24-02-2023, 09:44 PM
(24-02-2023, 09:24 PM)KILANDIL Wrote: பேண் புத்தி பின் புத்தி சொல்லுவங்க
அதை போல் தன் மலர்க்கும்
மலர் ரம்முடன் இருந்து கப்பத்த படுவலா?
தெரிந்து கொல்ல அவளக உள்ளேன் நண்பா
மலர் கண்டிப்பாக தண்டனை அனுபவிக்க வேண்டும். எந்த தவறும் செய்யாத மாறனை பல பேர் முன்னிலையில் ராம் அவமானப்படுத்தும் பொழுது எல்லாம் தெரிந்தும் அமைதியாக தானே இருந்தாள்.இன்னும் சொல்லப்போனால் ராம் மற்றும் லலிதாவை காட்டிலும் அதிகமாக தண்டிக்கப்படவேண்டியவள் மலர் தான்