்களிடமும் இதே பார்வை தான்,
ஏதோ ஒரு விதத்தில் மாறன் மக்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறான், ஒன்று நேரடியாக அவர்களுக்கு மருத்துவம் பார்த்து இருக்கிறான் அல்லது அவர்கள் உறவினர்களுக்கு மருத்துவம் பார்த்து இருக்கிறான் அதுதான் இந்த மக்கள் அவனை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர் என்று நினைத்தால்

எப்படியோ ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால், உள்ளே நுழையும் போது ராம இருந்தான் எங்கே போய்ட்டு வர்ற என்று கேட்டான் மாறனை பாக்க போயிட்டியோ என்று நினைத்தேன்,என்று சொன்னவுடன் மலர் ராமை முறைத்தாள், சரி விடு சும்மா சொன்னான் என்று அவன் சொன்னாலும் இவளால் ராமை புரிந்து கொள்ள முடிந்தது,

மாறன் போனை எடுத்து ஆண் செய்தான் அதில் ஏகப்பட்ட மிஸ்டு கால் இருந்தன அதில் முக்கியமாக டிடெக்டிவ் ஏஜென்சி, ரகு,எம் டி,அப்பா,அம்மா,மாமா, அத்தை,லலிதா மேடம்,ஆகிய அழைப்புகளை பார்த்தான்,
ரகுவிற்கு கால் செய்தான் சில நலம் விசாரிப்புக்கு பின் சில விஷயங்களை சொன்னான்.

இனி என் ஆட்டத்தை பார் என்று சொல்லிவிட்டு , நான் சொன்னபடி எல்லாம் செய்துவிடு ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமாக சரியா என்றான், அத்தை,மாமாவிடம், சொல்லிவிடு நான் இருக்கும் இடத்தை உன்னை தவிர்த்து யாருக்கும் தெரிய கூடாது என்று சொல்லி ஃபோனை வைத்தான்,

டிடெக்டிவ் ஏஜென்சி இடம் பேசினான், சார் உங்களை தொடர்பு கொள்ள இரண்டு நாட்களாக ட்ரை பண்ணுகிறோம் முடியவில்லை சரி சார் எல்லா டாகுமெண்ட்களும் ரெடி பத்து காபி போட்டு இருக்கிறோம் எங்கு வந்து தர சார், மாறன் இடத்தை சொன்னான் சரி சார் வருகிறேன்,

அம்மா அப்பாவிடம் போன் செய்தால் அம்மா போன் எடுத்த என்ன மாற எங்கே இருக்கிறாய், என்று அம்மா அழுதால் அன்று தாலியை தூக்கி எறிந்து அவன் பேசியது அனைத்து மீடியாக்களிலும் வெளியாகி ரொம்ப வேதனை ஆகிவிட்டதாக அம்மா சொன்னால், அவனை சும்மாவா விட்ட என்று கேட்டால், நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் அமைதியா இருங்கள் என்று சொல்லிவிட்டு சில விடயங்களை கூறினேன், அம்மா சரி என்றால் உனக்கு எது சரியாக தோன்றியதோ அதை செய், நான் உன் வாழ்க்கையை அழித்துவிட்டேனோ என்று குற்ற உணர்ச்சியாக உள்ளது,

"சொல்லித் தெரிவதில்லை பாடம் பட்டு தெளிதலே பாடம் "இதை அவள் ஒரு நாள் உணர்வாள், இன்னும் அவளை நம்புகிறாயா மாறா என்றால் அம்மா, என் உயிர் உள்ளவரை அவள் மேல் காதல் இருக்கும், என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன்.


