24-02-2023, 10:10 PM
(24-02-2023, 09:39 PM)praaj Wrote: மலரும் தண்டனை பெற வேண்டும்.
அவனை திருமணம் செய்ய எவ்வாறு யோசித்தால். ஆனால் அதன் பிறகு அவன் சொன்ன எதையும் காதில் வாங்காமல் ராம் ஒருவன் பேச்சு கேட்டு எவ்வளவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கத்துக்கும் துணை நின்றாள்.
இல்லை நண்பா
நம்ம சட்டம் ஏன்னா சொல்லுது ஏன்றல் தவறு செய்த வரை விட்டு
தவறுகள் செய்ய துண்டிய. வர்க்கு தன் தண்டனை கொடுக்க வேண்டும்.
ஏன்று நம்ம சட்டம் சொல்லுது
அதன் படீ ரம், லலிதா, ரம்முக்கு உதவி செய்தவர்கள் இவர்கள் தன் தண்டனை பெற வேண்டும்.
மலர் இவர்கள் தன் தண்டனை பெறுவதை பற்த்துது
தன் செய்த தவற்களை என்னி மன. வேதனை படவேண்டும் என்று என்னுடைய கருத்துக்கள் நண்பா