24-02-2023, 03:38 PM
(24-02-2023, 03:20 PM)praaj Wrote: ராஜேஷ் வீீீடியோ அழிக்கும் வரை அவனுக்கு எதிராக எது செய்தாலும் மிரட்டுவான்.
பிரபல எழுத்தாளரும், இந்த கதையின் அதி தீவிர ரசிகர்களில் ஒருவரும், இப்போது இந்த கதையை யாரோ ஒரு சில பேருக்காக மாற்றி எழுதி வருவதால் எதிர்ப்பு கருத்து பதிவு செய்யாமல் ஒதுங்கி விலகிப் போய் விட்ட கதாசிரியர் raja12345 அவர்கள் கதையில் வருவது போல ராஜேஷ் மொபைலுக்கு வைரஸ் அனுபாபி, ஹேக் செய்து விட்டால், அவன் மொபைலில் இருக்கும் சங்கீ ஆபாச வீடியோக்களை அழித்து விடலாம் என்று தோன்றுகிறது...