என் நண்பர்கள் சில டாக்டர்களுக்கு போன் பண்ணி நாளை காலை 10 மணிக்கு ஒரு பிரஸ்மீட் கொடுக்க இருக்கிறேன், எனக்கு உறுதுணையாக நீங்கள் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் கண்டிப்பாக என்று உறுதி அளித்தனர், இதை அசோக்கிடமும் சொன்னேன் அவனும் வருவதாக சொன்னான்.
காலை 10 மணி எனது கார் எடுத்துக்கொண்டு பிரஸ்மீட் கொடுப்பதற்காக சென்றேன், என் டாக்டர் நண்பர்களும் எல்லாம் முன்னணி மீடியாக்களும் இருந்தன, சரி
ஆரம்பிக்கலாமா என்று கேட்டேன் ,என் டாக்டர் நண்பர்களும் சரி சொல்லுங்கள் என்று சொன்னார்கள், மீடியாக்களும் சொல்லுங்கள் சார்,
"என்பாள் அன்பு கொண்ட மக்கள் அனைவருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் எனக்கு இவரை உதவியாக இருந்த மருத்துவ துறை நன்பர்களுக்கும் குறிப்பாக என் முன்னால் மனைவி மலர், மமைத்துனர் ராகு,மருத்துவமனையின் எம் டி, நண்பர் அமெரிக்காவின் டாக்டர் ஸ்டீபன், லண்டன் டாக்டர் ஸ்மித்,அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத்துறையில் இருந்து நான் முழுமையாக வெளியேறுகிறேன், இன்றுடன் எனது மருத்துவ பனியில் இருந்து விலகிக் கொள்கிறேன், மருத்துவ ரீதியாக என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம், இது நான் நன்றாக யோசித்து எடுத்த சுயமான முடிவு, சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் நீங்கள் எல்லாம் மீடியாவில் பார்த்திருப்பீர்கள்,இனிமேல் வரும் காலங்களில் நான் அமைதியாக வாழ விரும்புகிறேன்.குடும்பம், மருத்துவம் இதை இரண்டையும் ஒன்றாக நினைத்தேன் ஆனால் இரண்டிலும் தோல்வியடைந்து விட்டேன், மருத்துவத்தில் என்னை வீழ்த்த வேண்டும் என்று நினைத்து என் குடும்பத்தை சிதைந்து விட்டார்கள், என்று கண்ணீர் உடன் , கையை தூக்கி கும்பிட்டு, மன்னித்து விடுங்கள் மக்களே !!!!
நான் கண்களில் கண்ணீரோடு ,ஏனைய டாக்டர்களும் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் என் கையை பிடித்து கண்ணீரோடு விடை கொடுத்தனர், அசோக்கிடம் நான் போனில் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினேன், லாட்ஜ், வந்தடைந்தேன், யார் வந்து கேட்டாலும், இல்லை என்று சொல்ல சொல்லி அறைக்கு சென்று குடிக்க ஆரம்பித்தேன்,
மருத்துவமனைகள் முழுவதும் இந்த செய்தி பரபரப்பாக இருந்தது, இப்படி ஒரு பதிலை மாறனிடம் எதிர்பார்க்கவில்லை, மாறன் இல்லை என்றால் நம் மருத்துவமனை ஒன்றும் இல்லை, சிறிது நாட்கள் விடுமுறையில் இருக்கடும் மனது சரியானது, வந்து விடுவான் என்று எம் டி சொல்லி கொண்டு இருந்தார், மாறனிடம் யார் பேசுவது என்று யோசித்த எம் டி, லலிதா மேடமை கூப்பிடுங்கள் என்றார், ஒருவர் லலிதா கேபினுக்கு சென்றான், அங்கு தலையில் கையை வைத்து கண்கள் கலங்க உட்கார்ந்து இருந்தால், மேம் மேம் என்று இரண்டு முறை கூப்பிட்ட உடன் நிமிர்ந்து பார்த்தாள் ,எம் டி உங்களை உடனே வரச்சொன்னார் என்ற உடன், சரி வருகிறேன் என்று தலையை அசைத்தாள்,
