Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
டியர் அனுஷ்கா ஷெட்... நீங்கள் சொல்வது போல குரூப் சேர்க்க நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை... எனக்கு இந்த கதையை ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்... கம்ஷாட் எழுதும் ஸ்டைல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்... அவ்வளவு தான்... அதனால் தான் இந்த கதையை இவ்வளவு தூரம் உள்வாங்கி ஆழ்ந்து படிக்கிறேன்...

என் கமெண்ட்ஸை படித்து விட்டு, எத்தனையோ பேர் கேலி செய்கிறார்கள்.. அதுவும் எனக்கு தெரியும்.. ஆனால் நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்... கம்ஷாட் அப்டேட் போஸ்ட் செய்தவுடனேயே ஒரு வாசகர் படித்து விட்டு, அப்டேட் பற்றி கருத்து பதிவு செய்யாமல் "eagerly waiting for readers review" என்று கருத்து பதிவில் தெரிவித்தார்...

ஒரு பிரபலமான எழுத்தாளர் என்னை விமர்சனங்களின் மன்னன் " குறிப்பிட்டு உள்ளார்.‌. மற்றொரு பிரபலமான எழுத்தாளர் கதையை படித்து விட்டு கமெண்ட் போட்டு உற்சாகப் படுத்தியதற்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பதில் சொல்லி இருக்கிறார்...

காம எழுத்துலகில் மும்மூர்த்திகள் ஸ்குரூ, சீனு, ஓஷன் ஆகிய மூவரில் இருவர் இப்போது கதை எழுதுவது இல்லை... ஓஷன் கதை தொடர்ந்து எழுதாவிட்டாலும், சிறந்த கதைக்கு அவ்வப்போது கமெண்ட் போட்டு வருகிறார்... அவரே என் கமெண்ட் பார்த்து பதில் சொல்லி இருக்கிறார்... பிரபலமான எழுத்தாளர் game 40it என் கமெண்ட் பார்த்து விட்டு உடனே ரெஸ்பான்ஸ் கொடுத்து இருக்கிறார்...

நான் போட்ட கமெண்ட்ஸில் மூன்றில் ஒன்று சிறந்த விமர்சனம் என்று விரும்பப் படுவதாக இருக்கும்... அதாவது 1/3 பங்கு மற்ற உறுப்பினர்களால் விருப்பங்கள் பெற்ற கமெண்ட்டாக இருக்கிறது... இரண்டு முறை மற்ற உறுப்பினர்களால் பாராட்டப்பட்டும் இருக்கிறது.

ஆனால் நீங்கள் என் கமெண்ட்ஸை வெறுக்குறீர்கள்... பரவாயில்லை .. நீங்கள் கேட்ட போது என்னால் எப்படி மறுக்க முடியும்?... கதையை மட்டும் தொடர்ந்து படிக்க வேண்டும்.
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 24-02-2023, 05:17 PM



Users browsing this thread: 33 Guest(s)