24-02-2023, 04:06 PM
இன்னும் ஒரு கூடுதல் தகவல் பதிவு செய்ய போகிறேன்...
இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்ட கதைகளை படிக்கும் வாசகர்கள் பெரும்பாலும் ஆண்களே என்ற உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும்... ஆனால் அதற்காக பெண்கள் யாரும் இந்த தளத்தில் கதை படிக்க மாட்டார்கள் என்று சொல்வது வடிகட்டிய பொய்... நான் ஒருத்தி மட்டும் தான் இங்கே பெண் என்று சொல்வது ஏமாற்றுதலின் உச்ச கட்டம்... கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்...
இந்த தளத்தில் நிறைய ஆண்கள் பெண்கள் பெயரிலும், நிறைய பெண்கள் ஆண்கள் பெயரிலும் பதிவு செய்து இருக்கிறார்கள்...
புகழ் பெற்ற பெண் எழுத்தாளர்கள் பலரும் இங்கே இருக்கிறார்கள்... உதாரணமாக சங்கவி, வளர்மதி...
இளம்பெண் தொடங்கி, முதிர்கன்னி, பேரிளம்பெண் முதல் திருமணமான நடுத்தர வயது ஆண்ட்டி வரை பல்வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்... குறிப்பாக கதாசிரியர் சங்கவி அவர்கள் திருமணம் ஆகாமல் இளம்பெண்ணாக இருக்கும் போதே பல கதைகள் எழுதினார்... திருமணம் ஆன பிறகும் குறுகிய கால ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கதை எழுத ஆரம்பித்து விட்டார்... ஆகவே இந்த கதையை பெண்கள் யாரும் படிக்கவில்லை... நான் மட்டுமே பெண் என்று பொய் மேல் பொய் சொல்லி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைத்து விடாதீர்கள்...