எம் டி அறையில், லலிதா மேடம், மாறன் என்ன இப்படி பண்ணிவிட்டார், நானும் எதிர்பார்க்கலை சார் காலையிலிருந்து அந்த செய்திகள் கேள்விப்பட்டதிலிருந்து சங்கடமாக இருக்கிறது, என்று கண்கள் கலங்கிச் சொன்னால், இதற்கு நானும் ஒரு காரணம் சார்,அவன் மனைவி மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான்,அந்த கருவை கலைத்தது அதிர்ச்சி அடைந்திருப்பான், நான் செய்யவில்லை என்றால் ராம் இன்னொரு ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றாவது அதை செய்திருப்பான், நீங்களும் அந்த ராங் கால் சம்பந்தமாக கம்ப்ளைன்ட் கொடுத்த போது அதில் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கையை மீறிப் போய்விட்டது,மாறனை பற்றி எனக்கு நன்றாக தெரியும் ஒரு முடிவு எடுக்க மாட்டான் எடுத்து விட்டால் அதிலிருந்து பின் வாங்க மாட்டான்,மாறன் மிக இள வயதிலேயே மிகப்பெரிய இடத்துக்கு வந்து விட்டான், அவன் அதை விட்டு விலகியது மருத்துவ உலகத்துக்கு பெரிய இழப்பு, நம் மருத்துவமனையின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்,நான் அவனைப் பார்த்து வெகு நாட்களாகி விட்டது என்றால் லலிதா, நீங்கள் என்ன சார் நினைக்கிறீர்கள்,எனக்கும் வருத்தமாக உள்ளது என் பையன் மாதிரி அவனும் என் மீது மிகுந்த பாசமாக இருந்தான், அந்த ராங் கால் மேட்டர் நாம் சரியாக முடிவெடுத்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், சரி இப்போது என்ன செய்யலாம் மேம், நீங்கள் தான் அவனுடன் பேச வேண்டும் எப்படியாவது மீண்டும் அவனை மருத்துவமனைக்கு கூட்டி வரவேண்டும், இந்த பொறுப்பை நான் உங்களிடத்தில் ஒப்படைக்கிறேன், நான் அந்த ராங் கால் மேட்டர் கவனிக்கிறேன் என்றார் எம் டி, நான் எப்படி சார் என்றால் லலிதா, எப்படியோ எனக்கு தெரியாது உங்கள் மேல் அவனுக்கு ஒரு மரியாதை உள்ளது, எம் டி லலிதாவை பார்த்து நீங்கள் இருவரும் கல்லூரியில் இருந்து ஒன்றாக படித்தவர்கள் அதனால் நீங்கள் தான் அவரிடம் பேச சரியானா நபர் வேறு யாரும் பேசுவது சரியாக இருக்காது, சரி சார் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.
ராம் கேபினில் இருந்தான், வேகமாக வந்த ஜூனியர் டாக்டர் சந்திரன் செய்தி தெரியுமா என்றான் என்ன என்று ராம் கேட்டான்,மாறன் மருத்தவதுறையில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார் என்று சொன்னான், என்ன சொல்கிறாய் என்று நம்ப முடியாமல் ராமிற்கு சநதோஷத்தில் ஒன்றும் புரியவில்லை ஆம் சார் அனைத்து டி வி இல் இதுதான் பிளாஷ் நியூஸ், சார் நீங்கள் நினைத்து எல்லாமே நடந்து விட்டது நீங்கள் சொன்னதை செய்யுங்கள் உடனே ராம் அவன் கையை பிடித்து கண்டிப்பாக நீங்கள் மூணு பேரும் நான் சீஃப் டாக்டர் ஆகும் வரை வாயை திறக்காதீர்கள், சரி சார் என்று சொல்லிவிட்டு அவருடைய கேபினை விட்டு வெளியே வந்தான்.
எம் டி ஏற்கனவே கம்ப்ளைன்ட் கொடுத்த டிடெக்டிவ் ஆபீசை தொடர்பு கொண்டு என்ன ஆனது என்று கேட்டார் இன்று மாலை உங்கள் டேபிளில் அந்த பைல் இருக்கும் என்று கூறினார்கள்.
மாறன் டிடெக்டிவ் நண்பரை தொடர்பு கொண்டு முடிந்ததா என்று கேட்டார் ஒரு டென் மினிட்ஸ் சார் என்றார் சரி சீக்கிரம் வாருங்கள் என்று சொல்லிவிட்டு போனை வைத்தார், மாறன் மேனேஜரை வர சொன்னார், அவரிடம் ஒருத்தர் வருவார் என்று சொல்லி அவரை என் அறைக்கு அனுப்பவும் என்று சொல்லி முடித்தான், சிறிது நேரத்தில் வந்தவரை அவருடைய அறைக்கு அனுப்பி வைத்தேன், மாறன் அவரை வரவேற்று உக்காந்து பேசுவோம், என்று கூறி இரண்டு கூல் ட்ரிங்ஸ் கொண்டு சொன்னார் அவன் கொண்டு வந்து கொடுத்தவுடன், அரை மணி நேரம் இந்த பக்கம் யாரையும் விட வேண்டாம், என்று சொல்லி ரூம் பாய் அனுப்பி விட்டான் சொல்லுங்கள் என்றான்,அவன் அந்த பைலில் உள்ளவற்றை விவரமாக எடுத்துச் சொன்னார் மாறனுக்கு பெரிய அதிர்ச்சிகள் காத்திருந்தன.







.
[+] 5 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 8 Guest(s)